26/04/2025
அன்புள்ளம் கொண்ட உங்கள் உறவுகளுக்கு , உங்களின் இதயம் கனிந்த பரிசுப்பொருட்களை நீங்கள் விரும்பிய தினத்தில் விரும்பிய நேரத்தில் அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்க்கும் சேவையினை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.
நீங்கள் விரும்பியவாறு பரிசு பொருட்களை
வடிவமைத்து, அல்லது எம்மிடம் உள்ள பரிசு பொருட்களை உங்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து நீங்கள் விரும்பும் நேரத்தில்(Day time & Mid Night) உங்களின் அன்புக்குரியவர்களிடம் சென்று வழங்கப்படும்.
📞 WhatsApp | +94 770729799