Ninivellam Nithya

Ninivellam Nithya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ninivellam Nithya, Book shop, A. P. Nallur, Tuticorin.

தினம் தினம் அழுகிறேன்.... என் வாழ்க்கையை நினைத்து ... நான் செய்த தவறை நினைத்து அழுவதா ...? தாய் தந்தை சொல் கேட்காமல் விட...
21/04/2013

தினம் தினம் அழுகிறேன்....
என் வாழ்க்கையை நினைத்து ...
நான் செய்த தவறை நினைத்து அழுவதா ...?
தாய் தந்தை சொல் கேட்காமல்
விட்டதை நினைத்து அழுவதா ...?

காதலில் விழுந்தேன்
கல்லையும் சுவாசித்தேன் ...
நெருப்பையும் உண்டேன் ...
மேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...
நிலவையும் வேக்கபடவைதேன் ...
என் காதல் கல்லறைக்குள் போனதால் ....
தினம் தினம் அழுகிறேன்....
என் வாழ்க்கையை நினைத்து ...

எத்தனையோ துயரங்கள்வந்தாலும்நான் உன் துனையாய்இருப்பேன் என்றாள்!இன்று நான் மட்டும்தனியாய் வாழ்கிறேன்அவள்வேறு ஒரு துனையுடன்...
15/11/2012

எத்தனையோ துயரங்கள்
வந்தாலும்
நான் உன் துனையாய்
இருப்பேன் என்றாள்!
இன்று நான் மட்டும்
தனியாய் வாழ்கிறேன்
அவள்
வேறு ஒரு துனையுடன்...!

நானும்ஒரு சிற்ப்பியானேன்எங்கோ ஒரு தொலைவில்இருந்தவள்காட்டிய அன்பினால்..தினம் தினம்செதுக்கிய ஒரு காதல்ஓவியம்எங்கோ பெய்தமழை...
14/11/2012

நானும்
ஒரு சிற்ப்பியானேன்
எங்கோ ஒரு தொலைவில்
இருந்தவள்
காட்டிய அன்பினால்..
தினம் தினம்
செதுக்கிய ஒரு காதல்
ஓவியம்
எங்கோ பெய்த
மழையில்
அழிந்து போனது !
கலைந்த
நினைவுகளை மீண்டும்
வரைய தொடங்கும்
என்
இதயத்துக்கு தெரியாது
இப்பொழுது அது எனக்கு சொந்தமில்லை என்று..!

காதலிக்கிறேன்என்று சொல்லும்பெண்களின்உதடுகளை கவனிக்காதே...அது பொய்சொல்வதற்கென்றே உருவாக்கப்பட்டது..அப்போது அவளின்கண்களை ப...
14/11/2012

காதலிக்கிறேன்
என்று சொல்லும்
பெண்களின்
உதடுகளை கவனிக்காதே...
அது பொய்
சொல்வதற்கென்றே உருவாக்கப்பட்டத
ு..
அப்போது அவளின்
கண்களை பார்..
நரகத்தின் அர்த்தம்
உனக்கு புரியும்....!

என் மீது அளவுகடந்தஅன்பு பாசம்நிறையவேவைத்திருக்கிறேன்என்று சொல்லிக்கொண்டுசுற்றி வந்தவள்..இன்று அளவுக்கு மீறி வெறுப்பைமட்ட...
14/11/2012

என் மீது அளவுகடந்த
அன்பு பாசம்
நிறையவே
வைத்திருக்கிறேன்
என்று சொல்லிக்கொண்டு
சுற்றி வந்தவள்..
இன்று அளவுக்கு மீறி வெறுப்பை
மட்டும்
காட்டிக்கொண்டு
கண்ணில்
படாதே என்று சொல்லி.....
கண்முன்னே காணாமல்
போகிறாள்.....!

Address

A. P. Nallur
Tuticorin

Opening Hours

Monday 10am - 3am
Tuesday 10am - 3am
Wednesday 10am - 3am
Thursday 10am - 3am
Friday 10am - 3am
Saturday 10am - 3am
Sunday 10am - 3am

Telephone

9790447264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ninivellam Nithya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category