Jaffna Cake & Suprise Delivery

Jaffna Cake & Suprise Delivery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Cake & Suprise Delivery, Gift Shop, Kokuvil, Jaffna.

இந்த பூனைக் குட்டிகளை வளர்க்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் 0773175052இடம் : யாழ்ப்பாணம்.முடியாதவர்கள் தயவு செய்து S...
15/02/2026

இந்த பூனைக் குட்டிகளை வளர்க்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும் 0773175052
இடம் : யாழ்ப்பாணம்.
முடியாதவர்கள் தயவு செய்து Share பண்ணி உதவுங்கள்…
அருகில் என்றால் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்..!

வீதியில் விட்டு தெருநாய்கள் கடித்து இறக்க விட்டு,பறவைகளிற்கு இரையாக்க மனமில்லை…💔
கருணையுள்ளம் கொண்டவர்களும்/ பூனை வளர்க்க பிடித்தவர்களும்/வீட்டில் எலித்தொல்லை உள்ளவர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்..!

அவர்களும் இந்த உலகில் வாழ வந்த உயிரினங்கள் தான்…! வாழ ஒரு இடம் கொடுங்கள்…! பூமியில் வாழும் காலம் சொற்பமே…! பிற உயிர்களிற்கும் உதவுங்கள்..! கருணையாயிருங்கள்…! வாழ வையுங்கள்…! நன்மை செய்யுங்கள்..! பிரபஞ்சத்திடம் அன்பைக் கொடுத்து அன்பை பெறுங்கள்..!

Address

Kokuvil
Jaffna
40000

Telephone

+94776170977

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Cake & Suprise Delivery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category