KALKI BOOKS

KALKI BOOKS KALKIBOOKS brings fascinating books for all types of readers.

Book for sale..!Contact 0742074202
15/08/2024

Book for sale..!

Contact 0742074202

12/08/2024

Buy books online - upto 20% discount in all books. Cash on delivery and buy now pay later options and many more.

Order now..!

a

08/04/2024

விரிசல் விழுந்த மண்பானைகள்

இக்கதையின் கதாநாயகன் தினமும் ஓரிடத்திலிருந்து தன் தோள்கள்மீது ஒரு கம்பின் இரு பக்கமும் தொங்கவிட்டுக் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். அதில் ஒரு பானை கச்சிதமாக இருந்தது. அதனால் அதில் ஊற்றப்படும் அப்படியே இருக்கும். ஆனால் மற்றொரு பானையில் ஆங்காங்கே சிறு விரிசல்கள் இருந்ததால் அவன் தன் குருவின் வீட்டை அடையும்போது அதில் பாதி தண்ணீர்தான் இருக்கும்.

பல ஆண்டுகளாக அப்பானைகள் இரண்டும் இப்படியே பயணப்பட்டன. கச்சிதமாக இருந்த பானை தன்னைக் குறித்துப் பெருமை கொண்டிருந்தது. ஏனெனில், அது எதற்காகப் படைக்கப்பட்டிருந்ததோ, அது அதைச் செவ்வனே செய்து வந்து கொண்டிருந்தது. ஆனால் விரிசல் விழுந்திருந்த பானை, தன்னால் தன் கடமையில் பாதியை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது குறித்து அவமானம் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் தன் வேதனையை அதனால் தாங்க முடியவில்லை. அதனால் அது தன்னைச் சுமந்து கொண்டிருந்தவனிடம் பேச முடிவெடுத்தது. "நான் என்மீது மிகுந்த அவமானம் கொண்டுள்ளேன். நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என்னால்தான் நீங்கள் குறைவான தண்ணீரைக் கொண்டு செல்ல நேரிடுகிறது. என்று அது புலம்பியது.

தினமும் தண்ணீரைச் சுமந்து வந்து கொண்டிருந்த அந்த மனிதன் மிகுந்த இரக்கத்துடன் அந்தப் பானையிடம் இவ்வாறு கூறினான்: "நாளை நாம் இவ்வழியே வரும்போது நாம் வரும் பாதையின் ஓரமாக மலர்கள் பூத்துக் குலுங்குவதை நீ கவனித்து வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மறுநாள் அந்தப் பாதையின் ஓரம் அழகழகான பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்ததை அந்தப் பானையும் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அதன் வேதனை குறையவில்லை.

அதைக் கவனித்த அவன், அப்பானையிடம், "பூக்கள் பாதையின் உன் பக்கம் மட்டுமே மலர்ந்திருப்பதை நீ கவனித்தாயா?" என்று கேட்டான். பின் தொடர்ந்து அப்பானையிடம் இவ்வாறு தெரிவித்தான்: "உன்னிடம் விரிசல் இருப்பதை நான் முதலிலேயே கவனித்துவிட்டேன். ஆனால் அதில் ஒரு பிரகாசமான பக்கம் இருந்ததை கவனிக்கவும் நான் தவறவில்லை. நாம் பயணம் செய்யும் பாதையின் ஓரம் நான் பூச்செடிகளின் விதைகளை நட்டேன். என்ன நடக்கிறது என்று கவனிக்காமலேயே நீ அதற்குத் தினமும் நீரூற்றினாய். அதன் விளைவாக எனக்கு இவ்வளவு மலர்ச்செடிகள் கிடைத்திருக்கின்றன. நீ மட்டும் விரிசல் விழுந்த பானையாக இல்லாமல் இருந்தால் இந்த இடம் இன்றும் பொட்டல்வெளியாகவே இருந்திருக்கும்."

இக்கதை நேர்த்தியின்மையின் பயன்பாட்டையும் அழகையும் விவரிக்கிறது. அவற்றின் காரணமாக நாம் நம்முடைய படைப்புரீதியான அம்சத்தை வெளிப்படுத்தி ஜொலிக்கிறது.

#இச்சிகோ_இச்சி புத்தகத்திலிருந்து...

KALKI BOOKS at  தமிழ்மாருதம் with தமிழ் மாமன்றம்
07/04/2024

KALKI BOOKS at தமிழ்மாருதம் with தமிழ் மாமன்றம்

வணங்காமண் தமிழர் பண்பாட்டுத்திருவிழாவில் KALKI BOOKS
25/02/2024

வணங்காமண் தமிழர் பண்பாட்டுத்திருவிழாவில் KALKI BOOKS

25 Feb 2024
22/02/2024

25 Feb 2024

சிறுகதை தொகுப்பு...WhatsApp 074 2074 202www.kalkibooks.com
29/01/2024

சிறுகதை தொகுப்பு...

WhatsApp 074 2074 202

www.kalkibooks.com

THE MATERIAL CONTAINED WITHIN THIS BOOK IS PURE GOLDIn Webster’s New World Dictionary, gold is defined as both a preciou...
28/01/2024

THE MATERIAL CONTAINED WITHIN THIS BOOK IS PURE GOLD

In Webster’s New World Dictionary, gold is defined as both a precious metal and money. Standard is defined as something used as a basis or rule of comparison in measuring or demonstrating reliability and approval… Considering this, Napoleon Hill’s Gold Standard is the appropriate title for this book on life’s riches.

When you go on this treasure hunt using Dr. Hill’s writings you will not come up empty handed. Rather, as you prospect for gold, your investment of time will pay off in increased earnings in your field of choice..

Whether you are a student, a business person, an entrepreneur, or a teacher, you will glean much information from the shared material in this volume. You will learn more about:

• the power of choice

• the power of concentration

• how to develop self-confidence

• establishing habits

The book is organized into 52 small chapters and can be read incrementally for greater impact. Read a little, reflect a lot, and when you uncover the secret, put it into immediate action.

Enjoy the journey.

WOULD YOU LIKE TO BE MORE SUCCESSFUL?What do you want most in life? Recognition? Money? Health? Happiness? Prestige? Lov...
27/01/2024

WOULD YOU LIKE TO BE MORE SUCCESSFUL?

What do you want most in life? Recognition? Money? Health? Happiness? Prestige? Love?

All of these things and more can be yours if you will follow a few simple rules and put to work the easy-to-follow principles in this book. Within these pages, it is proven that success can be reduced to a formula… to a system that NEVER fails.

In your hands lies the golden key to a glittering future and the true riches of life. Now is the time to unlock the powerful potential within you!

பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்க...
26/01/2024

பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை என்றாலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் ஆளுமையாகத் திகழ்ந்தார் அவர்தான் ஜெயலலிதா.

தன் வழிகாட்டி எம்.ஜி.ஆர் மறைவுக்கு முன்னும் பின்னும் தனக்கு ஏற்பட்ட சோதனைகளைத் தாங்கி, தாண்டி தமிழக அரசியலிலும் ஏன் இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார் ஜெயலலிதா

பா.ராகவனின் சிறுகதைகள் மிக நேர்த்தியானவை. மையப் பொருளை விட்டு விலகாமல், ஒரு வார்த்தை போலும் விரயமாகச் சொல்லப்படாமல், நேர...
24/01/2024

பா.ராகவனின் சிறுகதைகள் மிக நேர்த்தியானவை. மையப் பொருளை விட்டு விலகாமல், ஒரு வார்த்தை போலும் விரயமாகச் சொல்லப்படாமல், நேரடியாகப் பேசுபவை. சிறுகதைகளின் செறிவே அதன் வார்த்தைச் சிக்கனத்தில்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள கதைகள் சிறுகதைகளுக்கான இலக்கணத்தை அப்படியே அடியொற்றி வருகின்றன. அதேசமயம் உள்ளடக்கமும் மொழியும் கதைகளுக்கேற்ப மிகக் கச்சிதமாக மாற்றம் கொள்கின்றன . இயல்பாகவே கதையெங்கும் காணக் கிடைக்கும் மெல்லிய நகைச்சுவை, தன் அளவை விட்டுக் கூடிவிடாமல், கதையோடு இயைந்து வருகின்றது. இந்தப் புன்னகைக்கு இடையில் திடீரென்று நாம் எதிர்கொள்ளும் பூடகமான உச்சம் நம்மைத் திகைக்க வைக்கின்றது.

Address

25/23C, 1st Lane, Good Shed Road
Vavuniya
4300

Alerts

Be the first to know and let us send you an email when KALKI BOOKS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KALKI BOOKS:

Share

Category