Retna Products

Retna Products We are Started New Healthy Product Store is a business that self prepares and sells traditional foods

  we participated in   - 2025 February 20th-23th
08/03/2025

we participated in - 2025 February 20th-23th

For Your Order - Please Contact 077 660 5446  ( call / whatsapp )or Order Now Savari app - Retna Products
16/12/2024

For Your Order - Please Contact 077 660 5446 ( call / whatsapp )
or Order Now Savari app - Retna Products

  Order  📞 🛵 Call / 📱Whatsapp - +94776605446  app - Retna Products
30/11/2024

Order 📞 🛵 Call / 📱Whatsapp - +94776605446
app - Retna Products

16/10/2024

North Divisional Secretariat Exhibition.

Send a message to learn more

 #சிறு  தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக விதாதா வள நிலையம்   மற்றும் நெடா    இணைந்து கடந்த ...
12/10/2024

#சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக விதாதா வள நிலையம் மற்றும் நெடா இணைந்து கடந்த இரு நாட்களாக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் நடாத்திய கண்காட்சியில் நாங்கள் கலந்து கொண்ட போது.

we attended the fair organized by Vidatha Resource Center and NEDDA for the past two days near the Kalladi Bridge in Batticaloa to create market opportunities for small entrepreneurs.

இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடை பெற்ற கண்காட்சியில் எமது உற்பத்திப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன...
01/10/2024

இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடை பெற்ற கண்காட்சியில் எமது உற்பத்திப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அங்கு விசேட விலைக்கழிவில் எமது உற்பத்தி பொருட்கள் விற்கப்பட்டன.

அதுமட்டுமில்லாது அனைவருக்கும் எம்மால் தயாரிக்கப்பட்ட #குரக்கன் #பர்பி இலவசமாக வழங்கப்பட்டது.புதிய முயற்சியாக தயாரிக்கப்பட்ட இந்த தீன்பண்டம் பலபேரின் வரவேற்பைப்பெற்றதுடன் பாராட்டையும் பெற்றது.

Our products were also on display at the exhibition held at Manmunai North Regional Secretariat today.Our products were sold there at a special price.
Apart from that, everyone was given free prepared by us. This new initiative snack was well received and appreciated by many.

 #கடந்த 04.08.2024 திகதியன்று மாமாங்கப்பிள்ளையார் ஆலய தீர்த்தத்தை முன்னிட்டு கடும் வெயிலில் ஆலயத்திற்கு செல்லும் அடியார்...
06/08/2024

#கடந்த 04.08.2024 திகதியன்று மாமாங்கப்பிள்ளையார் ஆலய தீர்த்தத்தை முன்னிட்டு கடும் வெயிலில் ஆலயத்திற்கு செல்லும் அடியார்களுக்கு எம்மால் ஐஸ்கிரீம் வழங்கிவைக்கப்பட்டது.

04.08.2024, we provided ice cream to the servants who were going to the temple in the hot sun on the occasion of Mamangapillaiyar Temple Theertham.

11/07/2024
 #இது பாரிய இலக்கும் சவாலும் ஆகும் எனினும் கட்டாயம் செய்து முடிப்போம்.  is a massive goal and challenge but we will defi...
10/07/2024

#இது பாரிய இலக்கும் சவாலும் ஆகும் எனினும் கட்டாயம் செய்து முடிப்போம்.

is a massive goal and challenge but we will definitely get it done

Address

No. 179 A , Bar Road
Batticaloa
30000

Telephone

+94776605446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Retna Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Retna Products:

Share