16/10/2020
மதியம் 2.30 மணிக்கு சிலாங்கூர் மாநில அரசு மற்றும் தேசிய அரசாங்க உதவித் திட்டங்கள், Usia Emas (SMUE), KISS (Kasih Ibu Smart Selangor - RM 200 Monthly on provision goods for Women earning less than 2,000 per month), Sihat Selangor (Max RM5,000 for medical treatment and equipment), Bantuan Khas Ibu Tunggal (BKIT), MySalam, MyPeka, Bantuan Sara Hidup (BSH), Kebajikan (JKM), Keusahawan India Selangor - SITHAM, Mikrokredit (Equipments Max RM30,000 Geran), Blueprint (Equipments Max RM5,000 - Geran), MySel (Malasah Sijil Kelahiran, Tidak Memiliki MyKad, IC Merah, Masalah Kewarganegaraan & Masalah Anak Angkat) குறித்த பாரங்கள் அங்கு பதிவு செய்து கொடுப்பதோடு மக்கள் எண்ணிக்கைப் பதிவுகளும் (eCensus), Geran Khas Prihatin (GKP), Bantuan Prihatin Nasional (BPN) அங்கு இலவசமாக செய்துத்தரப்படும் என கூரப்படுகிறது.
ஆகையால் சுற்று வட்டார பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். (Semua dijemput hadir)
Sila memakai mask bila daftar.
18.10.2020 (Ahad) @ 2.30pm
Ampang Galaxy Mall, LG (Opposite IPD Ampang Jaya)