25/05/2026
🎉 *FRWin Bookshop – Grand Raffle Draw 2026!* 🎉
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே,
எங்களின் *பரிசுக் கூப்பன் குலுக்கல் நிகழ்ச்சி* வருகிற
📅 *02-06-2026*
🕓 *மாலை 04.00 மணிக்கு*
📍 *FRWin Bookshop, Spill Road, Puttalam*
இல் நடைபெறவுள்ளது.
🎁 வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கான அற்புத பரிசுகள்:
💻 Laptop
📱 Tab
🚲 Bicycle
தகுதியான அனைத்து வாடிக்கையாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பாருங்கள்!
✨ *வாருங்கள்… கலந்து கொள்ளுங்கள்… வெற்றி பெறுங்கள்!* ✨
🙏 தொடர்ந்து வழங்கி வரும் உங்கள் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி.
— *FRWin Bookshop*