The poultry centre

The poultry centre அனைத்து வகையான லேயர்ஸ் மற்றும் பிரா?

14/01/2021
The poultry centre. talawakelle🐤🐤 Update: 08.01.2021 🐤🐤🐔 இந்த வாரத்துக்காக நாம் விநியோகிக்க இருக்கும்  பிராய்லர்ஸ் கோழிக...
07/01/2021

The poultry centre. talawakelle
🐤🐤 Update: 08.01.2021 🐤🐤

🐔 இந்த வாரத்துக்காக நாம் விநியோகிக்க இருக்கும் பிராய்லர்ஸ் கோழிக்குஞ்சுகளின் விவரம்.

🐣 08.01.2021 கிறீன்வலி
📞 0522258246

Please Give Support to Promote Our FB Page From LIKE & Share.

සියළුම වර්ගයේ "ප්‍රීමා" සත්ව ආහාර සඳහා විමසන්න.(තොග පමණි)அனைத்து வகையான "பிரீமா" மிருக தீவனங்களையும் பெற்றுக்கொள்ள அழையு...
05/01/2021

සියළුම වර්ගයේ "ප්‍රීමා" සත්ව ආහාර සඳහා විමසන්න.
(තොග පමණි)
அனைத்து வகையான "பிரீமா" மிருக தீவனங்களையும் பெற்றுக்கொள்ள அழையுங்கள்.
(மொத்தமாக )
Call:
📞 0522258246

Grade(01) bairaha original broiler chicks available. 0522258246
22/12/2020

Grade(01) bairaha original broiler chicks available. 0522258246

Bairaha great 01 chicks available .0778596856
14/12/2020

Bairaha great 01 chicks available .0778596856

அடைக்காக்கும் கோழி பராமரிப்பு ( 10 )******************************************நாட்டுக்கோழிகள் பொதுவாக 10 முட்டைகள் முதல்...
27/11/2020

அடைக்காக்கும் கோழி பராமரிப்பு ( 10 )
******************************************

நாட்டுக்கோழிகள் பொதுவாக 10 முட்டைகள் முதல் 20 முட்டைகள் வரை இடும். அந்த நாட்டுக்கோழிகள் அடைக்காக்கும் பொழுதும். குஞ்சு பொரிக்கும் பொழுதும் பராமரிக்க வேண்டிய செயல்முறைகள் பற்றி பார்ப்போம்.

1 - சித்திரை மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் அடை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரால் முகத்தில் அம்மை நோய் தாக்கி சிறு குஞ்சுகள் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

2 - நாட்டுக்கோழிகள் பிறந்த 150 நாட்களில் முட்டை இட ஆரம்பிக்கும். முதன்முதலாக அடைக்காக்கும் கோழிகளை தவிர்த்து 2 அல்லது 3-வது முறையாக அடைக்கு வரும் கோழிகளை பயன்படுத்தலாம். ஏனெனில் முதல்முறையாக அடைக்காக்கும் போது பல கோழிகளுக்கு முட்டைகள் மீது சரியாக உட்கார தெரியாது.

3 - ஒரு அடைக்கு 11 முட்டைகளுக்கு மேல் வைக்கக்கூடாது. ஏனெனில் வெப்பம் சீராக இல்லாமல் குஞ்சு பொரிக்கும் திறன் குறைய வாய்ப்பு அதிகம் உண்டு.

4 - அடை வைக்கும் முட்டைகளை காய்ந்த வைக்கோல், காய்ந்த மன், உமி, மறத்தூள், போன்றவற்றின் மீது வைப்பதை விட . இலேசான ஈர மணல் மீது வைப்பதால் பொரிக்கும் தன்மை அதிகரித்து. பேன் போன்ற ஒட்டுண்ணிகள் தாக்காமல் இருக்கும்.

5 - அடையில் உட்காரும் கோழி தான் விரும்பிய பொழுது எழுந்து வெளியில் சென்று வருமாறு இருக்க வேண்டும். மூடி வைக்கும் நிலையில் இருக்குமானால். அதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை திறந்துவிட வேண்டும்.

6 - அடையில் இருந்து வெளியே வந்த கோழிகள் உடனடியாக குடிக்கும் வகையில் தண்ணீரை தயாராக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

7 - காய்ந்த மிளகாய்கள் இரண்டினை முட்டைகள் அருகில் வைப்பதன் மூலம் ஒட்டுண்ணிகள் கோழிகளை தாக்காது.
17 - 21 வது நாள் குஞ்சுகள் அனைத்தும் பொரித்து விடும். 21 நாட்களில் முட்டைகள் அனைத்தும் பொரிக்கவில்லை எனில். அதே கோழியை மறுபடியும் வேறு முட்டைகள் மீது உட்கார வைக்ககூடாது.

9 - ஏனெனில் அடைக்காக்கும் கோழிகள் சரியாக உண்ணாது. எனவே தொடர்ந்து முட்டைகள் மீது உட்கார வைப்பதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழி இறக்க வாய்ப்பு உள்ளது.

10 - கோழிகள் அடையில் இருக்கும் போது பெரும்பாலும் நோய்கள் அவற்றை தாக்காது. ஏனெனில் எந்த நோய்களும் முதலில் வலுவான கோழிகளை மட்டுமே தாக்கும்.

25/12/2015
Talawakelle Chicken Centre
19/12/2015

Talawakelle Chicken Centre

Address

No:79, Kotmale Road, Talawakelle
Talawakele

Telephone

+94522258246

Website

Alerts

Be the first to know and let us send you an email when The poultry centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share