FRAMEio

FRAMEio - The Classic Edge -

Order Now : 075 143 1208
31/01/2025

Order Now : 075 143 1208

31/01/2025
🎉🎈🎂 _Celebrating 1 Year of Creativity!_ 🎉🎈🎂𝗙𝗥𝗔𝗠𝗘𝗶𝗼 - 𝑻𝒉𝒆 𝑪𝒍𝒂𝒔𝒔𝒊𝒄 𝑬𝒅𝒈𝒆 - நினைவுகளைப் பரிசளிப்பவர்களின் முகங்கள் மறப்பதேயி...
27/07/2023

🎉🎈🎂 _Celebrating 1 Year of Creativity!_ 🎉🎈🎂

𝗙𝗥𝗔𝗠𝗘𝗶𝗼 - 𝑻𝒉𝒆 𝑪𝒍𝒂𝒔𝒔𝒊𝒄 𝑬𝒅𝒈𝒆 -

நினைவுகளைப் பரிசளிப்பவர்களின் முகங்கள் மறப்பதேயில்லை! ✨

🌟 It's been an incredible journey at FRAMEio, and we couldn't have done it without you! 🌟

🚀 Join us as we soar into the next year, expanding horizons and transforming your memories into timeless art pieces!

Stay Tuned for the Updates! 🍾

🌐 Visit
_Facebook_
https://www.facebook.com/frameioforyou

_Instagram_
https://instagram.com/frameio_for_you?igshid=ZmZhODViOGI=

to embark on this artistic adventure with us!

" மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல " என்பதில தொடங்கி " Hey Malini.. உண்மைய சொல்லணும்னா நீ அவ்ளோ அழகு.. இங்க ய...
03/02/2023

" மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல " என்பதில தொடங்கி " Hey Malini.. உண்மைய சொல்லணும்னா நீ அவ்ளோ அழகு.. இங்க யாரும் இவ்ளோ அழக பாத்திருக்க மாட்டாங்க.." வரை வந்து " உன்ன பத்தி எனக்கு எல்லாம் தெரியும் Baby " வரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலயும் கொண்டாட்டமா இருக்கிறது இந்த ' காதல் ' தான்!
காதலின் வடிவங்களும் அத வெளிப்படுத்துற விதமும் காலத்தோட மாறிட்டே வந்தாலும் அந்த ' காதல் ' என்ற விஷயம் மாறினதே கிடையாது!

எல்லாருக்குமே பொதுவான இந்த கொண்டாட்டமான காதல் இன்னும் கொண்டாட்டமா மாறுறது இந்த February மாதத்தில தான்! " உண்மையா Love பண்றவங்களுக்கு எல்லா நாளுமே காதலர் தினம் தான் " எண்டு நாங்க உருண்டாலும் February Month முழுக்க கொஞ்சம் Spcl தான்! ( Singleஆ இருக்க சிலருக்கு ரொம்ப மனவருத்தமான மாதமும் இதுதான்.. அத நினச்சா கவல.. கதச்சா மனவருத்தம்! )

விஷயத்துக்கு வருவம்!
இவ்வளவு Spclஆன இந்த காதலை அன்பான வாழ்த்துக்களாலயும் நினைவுகள் நிறையும் பரிசுகளாலயும் இன்னும் ஒருபடி Spclஆ மாத்துறதுக்கு FRAMEio Ready!! 💜💜

- Valentine's Day Spcl Story Frames
- Song Frames
- Collage Frames
- Wiz Frames

அதோட, இன்னைக்கு Hand made Giftsம் நாங்க Introduce பண்றம்!

பிடிச்ச Giftஅ தெரிவு செய்து, உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு,
பிடிச்ச விதத்தில அந்த Giftஅ Design பண்ணி
நினைவுகளை பரிசளியுங்கள் மக்களே!!

எல்லாருக்கும் Advance காதலர் தின நல்வாழ்த்துக்கள்! 💜

'' நினைவுகளைப் பரிசளிப்பவர்களின் முகங்கள் மறப்பதேயில்லை! 🍃🦋"

𝗙𝗥𝗔𝗠𝗘𝗶𝗼 - 𝑻𝒉𝒆 𝑪𝒍𝒂𝒔𝒔𝒊𝒄 𝑬𝒅𝒈𝒆 -

" 𝑇ℎ𝑒 𝑏𝑒𝑠𝑡 𝑡ℎ𝑖𝑛𝑔 𝑎𝑏𝑜𝑢𝑡 𝑚𝑒𝑚𝑜𝑟𝑖𝑒𝑠 𝑖𝑠 𝑚𝑎𝑘𝑖𝑛𝑔 𝑡ℎ𝑒𝑚 💜 "

📞 ☎️ Call | 075 143 1208

🟢 Whatsapp | https://wa.me/message/VF6H22UKVTQDG1

Instagram | https://instagram.com/frameio_for_you?igshid=ZmZhODViOGI=

Facebook | https://www.facebook.com/FRAMEio-111929368225337/

Keep supporting!
Thank you! 💜✨

எவ்வித முன் அறிமுகங்கள் ஏதுமின்றி FRAMEio-ஐ இணையம் மூலம் மட்டுமே அறிந்து எம் மீது நம்பிக்கை வைத்து ஒரு தடவை இரு தடவை மட்...
27/01/2023

எவ்வித முன் அறிமுகங்கள் ஏதுமின்றி FRAMEio-ஐ இணையம் மூலம் மட்டுமே அறிந்து எம் மீது நம்பிக்கை வைத்து ஒரு தடவை இரு தடவை மட்டுமன்றி தொடர்ந்தும் எம்மோடு பயணிக்கின்ற எம் வாடிக்கையாளர் K.சரிதா அவர்களை " Long Term Customer "ஆக தெரிவு செய்து ரூ.1000 பெறுமதியான Gift Voucherஐயும் வழங்கி மகிழ்வடைகிறோம்! 💜✨

FRAMEio
- The Classic Edge -

09/01/2023

Do you wanna surprise Your loved ones With what they love?! 👀💜💫

Vintage Frames!! ❤ Customize your Frames! 😇
Contact For More Details
Whatsapp - 076 234 2887 https://wa.me/message/VF6H22UKVTQDG1

'' நினைவுகளைப் பரிசளிப்பவர்களின் முகங்கள் மறப்பதேயில்லை! 🍃🦋"

𝗙𝗥𝗔𝗠𝗘𝗶𝗼 - 𝑻𝒉𝒆 𝑪𝒍𝒂𝒔𝒔𝒊𝒄 𝑬𝒅𝒈𝒆 -

" 𝑇ℎ𝑒 𝑏𝑒𝑠𝑡 𝑡ℎ𝑖𝑛𝑔 𝑎𝑏𝑜𝑢𝑡 𝑚𝑒𝑚𝑜𝑟𝑖𝑒𝑠 𝑖𝑠 𝑚𝑎𝑘𝑖𝑛𝑔 𝑡ℎ𝑒𝑚 💜 "

| Birthdays | Weddings | Anniversaries | Special Days | Self-love |

📞 ☎️ Call | 076 234 2887 | 075 143 1208
🟢 Whatsapp | 076 234 2887
Instagram | frameio_for_you
Facebook | FRAMEio

Do you wanna surpriseYour loved onesWith what they love?! 👀💜💫'Music' Theme Frame! 💜 Thank You For Choosing us!உங்களுக்கு...
09/01/2023

Do you wanna surprise
Your loved ones
With what they love?! 👀💜💫

'Music' Theme Frame! 💜
Thank You For Choosing us!

உங்களுக்கு பிடிச்சவங்களுக்காக Specialஆ Uniqueஆ அதே நேரம் என்னைக்குமே மறக்காத மாதிரி Memorableஆன Gift குடுக்க ஆசைப்படுறிங்களா?!

Hand made ஓட உங்களுக்கு ஏத்த மாதிரி Customizedஆவும் Vintage Frameஅ Giftஆ தாறதுக்கு..
We're 'READY'!

Are you ready to GRAB it?! 💜

'' நினைவுகளைப் பரிசளிப்பவர்களின் முகங்கள் மறப்பதேயில்லை! 🍃🦋"

𝗙𝗥𝗔𝗠𝗘𝗶𝗼 - 𝑻𝒉𝒆 𝑪𝒍𝒂𝒔𝒔𝒊𝒄 𝑬𝒅𝒈𝒆 -

" 𝑇ℎ𝑒 𝑏𝑒𝑠𝑡 𝑡ℎ𝑖𝑛𝑔 𝑎𝑏𝑜𝑢𝑡 𝑚𝑒𝑚𝑜𝑟𝑖𝑒𝑠 𝑖𝑠 𝑚𝑎𝑘𝑖𝑛𝑔 𝑡ℎ𝑒𝑚 💜 "

| Birthdays | Weddings | Anniversaries | Special Days | Self-love |

📞 ☎️ Call | 076 234 2887 | 075 143 1208
🟢 Whatsapp | 076 234 2887
Instagram | frameio_for_you
Facebook | FRAMEio

- Collage Glass Frame - 💖💐Thank you for choosing us!! ✨ ~ '' நினைவுகளைப் பரிசளிப்பவர்களின் முகங்கள் மறப்பதேயில்லை! 🍃🦋" உ...
07/01/2023

- Collage Glass Frame - 💖💐
Thank you for choosing us!! ✨

~
'' நினைவுகளைப் பரிசளிப்பவர்களின் முகங்கள் மறப்பதேயில்லை! 🍃🦋"

உண்மை தான்! வாழ்வின் எல்லா படிநிலையிலும் அத்தனைக்குமான பெரும் ஆறுதல் நாம் வாழ்ந்து கடந்து வந்த நினைவுகளே! ✨அந்த நினைவுகளை நிழற்படங்களாக்கி அவ்வப்போது பார்த்து இரசித்திருப்போம்.

ஆனால், நமக்குப் பிடித்தமான உறவுகளுக்கு நினைவுகளைச் சுமக்கும் பரிசுகளை அவர்களின் முக்கியமான தருணங்களில் பரிசளித்து உங்கள் அழகிய நினைவுகளை நிலையானதாக்குவதற்காக நாமும் உங்களுடன் இன்று இணைந்திருக்கிறோம்! 💖

𝗙𝗥𝗔𝗠𝗘𝗶𝗼 - 𝑻𝒉𝒆 𝑪𝒍𝒂𝒔𝒔𝒊𝒄 𝑬𝒅𝒈𝒆 -

" 𝑇ℎ𝑒 𝑏𝑒𝑠𝑡 𝑡ℎ𝑖𝑛𝑔 𝑎𝑏𝑜𝑢𝑡 𝑚𝑒𝑚𝑜𝑟𝑖𝑒𝑠 𝑖𝑠 𝑚𝑎𝑘𝑖𝑛𝑔 𝑡ℎ𝑒𝑚 💜 "

| Birthdays | Weddings | Anniversaries | Special Days | Self-love |

உங்கள் தெரிவிற்கேற்ற Creativeஆன Framesஐ பலவகை Designகளில் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்! ✨

📞 ☎️ Call | 076 234 2887 | 075 143 1208
🟢 Whatsapp | 076 234 2887
Instagram | frameio_for_you
Facebook | FRAMEio

Address

Jaffna
40000

Telephone

+94751431208

Website

Alerts

Be the first to know and let us send you an email when FRAMEio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FRAMEio:

Share

Category