28/07/2023
surprise from ✨ ❣️Batticaloa to Batticaloa ❣️✨
# # Twin Surprise Gift Delivery
🤱🏻அன்னையின் காலடியில் சொர்க்கம் காண்🧚🏻♀️
மாறி வரும் உலகில் மாறாத ஒன்று என்றால் அது மாற்றம் என்ற ஒன்றுதான்💪🏻அன்று பெற்றோரும் பிள்ளைகளும் மட்டுமின்றி பாட்டன்,பாட்டி,மாமன்,மாமி,சின்னம்மா,சின்னப்பா,அண்ணன்,அண்ணி,தோழன்,தோழி என அனைவரும் ஒன்றித்து வாழ்ந்தவர்கள்👨👩👦👦இன்று அப்படி வாழ இடமும் இல்லை அது இருந்தாலும் சிலருக்கு மனமும் இல்லை.காலத்தின் கட்டாயத்தால் ஆங்காங்கே கலைந்து வாழும் உறவுகளா நீங்கள்? உங்கள் உறவுகளின் உன்னதமான சில தருணங்களில் அவர்களோடு சேர்ந்து உங்கள் அன்பை பகிர முடியவில்லை என்று ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா? இனி இன்னல் வேண்டாம் உங்கள் அன்புக்குரியவர்களின் விசேடமான தினங்களில் நீங்கள் அருகில் இல்லை என்றாலும் உங்களது அன்புப்பரிசை அவர்கள் எதிர்ப்பார்க்காதபடி கொண்டு சென்று அவர்களை இன்ப அதிர்ச்சியில் குதூகலிக்கச்செய்ய நாங்கள் தயார்💪🏻🥰
உங்கள் அன்புக்குரியவர்களின் 😍😍
🎂பிறந்தநாள்🍫
🧑🏻❤️💋🧑🏼திருமணநாள்💍
👩🏻❤️👨🏻திருமண வரவேற்பு🎁
👰🏻♀️பூப்புனித நீராட்டு விழா🛍
🤱🏻தொட்டிலிடும் விழா👼🏻
🤰🏻அன்னையர் தினம்👩🏻🍼
👨👦👦தந்தையர் தினம்👨👦
🎓பட்டமளிப்பு🎓
♥️காதலர் தினம்💘
🎇பண்டிகைகள் 🎄
இவை போன்ற நாட்களில் உங்கள் அன்பு உறவுகள் இருக்கும் இடம் நாடி (ஈழத்தில் எந்த பாகமாயினும்) பரிசுகளை வழங்கி புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்பி வைப்போம்.
🎁🎁Twin Surprises Gifts Delivery 🎁🎁
தொடர்புக்கு 📞📞0741911013 & 0766461215