24/02/2026
📢 வேலூர் – வேலப்பாடியில் பிரபலமான ஸ்வாமி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!
உடனடி நியமனம் – கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை:
🔹 ACCOUNTANT
🕥 நேரம்: காலை 10:30 – மாலை 7:00
💰 சம்பளம்: ₹15,000 – ₹18,000
🎂 வயது: 45 வயதுக்குள் (ஆண் / பெண்)
🎓 தகுதி: Any Degree + Admin Knowledge
🔹 SUPERVISOR
🕗 நேரம்: காலை 8:00 – மாலை 7:00
💰 சம்பளம்: ₹18,000 – ₹21,000
🎂 வயது: 45 வயதுக்குள் (ஆண் / பெண்)
🎓 தகுதி: நன்று அனுபவம் + Admin Knowledge
🔹 SALES MAN
Shift 1: காலை 8:00 – மாலை 7:00
💰 ₹18,000 – ₹21,000
Shift 2: மதியம் 2:00 – இரவு 11:00
💰 ₹16,000 – ₹18,000
🎂 வயது: 45 வயதுக்குள் (ஆண் / பெண்)
🔹 வாட்ச்மேன் (Watchman)
🕖 நேரம்: காலை 7:00 – 8:30
💰 சம்பளம்: ₹10,000 – ₹12,000
🎂 வயது: 60 வயதுக்குள் (ஆண்)
🔹 பேக்கிங் & கிளீனிங் (Packing & Cleaning)
🕣 நேரம்: காலை 8:30 – மாலை 6:30
💰 சம்பளம்: ₹11,000 – ₹13,000
🎂 வயது: 45 வயதுக்குள் (பெண்)
🔹 CASHIER & BILLING
🕝 நேரம்: மதியம் 2:30 – இரவு 11:00
💰 சம்பளம்: ₹15,000 – ₹16,000
🎂 வயது: 45 வயதுக்குள் (ஆண் / பெண்)
🎓 தகுதி: Any Degree
📍 வேலை இடம்: வேலூர் – வேலப்பாடி
📞 தொடர்புக்கு: 94438 03032
வேலை தேவைப்படுபவர்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு உடனே பகிருங்கள்!