Syed Egg Sweets -Vellore

Syed Egg Sweets -Vellore its a monopoly product

10/07/2020

Syed Egg Sweet scroll add in Sky Tv Vellore

09/07/2020

முட்டை- பால்- சர்க்கரை- நெய் ஆகிய நான்கு பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஓரினிப்புப் பண்டம் இது...

எந்த ஒரு மாவும் இதில் கலந்து செய்வதில்லை என்பதே இதன் தனித்தன்மை.

மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை உண்பதற்கு... மிகவும் மிருதுவாக கேக் போல உள்ளது... கடிக்க வேண்டிய அவசியம் இல்லை... நாக்கில் பட்டதும் இனிப்பு சுவையேற தொடங்கிவிடுகிறது.

பற்களால் மெல்லக் கடிக்கலாம். இதற்கு தோன்றிய உவமையை இவ்விடம் கூறவியலாது.

09/07/2020

முட்டை மிட்டாய் (உலகத்திலேய மாவு வகைகள் கலப்படம் இல்லாத ஒரே ஸ்வீட்)

மற்றும்

பாரம்பர்ய இனிப்பு வகைகள்

ஆற்காடு மக்கன் பேடா

சிம்லி (எள்ளுருண்டை)

காலா ஜாமுன்

அஜ்மீர் ஹல்வா (பால்கோவாவுடன் உலர்ந்த பழங்கள் கலவை)

சுத்தமான பால்கோவா

மலிதா (கோதுமை, சுத்தமான நெய், சர்க்கரை மற்றும் உலர்ந்த பழங்கள் கலவை )

புரூட் ஜல்லி ( ஜெலட்டீன் பிரி)

உலர்ந்த பழங்கள்

பிரஷ் ஜூஸ்

ஐஸ்கிரீம்

சாக்லேட் வகைகள்

மாலை நேரம்

இன்ஜி டீ, பானிபூரி, பிரட் ஆம்லேட்

Address

Arcot Road
Vellore
632004

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Syed Egg Sweets -Vellore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share