04/06/2026
(German tech) ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் (CGTTI) நிரந்தர அரச வேலைவாய்ப்புகள்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் புகழ்பெற்ற CGTTI நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்.
வெற்றிடங்கள் (Vacancies):
பயிற்றுவிப்பாளர் (Instructor - MA 2-2) - 28
பதவிகள் (முக்கிய மையம்)
02 பதவிகள் (அனமடுவ மையம்).
பயிற்றுவிப்பாளர் (தமிழ் மொழிமூலம் - Tamil Medium) - 03 பதவிகள்.
முகாமைத்துவ உதவியாளர்
(தொழில்நுட்பம் அல்லாதது)
(Management Assistant - Non-Tech - MA 1-2) - 09 பதவிகள்.
பாதுகாப்புப் பரிசோதகர் (Security Inspector - MA 1-2) - 02 பதவிகள்.
மருத்துவ மைய உதவியாளர் (Medical Centre Assistant - MA 1-2) - 01 பதவி.
🎓 அடிப்படைத் தகைமைகள் (Qualifications):
பயிற்றுவிப்பாளர்:
தொடர்புடைய துறைகளில் NVQ Level 5 சான்றிதழ் அல்லது NVQ Level 4 சான்றிதழுடன் 3 வருட பணி/கற்பித்தல் அனுபவம்.
முகாமைத்துவ உதவியாளர்:
க.பொ.த (உயர் தரம்) சித்தியுடன், சாதாரண தரத்தில் கணிதம் மற்றும் மொழிப்பாடம் (சிங்களம்/தமிழ்) உட்பட 4 திறமைச் சித்திகளுடன் (Credit) சித்தியடைந்திருக்க வேண்டும்.
பாதுகாப்புப் பரிசோதகர்:
க.பொ.த சாதாரண தரம் சித்தியுடன் தொடர்புடைய துறையில் 5 வருட பணி அனுபவம்.
மருத்துவ மைய உதவியாளர்:
க.பொ.த (உயர் தரம்) அறிவியல் பிரிவில் (Science Stream) சித்தியுடன் முதலுதவி பற்றிய சிறந்த அறிவு/அனுபவம்.
💰 சம்பளம் & வயது எல்லை (Salary & Age Limit):
பயிற்றுவிப்பாளர் ஆரம்பச் சம்பளம்:
ரூ. 46,960.00 + அரசாங்க கொடுப்பனவுகள்.
ஏனைய பதவிகளின் ஆரம்பச் சம்பளம்: ரூ. 43,312.00 + அரசாங்க கொடுப்பனவுகள்.
வயது எல்லை: 18 முதல் 45 வயது வரை (உள்வாரி விண்ணப்பதாரர்களுக்கு வயது எல்லை இல்லை).
📅 முடிவுத் திகதி: 14.06.2026
விண்ணப்ப படிவங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்க
077 800 4096
075 257 2554
Follow this link to join my WhatsApp community: https://chat.whatsapp.com/G7CzywxtYKaF9v0cDc1Zz9