Make It Easy Shop Ph

Make It Easy Shop Ph தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு

18/05/2021

சென்னை சோழிங்கநல்லூர் நுகர்பொருள் உதவி ஆணையர் அலுவலகத்தில் 18-5-2021 அன்று கொரோனா நோயை பரப்பும் அலுவலக ஊழியர்கள்

15/05/2021

இ-பாஸ், இ-பதிவிற்கு வித்தியாசம் என்ன...?

12/05/2021

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு..

இன்று (08-05-2021) காலை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளரிடம் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் சார்பாக "வணி...
08/05/2021

இன்று (08-05-2021) காலை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளரிடம் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் சார்பாக "வணிகர்கள் வணிகம் செய்ய வெளியே செல்வதற்கு அனுமதிச் சீட்டு பெறுவதற்காக மனு கொடுக்கப்பட்டது". இதன் தொடர்பாக இன்று(08-05-2021) மாலை சென்னை பெருநகர மாநகராட்சியில் இருந்து நமது மாநிலத் தலைவர் எஸ்.சௌந்தரராஜன் (ராஜா) அவர்களை தொடர்பு கொண்டு வணிகர்களுக்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். வணிகர்களின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் அயராது பாடுபடும் ஒரே சங்கம் நமது தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மற்றும் தலைவர் திரு எஸ்.சௌந்தரராஜன் (ராஜா) அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் திரு கே.தேவராஜ் அவர்கள் மற்றும் மாநில பொருளாளர் திரு பீர் முகமது மற்றும் மாநில அமைப்பாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு பி.தேவராஜ் அவர்கள் மற்றும் அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

" ஒற்றுமையாய் வெற்றிபெறுவோம்"

நேற்று(06-05-2021) இரவு முகப்பேரில் உள்ள ஆச்சார்யா ஸ்வீட் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை போனதாக தகவல் கிடைத்தவுடன் நமது ப...
07/05/2021

நேற்று(06-05-2021) இரவு முகப்பேரில் உள்ள ஆச்சார்யா ஸ்வீட் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை போனதாக தகவல் கிடைத்தவுடன் நமது பாதுகாப்பு பேரவை தலைவர் திரு எஸ்.சௌந்தர்ராஜன் (ராஜா) அவர்கள் உடனடியாக கொரட்டூர் காவல் ஆய்வாளர் அவர்களிடம் தொடர்புகொண்டு பேசினார்கள். இன்று(07-07-2021) காலை கொள்ளை போன கடையின் எதிரில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நமது தலைவருடன் துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு பேரவையின் வட சென்னை (மே) மாவட்ட தலைவர் திரு ஆல்பர்ட் அந்தோணி அவர்கள் மற்றும் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு தேவராஜ் அவர்கள் மற்றும் தென்சென்னை சுந்தர், சிவா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"ஒற்றுமையாய் வெற்றி பெறுவோம்"

சிவா,
தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை,
தென்சென்னை

07/05/2021

கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க 5 ரூபாய் மதிப்புள்ள மாத்திரை ஒன்றை சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

05/05/2021

தமிழகத்தில் 6ஆம் தேதி முதல்
எது இயங்கும்?
எது இயங்காது?

10.04.2021
05/05/2021

10.04.2021

வணிக நிறுவன உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க கூடாது : தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை ஆன்லைனில் ஆங....

இன்று (5-5- 2021) தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பாக, தமிழக தலைமைச் செயலாளர் அவர்களிடம், அனைத்து கடைகளையு...
05/05/2021

இன்று (5-5- 2021) தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பாக, தமிழக தலைமைச் செயலாளர் அவர்களிடம், அனைத்து கடைகளையும் சிறக்க வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் மாலை3 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டுமென மனு கொடுக்கப்பட்டது. கொறானா தொற்று அதிகமாக இருப்பதால், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.

சிவா,
தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை, தென்சென்னை

நேற்று(24.04.2021)  ரிப்பன் பில்டிங்கில் அமைந்துள்ள பெருநகரசென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பேரவையின் தலைவர் தி...
25/04/2021

நேற்று(24.04.2021) ரிப்பன் பில்டிங்கில் அமைந்துள்ள பெருநகரசென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பேரவையின் தலைவர் திரு எஸ்.சௌந்தரராஜன் (ராஜா) அவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சென்று பெருநகரசென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் மனுவை கொடுத்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Address

Manila
600002

Alerts

Be the first to know and let us send you an email when Make It Easy Shop Ph posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Make It Easy Shop Ph:

Share