Haleef Multi Choice

Haleef Multi Choice pls contact us to make true service

Click of the day
26/12/2025

Click of the day

06/06/2025

السلام عليكم ورحمة الله وبركاته.
💐عيدكم مبارك💐
ندعو الله لكم الصحة والعافية والفوز في الدارين.
تقبل الله منا ومنكم صالح الأعمال🤝
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களதும் உங்கள் குடும்பத்தினரதும் உள அமைதிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் அருள் புரிவானாக! எமது தவறுகளை மன்னித்து நல்லறங்களை அங்கீகரித்து அவனது அளவற்ற அன்பாளும் அருளாலும் எம்மனைவரையும் அரவனைப்பானாக!
இனிய இந்நன்நாளில் வெளிநாடுகளில்
ஈதுல்அழ்ஹா தியாகத் திருநாள் கொண்டாடும் நண்பர்களுக்கு பெருநாள் நல் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் மகிழ்வடைகின்றேன். இன்று போல் என்றும் மனமகிழ்வோடும் மன நிம்மதியுடனும் வாழ வல்ல நாயன் நம்மனைவருக்கும் அருள் புரிவானாக!!🤲🤲

29/03/2025

عيد مبارك! تقبل الله منا ومنكم صالح الأعمال، وجعل أيامكم مليئة بالسعادة والبركات. كل عام وأنتم بخير!

Eid Mubarak! May Allah accept your good deeds and fill your days with happiness and blessings. Wishing you and your family a joyful Eid!

- Mohammed Haneefa Hayathu Mohammed

22/03/2025

اللهم ارحمني بالقرآن، واجعله لي إمامًا ونورًا وهدًى ورحمة، اللهم ذكّرني منه ما نسيت، وعلّمني منه ما جهلت، وارزقني تلاوته آناء الليل وأطراف النهار على الوجه الذي يرضيك عني.

اللهم اجعل القرآن العظيم ربيع قلبي، ونور صدري، وجلاء حزني، وذهاب همي وغمّي.

اللهم اجعلنا من أهل القرآن الذين هم أهلك وخاصتك، اللهم اجعلنا ممن يقرأه فيرقى، ولا تجعلنا ممن يقرأه فيشقى.

اللهم اجعلنا ممن يحلّ حلاله، ويحرم حرامه، ويعمل بمحكمه، ويؤمن بمتشابهه، وارزقنا تلاوته على النحو الذي يرضيك عنا.

اللهم اجعل لنا بكل حرف من القرآن حلاوة، وبكل كلمة كرامة، وبكل آية سعادة، وبكل سورة سلامة، وبكل جزء جزاء.

اللهم اجعلنا من الذين يُقال لهم يوم القيامة: "اقرأ وارقَ ورتّل كما كنت ترتّل في الدنيا، فإن منزلتك عند آخر آية تقرأها."

اللهم اجعل ختمتنا هذه ختمةً مباركة، شافعةً لنا يوم القيامة، وهاديةً لنا في الدنيا، وسببًا لدخولنا جنتك برحمتك يا أرحم الراحمين.

اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم.

وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا.

آمين يا رب العالمين.

04/02/2025
24/11/2024
26/10/2024

_*யா அல்லாஹ்! அருளாளனே! அன்புடையோனே!*_ இவ்வுலகை, உறவுகளை பிரிந்து மண்ணறையிலும் சுவன வாழ்க்கையை நாடி உன்னிடம் வந்திருக்கும் எமது உயிரினும் மேலான பாசமிகு பெற்றோரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து நன்மைகள் அனைத்தையும் பன்மடங்காக ஆக்கி ஜென்னதுள் பிர்தௌஸை வெகுமதியாய் வழங்கிடுவாயாக!!
உன்னை கண்களால் பார்க்க கூடிய பாக்கியத்தை நஸீபாக்குவாயாக! அவர்களுக்கு அதியுயர் பாக்கியங்கள் அனைத்தையும் எவ்வித குறையுமின்றி வழங்கி அவர்களை முழுமையாக பொருந்திக் கொள்வாயாக!! நபி (ஸல்) அவர்களது சிபாரிசுகளை அவர்களுக்கு வழங்குவதுடன் அன்னாரின் கூட இருக்கும் பாக்கியத்தையும் தௌபீக் செய்வாயாக!!
உன்னுடைய திருப்பொருத்தமும் திருப்தியும் அவர்களுக்கும் எம்மனைவருக்கும் குறையில்லாமல் கிடைத்திட தௌபீக் செய்வாயாக!! கலிமாவுடனான மரணமும் ஈருலக வெற்றியும் அனைவருக்கும் கிடைக்க அருள் புரிவாயாக!!
எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து அருள்புரிவாயாக🤲🤲 நாளை மறுமையில் அதியுயர் சுவனத்தில் எங்களை எங்களது பாசமிகு பெற்றோருடன் சேர்த்து விடுவாயாக 🤲🤲

21/09/2024

யா அல்லாஹ்! இன்றைய வாக்களிப்பு மூலம் அமையப் போகும் ஆட்சியினால் நாட்டிற்கும், மக்களுக்கும், மார்க்கத்துக்கும் நலவை நாடுவாயாக! மக்களுக்கு அமைதியும், சுபீட்சமும் கிடைத்திட தௌபீக் செய்வாயாக! 🤲🏻🤲🏻

15/09/2024

السلام عليكم ورحمة الله وبركاته
இன்றைய நாள் புலமை பரிசில் பரீட்சை எழுத இருக்கும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகப் பரீட்சை எழுதுவதற்கும் உயர்ந்த பெறுபேறுகள் பெருவதற்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!!

اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت تجعل الحزن إذا شئت سهلا 🤲

Address

Thambala

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 06:00 - 21:30
Thursday 06:00 - 21:30
Friday 06:00 - 11:00
Saturday 06:00 - 21:30
Sunday 06:00 - 21:30

Telephone

+94713922226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haleef Multi Choice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haleef Multi Choice:

Share