I. Abdul Raheem & Brothers.

I. Abdul Raheem & Brothers. Wholsale & Retail

22/05/2026

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் விலைக்கழிவு.

18/05/2026
சிறப்புச்சலுகை. DSI பாடசாலை சப்பாத்துகளுக்கு 10% விஷேட விலைக்கழிவு எதிர்வரும் January 10ம் திகதி வரை மட்டுமே.  * பாடசாலை...
02/01/2026

சிறப்புச்சலுகை.
DSI பாடசாலை சப்பாத்துகளுக்கு 10% விஷேட விலைக்கழிவு எதிர்வரும் January 10ம் திகதி வரை மட்டுமே.
* பாடசாலை சப்பாத்து வவுச்சர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ்.
சம்மாந்துறை.
778415873

19/12/2025

விஷேட அறிவித்தல்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்து கிராம சேவக பிரிவுகளுக்கான 5000/= ரூபாய் வவுச்சர்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான 5000/= ரூபா பெறுமதியான போசாக்கு கொடுப்பனவு வவுச்சருக்கான பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) எமது நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ்
160, அம் 1ம் வீதி,
சம்மாந்துறை.
0778415873

தொழிலாளர் தினத்தை முன்னீட்டு எமது நிறுவனம். 01 மே 2024 (புதன்கிழமை) மூடப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகின்றேன்.முகாமையா...
30/04/2024

தொழிலாளர் தினத்தை முன்னீட்டு எமது நிறுவனம்.
01 மே 2024 (புதன்கிழமை) மூடப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகின்றேன்.

முகாமையாளர்.
ஐ.அப்துல் றஹீம் & பிரதர்ஸ்
சம்மாந்துறை.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ் நிறுவனத்தின் விஷேட விலைக்கழிவு. ஆண், பெண் மற்றும் சிறுவர்...
06/04/2024

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு
ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ் நிறுவனத்தின் விஷேட விலைக்கழிவு.

ஆண், பெண் மற்றும் சிறுவர்களுக்கான பாதணிகளுக்கு கவர்ச்சிகரமான விலைக்கழிவுகள்.

அனைத்து வைபவங்களுக்கும் ஏற்ற தரமான பாதனிகளுக்கு விஷேட விலைக்கழிவை பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரே இடம்

ஐ. அப்துல் றஹீம் & பிரதர்ஸ்
160,
அம்01ம் வீதி,
சம்மாந்துறை.
[email protected]
Whatsapp +94 (76) 482 3213

பாடசாலை மாணவர்களுக்கான விசேட விலைக்கழிவு…பாடசாலை பாதணி வவுச்சருக்கு கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு DSI பாடசாலை சப்பாத்திற...
16/12/2023

பாடசாலை மாணவர்களுக்கான விசேட விலைக்கழிவு…

பாடசாலை பாதணி வவுச்சருக்கு கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு DSI பாடசாலை சப்பாத்திற்கும் 150/= ரூபாய் விலைக்கழிவு வழங்குவதுடன் NO:1 cotton socks உம் இலவசமாக வழங்கப்படும் என்பதை மிகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மற்றும் அப்பியாசக்கொப்பிகள் 2:1 இலவசமாக வழங்குவதுடன் ஏனைய பாடசாலை உபகரணங்கள், புத்தகப்பை போன்றவற்றுக்கு விசேட விலைக்கழிவும் வழங்கப்படும்.

I. ABDUL RAHEEM & BROTHERS
160, Am 01 cross Road,
Sammanturai
077 84 15 873

தொழிலாளர் தினத்தை முன்னீட்டு எமது நிறுவனம். 01 மே 2023 (திங்கட்கிழமை) மூடப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகின்றேன்.முகாமை...
30/04/2023

தொழிலாளர் தினத்தை முன்னீட்டு எமது நிறுவனம்.
01 மே 2023 (திங்கட்கிழமை) மூடப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகின்றேன்.

முகாமையாளர்.
ஐ.அப்துல் றஹீம் & பிரதர்ஸ்
சம்மாந்துறை.

புனித நோன்புப்பெருநாளை முன்னிட்டு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21.04.2023) வர்த்தக நடவடிக்கைக்காக எமது நிறுவனம் திறக்கப்பட...
18/04/2023

புனித நோன்புப்பெருநாளை முன்னிட்டு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21.04.2023) வர்த்தக நடவடிக்கைக்காக எமது நிறுவனம் திறக்கப்பட்டிருக்கும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருகின்றேன்.

முகாமையாளர்.
ஐ.அப்துல் றஹீம் & பிரதர்ஸ்
அம் 01ம் குறுக்கு வீதி,
சம்மாந்துறை.
(+94) 76 482 3213
(+94) 77 841 5873

𝔾𝕖𝕟𝕥𝕤 𝔽𝕠𝕠𝕥𝕨𝕖𝕒𝕣 𝕔𝕠𝕝𝕝𝕖𝕔𝕥𝕚𝕠𝕟சம்மாந்துறையில்…..43 வருட காலமாக மக்கள் அபிமானம் வென்ற எமது நிறுவனம் நோன்புப்பெருநாளை முன்னீட்ட...
14/04/2023

𝔾𝕖𝕟𝕥𝕤 𝔽𝕠𝕠𝕥𝕨𝕖𝕒𝕣 𝕔𝕠𝕝𝕝𝕖𝕔𝕥𝕚𝕠𝕟
சம்மாந்துறையில்…..
43 வருட காலமாக மக்கள் அபிமானம் வென்ற எமது நிறுவனம் நோன்புப்பெருநாளை முன்னீட்டு ஆண், பெண், சிறுவர்கள் என அனைவருக்குமான பாதணிகள் மற்றும் Hand Bag வகைகளுக்கு மேலதிகவிலைக்கழிவுகளை வழங்குகிறது.
இன்றே முந்திக்கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு
ஐ.அப்துல் றஹீம் & பிரதர்ஸ்
அம் 01ம் குறுக்கு வீதி,
சம்மாந்துறை.
(+94) 76 482 3213
(+94) 77 841 5873

Address

Ampara 1st Cross Street
Sammanthurai
32200

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+94764823213

Alerts

Be the first to know and let us send you an email when I. Abdul Raheem & Brothers. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I. Abdul Raheem & Brothers.:

Share

Category