05/06/2023
“அனுபவ மருத்துவம்” (நூல் ஒன்று-1)
சித்த மருத்துவ ஆர்வலர்களும், சித்த மருத்துவராக விரும்புபவர்களும்.. சித்த மருத்துவராக இருப்பவர்களும், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய புத்தகம்.. “அனுபவ மருத்துவம்” (நூல் ஒன்று-1)
001. தலையில் சொட்டை விழுதல்..
002. உச்சிக்குத்து..
003. பேரிடித் தைலம்..
004. சிரசு நோய் 96க்கும் தைலம்..
005. தலைமுடி வளர தைலம்..
006. பித்தம் தீர தப்பளம்..
007. பித்த கிறுகிறுப்புக்கு மருந்து..
008. கண் நோய் 96க்கும் மருந்து..
009. மாலைக்கண்..
010. கண் வலி..
011. கண்ணில் சதை வளர்த்தல்..
012. பொது அறிவுரை..
013. பயன் மிகுந்த அனுபவப் பூர்வமான சித்த மருந்துகள்..
014. வீக்கம்..
015. சேற்றுப் புண்..
016. இரத்த வாந்தி..
017. தலையில் நீர் ஏற்றத்திற்கும் தலைபாரம் தலைவலி குணமாக தைலம்..
018. பக்கவாதத்திற்கு எண்ணெய்..
019. ஊமத்தன் தைலம்..
020. தலைமுடி வளர தைலம்.. 021. வண்டுக்கடி படர்தாமரை..
022. பஞ்ச கல்பம் செய்முறை..
023. உள்ளங்கை, உள்ளங்கால் வியர்த்தல்..
024. அசுவகந்திச் சூரணம் செய்முறை..
025. நெஞ்சு வலி..
026. வயிற்று வலி..
027. பல்வலி..
028. நீர்க்கடுப்பு..
029. மயக்கம்..
030. பல்பூட்டிப் போனால்..
031. நாயுருவித் தைலம்..
032. காது இரைச்சல்..
033. காதில் சிறு பூச்சிகள் விழுதல்..
034. காதின் அடிப்பாகத்தில் வீக்கம் இருந்தால்..
035. குழி அம்மி..
036. சூரணம்..
037. காது அடைப்பிற்கும் கபால வாயுவுக்கு எண்ணெய்..
038. காது புண்..
039. நாடித் துடிப்பு..
040. எடை விபரம்.. 041. பல்..
042. தந்த சூரணம் என்னும் பல்பொடி செய்யும் விதம்..
043. ஈறில் வீக்கம் வலி..
044. சொத்தைப் பல்..
045. பல் கூச்சம்..
046. தொண்டை..
047. சதை வளர்ச்சிக்கு தப்பளம்..
048. தொண்டையில் கபம் அடைப்பு..
049. நாக்கு..
050. இதயம்..
051. இருதய டானிக்..
052. இருதய வீக்கம்..
053. அருகம்புல்..
054. அசுவகந்தி லேகியம்..
055. தும்பை..
056. தூதுவளை..
057. தொட்டால் சிணுங்கி..
058. உத்தாமணி..
059. கற்பக மிளகு சூரணம்..
060. நுரையீரல்.. 061. கபாசுரம்..
062. கக்குவான் இருமல்..
063. சளி, இருமல், இளைப்பு..
064. ஐவகைச் சூரணம்..
065. வேப்ப நெய்..
066. நேர்வாளம் சுத்தி செய்யும் முறை..
067. நேர்வாளப் பேதி மாத்திரை..
068. மேனி கரப்பான் தைலம்..
069. நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி ஆஸ்துமா என்னும் இளைப்பு..
070. கல்லீரல்..
071. விக்கல்..
072. தீராத வாந்தி..
073. மஞ்சள் காமாலை..
074. அதிசய மின்சார மருந்து..
075. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..
076. நீரிழிவு..
077. நீரிழிவிற்குத் தந்திர வித்தை..
078. வயிறு..
079. துருசுப் பற்பம்..
080. இந்துப்புப் பற்பம்.. 081. குன்ம குடோரிச் செந்தூரம்..
082. நெருஞ்சில்..
083. பிரண்டை..
084. பிரண்டை உப்பு..
085. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..
086. மனிதன் அடக்கக் கூடாதவை..
087. குளிர்ச்சியூட்டும் பொருட்கள்..
088. வெப்பமூட்டும் பொருட்கள்..
089. வாதத்தைத் தணிக்கும் பொருட்கள்..
090. பித்தத்தைத் தணிக்கும் பொருட்கள்..
091. சிலேத்துமத்தைத் தணிக்கும் பொருட்கள்..
092. மலத்தை இலக்குவன..
093. சிறுநீரைப் பேருக்கும் பொருட்கள்..
094. வாந்தி உண்டாக்கும் பொருட்கள்..
095. உறக்கம் உண்டாக்கும் பொருட்கள்..
096. இரத்தப் போக்கை நிறுத்துபவை..
097. கபத்தை அகற்றும் பொருட்கள்..
098. பசியைத் தூண்டும் பொருட்கள்..
099. பகை நட்பு சரக்குகள்..
100. உப்பு புளி சரக்குகுகள்.. 101. வயிறு பசி எடுக்க..
102. எரி குன்மம், மேக குன்மம்..
103. (குன்மம் - வயிற்று வலி)..
104. குங்கிலியக்குடி..
105. மூத்திரத் தாரையில் இரத்தம்..
106. மூத்திர அடைப்பு..
107. மூத்திரப் பையில் கல்..
108. கல்லடைப்பிற்கு மிக அருமையான எளிய முறை..
109. பால்வினை நோய்கள்..
110. மேக வேட்டை என்னும் கொனோரியா
111. நீர்த்தாரை சுருக் சுருக் என குத்தி சுக்கிலம் விழுவதற்கு..
112. சகல மேகத்திற்கும் சூரணம்..
113. அரையாப்பு..
114. ரணக்களிம்பு..
115. மேக ராட்சதன்..
116. கற்பூரச் சிலாசத்துப் பற்பம்..
117. மேகத்திற்குக் கைகண்ட மருந்து..
118. பல்வேறு நோய்களுக்கு சிறு மருந்து..
119. மாதுளை..
120. கீழாநெல்லி..
121. முருங்கை மரம்..
122. வாழை மரம்..
123. ஆடாதொடை..
124. வேப்பமரம்..
125. அம்மான் பச்சரிசி..
126. நாயுருவி..
127. ஊமத்தை..
128. நாவல் மரம்..
129. முசுமுசுக்கை..
130. வல்லாரை..
131. மாமரம்..
132. அரத்தை..
133. அவுரி..
134. மருதோன்றி..
135. ஆடுதீண்டாப்பாளை..
136. ஆவாரை..
137. இஞ்சி..
138. ஓரிதழ் தாமரை..
139. எருக்கு..
140. கடுக்காய்..
141. சோற்றுக் கற்றாழை..
142. சிறுகீரை..
143. பிரம்மதண்டி..
144. சிறுகுறிஞ்சான்..
145. கொத்தமல்லி..
146. செம்பருத்தி..
147.சிறு செருப்படை..
148. காணம்..
149. கோவை..
150. அமிர்தவல்லி..
151. ஆண்மைக் குறைவும், அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளும்..
152. தாது உண்டாக்க (உயிரணுக்கள் உண்டாக்க)..
153. மதன சஞ்சீவி..
154. காமகேசரி குளிகை..
155. ஆண்மைக்கு குண்டு மணித் தைலம்..
156. ஆண்மைக்கு லேபன முறை..
157. கெடுதலற்ற படிப்படியாக தாதுவை வளர்க்கும் தாது புஷ்டி மருந்துகள்..
158. உல் உறுப்புகள் பலம் பெற சூரணம்..
159. கரிசலாங்கண்ணி..
160. உடும்பு லேகியம்..
161. பூண்டு இஞ்சி லேகியம்..
162. கோதுமை லேகியம்..
163. தேக பலத்துக்கு பூராணாதி தைலம்..
164. தாது புஷ்டிக்கு கோரக்கர் லேகியம்..
165. மூல ரோகம்..
166. மூலக் கடுப்பிற்கு..
167. நாக பற்பம்..
168. தேத்தான் கொட்டை லேகியம்..
169. அறுசுவைகள்..
170. பெண்களுக்குப் பெரும்பாடு..
171. அசோகு..
172. பெரும்பாடு இரத்தப் போக்கு..
173. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.. புடத்திட்டம்..
174. நவபாஷாணம்..
175. 64 விதமான பாஷாணங்கள்..
176. சுத்தி முறைகள்..
177. வாத ரோகம்..
178. வாய்வுக்கு இன்னும் ஓர் மருந்து..
179. பிஞ்சுக் கடுக்காய் சூரணம்..
180. வாதத் தைலம்..
181. அகத்தியர் அருளிய சண்ட மாருதச் செந்தூரம்..
182. படுக்கையில் விழாத சாதாரண வாதத்திற்கு..
183. வாத கசாயம்..
184. காலில் பித்த வெடிப்பு..
185. கால் ஆணி..
186. சில முக்கிய மருந்து செய்முறைகள்..
187. அண்ணா பேத்திச் செந்தூரம்..
188. அயவீரச் செந்தூரம்..
189. அயச்சத்து டானிக்..
190. கந்தகப் புஷ்பம்..
191. தோல் நோய்க்கு..
192. தோல் நோய்க்கு மேல் பூச்சு..
193. யானைக் கால் வியாதிக்கு..
194. லிங்க செந்தூரம்..
195. நரம்புத் தளர்ச்சிக்கு கெந்தித் தாளகச் செந்தூரம்..
196. கெந்தக மாத்திரை..
197. துர்க்காச் சூரணம்..
198. நீர்முள்ளிச் சூரணம்..
199.மகா விஷ்ணு மாத்திரை & கேப்சூல்..
200. எம். கே. கேப்சூல். மக கேசரி சூரணம்..
201. உப்புப் பற்பம்..
202. தோல் நோய்க்கு மேல் பூச்சு..
203. சிற்றண்டப் பற்பம்..
204. பூசாரி சாமிகளின் மேகனாதி எண்ணெய்..
205. சுரம் வாய்விற்கு லிங்கக் கட்டிற்கு..
206. மூளைக் காய்ச்சலுக்கு..
207. கல்லடைப்பு, சதையடைப்பு நீங்க..
208. கழுத்துக்கு மேல் வரும் வியாதிக்கு..
209. எல்லாவகை வாய்விற்கும் பஞ்சலவனைச் செந்தூரம்..
210. கரியுப்பு லேகியம்..
211. மண்டை பீனிசத்திற்கு வெட்டிவேர் தைலம்..
212. தலைப் பொடுகிற்கு..
213. சஞ்சீவிச் சூரணம்..
214. அதிசயக் குளிகை..
215. ஜீரண சஞ்சீவி லேகியம்..
216. கால் ஆணிக்குத் தைலம்..
217. கக்குவான் இருமல் நீங்க..
218. குட்டம், தோல் நோய்க்கு மேல் பூச்சு..
219. எட்டு வகை குன்மம், வெட்டை நோய்க்கு சாதிலிங்கச் செந்தூரம்..
220. சகல வாதத்திற்கும் அர்காதித் தைலம்..
221. தலைவலிக்கு குளிப்புத் தைலம்..
222. சஞ்சீவித் தைலமும்..
223. அன்னபேதிச் செந்தூரம்..
224. இடுப்புப் பிடிப்பிற்கு வெட்டை வாய்வுச் செந்தூரம்..
225. வைசூரி வந்து குணமாகி மீண்டும் சுரம் கண்டால் கசாயம்..
226. காணாக் கடி..
227. காது குத்து..
228. எடை விபரம்..
229. கக்குவான் மற்றும் வரட்டு இருமல் மாத்திரை..
230. காலரா, வாந்தி, பேதிக்கு..
231. அடிக்கடி வயிற்று வலி காணும் குழந்தைகளுக்கு..
232. நரம்புத் தளர்ச்சி நீங்க..
233. கடுக்காய்..
234. அதிமூத்திரம், கண் நோய் நீங்க..
235. நாக்கு ரணம் ஆற..
236. இரத்த மூலம், வெளி
239. ஆண் மலடு நீங்க சூரணம்..
240. மலபந்த பொடி..
241. வர்மம்..
242. வர்ம கசாயம்..
243. சகல வர்மங்களுக்கும் காயத் திருமேனித் தைலம்..
244. வீர மெழுகு..
245. பாரிச வாய்வு..
246. விக்கல்..
247. நாய்க்கடி..
248. மண்டையிடி..
249. பீஜ ஊறல்..
250. சிறு குமரித்தைலம்..
251. தாது விருத்திச் சூரணம்..
252. அருவகைச் சூரணம்..
253. காத்து மந்தம்..
254. பல் புழுவிற்கு..
255. காது இரைச்சல்..
256. மூட்டு வாதத்திற்கு..
257. பக்கவாதத்தால் வாய் பேசாமல் இருந்தால்..
258. சிரசுப் பீனிசம், நீர் பீனிசம்..
259. எலிக்கடி 18க்கும்..
260. கபால வாய்வு..
261. கிருமி..
262. குருமருந்து..
263. பல்பொடி..
264. மூலக்கடுப்பு..
265. பித்தத் தலைச்சுற்று..
266. கோட்டி..
267. பேறுகால மருந்து..
268. குதிங்கால் வாதம்..
269. மேகம் முதல் சகல கங்கைக்கும் ஓரிதழ் தாமரைச் சூரணம்..
270. நீர்த்துப்போன இந்திரியம் கட்ட..
271. பெருமூத்திரம்..
272. சூதக வலி..
273. வெடியுப்புச் சுண்ணம்..
274. இருமலுக்கு மிக அருமையான முறை..
275. வயிற்று வலிக்கு அழுதால்..
276. குழந்தை பெரியவர்களுக்கு சன்னி, கைகால் இழுப்புக்கு..
277. இரத்த மேகம்..
278. நீரிழிவு..
279. இரத்த வாந்திக்கு..
280. இரத்த பேதி..
281. பித்த மயக்கம், வாய்க்கசப்பு, அரோசிகம், தள்ளாடுதல்
282. பயங்கரமாக விக்கலுடன் வரும் வாந்திக்கு..
283. கர்ப்பிணிப் பெண்களுக்கு நீர் அடைப்பினால் கால், கை வீங்கினால்..
284. துவாலை இரைப்பு..
285. திரேகம் அல்லது கைகால்களில் நீர் ஓடி குத்தல், குடைச்சலுக்கு..
286. பாதத்தில் எரிவு உளைச்சல் வெடிப்புக்கு..
287. இடுப்பு உளைச்சலுக்கு..
289. சுக ஜன்னி..
290. முறைசுரம்..
291. நடுக்கல், குளிர் சுரம்..
292. சுரம் அடிக்கும் போது கைகால் குளிர்ந்து போனால்..
293. சுரத்தினால் உண்டாகும் கபம் நெஞ்சடைப்பு, மூக்கடைப்பு..
294. தேகத்தில் உண்டாகும் எரிவு உஷ்ண கொதிப்புக்கு..
295. அக்கினி துவேசத்தால் வரும் அன்ன துவேசம், பசியின்மை..
296. வைசூரி இறங்கியும் சுரம் விடாமல் இருந்தால்..
297. பிரசவ வேதனை..
298. பால் சுரக்க..
299. கர்ப்ப ஸ்திரி துவாளைக்கு..
300. பல் வீக்கம் புழுவிற்கு..
301. காது ரணம் கட்டி சீழ் வேதனை..
302. கைகால் நடுக்கலுக்குத் தைலம்..
303. எச்சில் தழும்பு, படர் தாமரை, விஷக்கடி பத்து..
304. தீரா சொறி சிரங்கு..
305. கட்டிகள் பழுக்கவும், பழுத்து உடைய கஷ்டப்படுவதற்கு..
306. ஆறாத புண்ணுக்கு..
307. மேக நீரால் கண்ணில் கொடி படர்தல், ஒளி மங்கல்..
308. மாலைக்கண்..
309. கண் கூச்சம், கண்ணிலிருந்து நீர் வடிதல், கண் சிவப்பிற்கு..
310. மூக்கு பீனிசம், சிரசு பீனிசம், ஓயாத நாசி அடைப்பிற்கு..
311. தேள்கடி, நட்டுவாக்கலி கடி (கொட்டு)..
312. பூனைக்கடி..
313. சர்ப்பம், நல்ல பாம்பு முதலிய கொடிய விஷக்கடிகளுக்கு..
314. சகல விஷக்கடிகள், சில்கடிகள், வண்டு, அவற்றால் உண்டாகும் பத்துக்கள்..
315. வாந்தி, பேதிக்கு..
316. பித்தம் சார்ந்த நோய்..
317. மல பந்தம் நீங்க..
318. நாடி பார்த்தல்..
319. கிட்னி வீக்கம்..
320. விஷக்கடிகள்..
321. சர்வாங்க விஷச் சூரணம்..
323. ஆரோக்கிய ரத்னா..
324. வெண் கூட்டம்..
325. ஆஸ்துமா சூரணம்..
326. வல்லாரைச் சூரணம்..
327. சளி மாத்திரை..
328. இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகு, முடி உதிர்தல், முக்கியமாக வழுக்கைக்கு மிக அருமையான தைலம்..
329. அயக்காந்தச் செந்தூரம்..
330. நன்னாரி சர்பத்..
331. காடிக்காரச் செந்தூரம்..
332. நஞ்சு முறிவுகள்..
333. படர் தாமரைக்கு..
334. தேத்தான் கோட்டை மாத்திரை..
பொள்ளாச்சி மருத்துவர் திரு மோகன் அவர்களின் அனுபவ முறைகள் மற்றும் அவர் பல பரம்பரைக் குருமார்களிடத்தில் பல வருடங்கள் பணியாற்றிக் கற்றுக் கொண்ட மருத்துவ முறைகள், மிகப் பழைய சித்த மருத்துவ சுவடிகளிலிருந்து செய்து அனுபவப்பட்டு வெற்றி கண்ட ஆச்சரியமான பலன் அளிக்கக் கூடிய பல அதிசய மருத்துவ முறைகள் கொண்டது இந்தப் புத்தகம்..
டெம்மி அளவில்.. மிகவும் தரமான தாளில்.. 320 பக்கங்களில்.. 334 அற்புதமான.. அதிசயமான.. சித்த மருந்துகளின் செய் முறைகள் சொல்லப்பட்டிருக்கிறது..
இந்தப் புத்தகத்தின் விலை ஆயிரம் (1000/-) ரூபாய் மட்டுமே..
வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.. (கண்டிப்பாக தொலைபேசியில் மட்டும்)
மனோகர்.. 94434-12387
ஓம் சிவாயநம..