Risvi Carpenter

Risvi Carpenter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Risvi Carpenter, Shopping & retail, Batticaloa.

𝐂𝐎-𝐎𝐏 𝐇𝐎𝐒𝐏𝐈𝐓𝐀𝐋 𝐄𝐑𝐀𝐕𝐔𝐑 12.08.2023 சனிக்கிழமை எமது வைத்தியசாலைக்கு வருகை தரும் வைத்திய நிபுணர்கள் =================எமது வை...
11/08/2023

𝐂𝐎-𝐎𝐏 𝐇𝐎𝐒𝐏𝐈𝐓𝐀𝐋 𝐄𝐑𝐀𝐕𝐔𝐑
12.08.2023 சனிக்கிழமை எமது வைத்தியசாலைக்கு வருகை தரும் வைத்திய நிபுணர்கள்
=================

எமது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு (OPD) தினமும் 24 மணித்தியாலமும் இயங்குகின்றது.

👉சிறுவர் நல வைத்திய நிபுணர்கள்.
✳️𝐃𝐫. விஜி
✳️𝐃𝐫.சிவகாந்தன்
✳️𝐃𝐫.கீதாஞ்சலி

👉பொது சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்.
✳️𝐃𝐫.சேகர்

👉கதிரியக்க வைத்திய நிபுணர்.
✳️𝐃𝐫.சுரேஷினி

👉பொது வைத்திய நிபுணர்.
✳️𝐃𝐫.ரமேஷ்

👉எலும்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்.
✳️𝐃𝐫.சுதர்சன்

👉மகப்பேறு மற்றும் பெண் நோயியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்.
✳️𝐃𝐫.ஜெயஸ்ரீ

𝐃𝐞𝐧𝐭𝐚𝐥-4. 30𝐩𝐦-6. 30𝐩𝐦
𝐗-𝐫𝐚𝐲-4. 30𝐩𝐦-8.30𝐩𝐦
𝐃𝐫𝐞𝐬𝐬𝐢𝐧𝐠-6.30𝐀𝐦-9.30𝐩𝐦
𝐋𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫𝐲-6.30𝐀𝐦-9.30𝐩𝐦

மேலதிக விபரங்களுக்கு
0777230125
0777230124
0652240808

MRS TIMBER SHOP07753357320753335732Eravur
11/06/2023

MRS TIMBER SHOP
0775335732
0753335732
Eravur

24/05/2023
உங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் எம்மிடம் குறைந்த விலையிலும் தரமான வேலைப்பாட்டிலும் செய்து கொள்ள நாடுங்கல்.Risvi Era...
14/03/2023

உங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் எம்மிடம் குறைந்த விலையிலும் தரமான வேலைப்பாட்டிலும் செய்து கொள்ள நாடுங்கல்.
Risvi Eravur
CL.0775335732//0753335732
imo watsap

07/01/2023
22/11/2022

Risvi 0775335732
0753335732
Eravur

*முக்கிய அறிவித்தல்*பாடசாலை செல்லாத 15 வயதுக்கு மேற்பட்ட  யாராவது இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாமல் இருப்பின் அவர்கள் அவ...
22/11/2022

*முக்கிய அறிவித்தல்*

பாடசாலை செல்லாத 15 வயதுக்கு மேற்பட்ட யாராவது இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாமல் இருப்பின் அவர்கள் அவசரமாக அதாவது நவம்பர் 30 ம் திகதியிற்கு முன்பு தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவும்!

ஏனெனில் 16 வயது தாண்டியவர்கள் அடையாள அட்டையை பெறும் போது இதுவரை *உள்ள 250/= (இருநூற்றிஜம்பது* ரூபாய் ) தண்டப் பணமானது வருகின்ற டிசம்பர் *01 ம் திகதி முதல் ரூபா 2500/= வாக (இரண்டாயிரத்து ஜநூறு ரூபாய் ) அதிகரிக்கப்படுகின்றது* !

இதனை விழிப்பூட்டல் செய்து செவ்வாய் /வியாழன் /சனி நாட்களில் கிராம அலுவலரை சந்திக்க செய்யவும்.

தகவல்
கிராம உத்தியோகத்தர்..

இது ஒருவரின் பதிவில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்
உங்கலுக்காக பதிவிடுகின்றேன்.

21/11/2022
உங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் எம்மிடம் குறைந்த விலையிலும் தரமான வேலைப்பாட்டிலும் செய்து கொள்ள நாடுங்கல்.Risvi Era...
21/11/2022

உங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் எம்மிடம் குறைந்த விலையிலும் தரமான வேலைப்பாட்டிலும் செய்து கொள்ள நாடுங்கல்.
Risvi Eravur
CL.0766263566//0775335732//0753335732
imo watsap

🚨உரிமையாளரை தேடி பொலிஸ் நிலையம் சென்ற நாய். வீடொன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தேடி...
20/11/2022

🚨உரிமையாளரை தேடி பொலிஸ் நிலையம் சென்ற நாய்.

வீடொன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தேடி அவர் வளர்த்த நாய் பொலிஸ் நிலையம் சென்று தடுத்து வைக்கப்பட்ட சிறை கூண்டின் முன்படுத்திருந்தது.
இச்சம்பவம் புலத்சிங்கள, மொல்காவவில் இடம்பெற்றுள்ளது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, பொலிஸார் சிறைக் கூண்டின் அருகே ஒரு நாய் கிடப்பதைக் கண்டு நாயை விரட்ட முயன்றனர், ஆனால் நாய் மீண்டும் மீண்டும் அறைக்கு சென்று பதுங்கியிருந்தது.

பின்னர் நடத்திய விசாரணையில், பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட புலத்சிங்கல மொல்காவ வீதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் என பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட போது ஒரு கிலோமீற்றருக்கும் மேலாக ஜீப்பைப் பின்தொடர்ந்து சென்ற இந்த நாய், சிறைச்சாலைக்கு முன்னால் காத்திருந்தது பொலிஸ் அதிகாரிகளின் நெஞ்சில் சற்றே வேதனையை வரவழைத்ததுடன், இரும்புக் கம்பிகள் வழியாக எஜமானனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

பொலிஸ் அதிகாரிகள் நாய்க்கு பல்வேறு உணவுகளை வழங்கவும் ஏற்பாடு செய்தனர்.

இதனை கவனித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த சில்வா அலுவலகத்திற்கு வந்து, பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறையின் கதவை திறந்தவுடன், நாய் பிந்து உடனடியாக தனது உரிமையாளரிடம் ஓடிச்சென்று தனது முன் பாதங்களை வைத்தது. உரிமையாளரின் அரவணைத்தார்.

இதனையடுத்து அந்த நபரை வீட்டில் பிரச்சினை ஏற்படுத்வேண்டாம் என கடுமையாக எச்சரித்த நிலைய பொலிஸ் அதிகாரி பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கத்தாரின் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாகவே 558 பேர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்றதாக பிரபல இஸ்...
20/11/2022

கத்தாரின் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னதாகவே 558 பேர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்றதாக பிரபல இஸ்லாமிய அழைப்பாளர்
பைசல் ஹாஷிமி அறிவித்துள்ளார்.

விளையாட்டிற்காக
கோடிகளைக் கொட்டிய கத்தாருக்கு இதுவே போதுமானதாகும்

الله اكبر
أعلن الداعية الشهير ”فيصل الهاشمي‟ عن مايقارب
558 شخص يعتنقون الإسلام في قطر خلال أسبوع قبيل بدء كأس العالم يوم غدا، ضمن مبادرة كن داعياً في المونديال، نسأل الله لهم الثبات ❤

கத்தார் நாளுக்கு நாள் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. உலகக் கோப்பையில் கலந்து கொள்ள உலக இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கை...
20/11/2022

கத்தார் நாளுக்கு நாள் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
உலகக் கோப்பையில் கலந்து கொள்ள உலக இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கை கத்தார் அழைத்துள்ளது, சுற்றுலா விருந்தினராகவோ பார்வையாளர்களாகவோ அல்ல.
மாறாக, உலக கோப்பையை பார்வையிட வருகின்ற லட்சக்கனக்கான மக்களுக்கு இஸ்லாத்தையும் அதன் ஒழுக்கவிழுமியங்களையும் பிரச்சாரம் செய்வதற்காக வேண்டி மாத்திரம் அவரை கட்டார் விஷேட விருந்தினராக அழைத்துள்ளது ,

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாமியார் ஷேக் ஜாகிர் நாயக்கின் சாதுரியம், நுட்பம் காரணமாக இஸ்லாம் மதத்திற்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட்டம் கூட்டமாக மதம் மாறுவதால், அவரைப் பல ஐரோப்பிய நாடுகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இஸ்லாம் மதத்திற்கு அழைப்பு விடுக்கும் அவரது அற்புதமான பாணி.
அவர் மகத்துவம் மிக்க குர்ஆன், தோரா, பைபிள் மற்றும் இந்து மற்றும் பௌத்தம் போன்ற பிற மதங்களின் புத்தகங்களை மனப்பாடம் செய்து அதன் மூலம் அவருடைய பிரச்சாரங்களை முன்னெடுப்பார்.

கத்தாரின் இந்த ஏற்பாட்டின் மூலம் வருகை தரக்கூடிய பல ஐரோப்பியர்கள் அல்லாஹ்வுடைய நாட்டம் இருந்தால் இஸ்லாத்தைப் பற்றிய நல்ல எண்ணங்கள் மேலும் இஸ்லாத்தை படிப்பதற்குரிய ஆர்வம் அவர்களை மிகைக்கலாம் இன்ஷாஅல்லாஹ்....

முஸ்லிம்கள் புனித இடங்களுக்கு அடுத்ததாக பெருமை படக்கூடிய ஒரு நாடு இருக்குமானால் அது கத்தாராகத் தான் இருக்க வேண்டும்..

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://english.alarabiya.net/amp/News/gulf/2022/11/19/Indian-fugitive-preacher-Zakir-Naik-in-Qatar-to-give-talks-during-World-Cup-Reports&ved=2ahUKEwjs3I_k-rv7AhXhR_EDHVvMBAoQFnoECAsQAQ&usg=AOvVaw1e4BynlKStIm47hj7-Qd2I

Address

Batticaloa

Telephone

+94775335732

Website

Alerts

Be the first to know and let us send you an email when Risvi Carpenter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Risvi Carpenter:

Share