Steps market.com

Steps market.com Steps is an e-commerce, phone-commerce and call-center retailer specializing in home deliveries with a commitment to becoming the most loved and trusted

22/09/2024
ஆயுசுநூறு மளிகைப் பொருட்கள் அனைத்தும் அறிமுக சலுகையாக ஒன்னு வாங்கினால்...ஒன்னு இலவசம்...டவுன்லோட் பண்ணுங்க... பரிசுகளை வ...
22/08/2020

ஆயுசுநூறு மளிகைப் பொருட்கள் அனைத்தும் அறிமுக சலுகையாக

ஒன்னு வாங்கினால்...
ஒன்னு இலவசம்...

டவுன்லோட் பண்ணுங்க...
பரிசுகளை வெல்லுங்க...

https://play.google.com/store/apps/details?id=com.maac.doorkay

19/09/2017

தலைமுடி உதிர்ந்த இடத்தில் முடி வளர எளிய இயற்கை வழிமுறைகள்
i) சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.
ii) கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
ii) கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.
iv) செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.
v) வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள். அடிக்கடி பயன்படுத்திவர, முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும்.
vi) உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம் அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்...
Stepsmarket.com

காடுகளை ஆழித்து நாடாக்கிய மனிதன் கூறுகிறான் , யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றன என்று ஆகஸ்ட் 12: இன்று சர்வதே...
12/08/2017

காடுகளை ஆழித்து நாடாக்கிய மனிதன் கூறுகிறான் , யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றன என்று
ஆகஸ்ட் 12: இன்று சர்வதேச யானைகள் தினம்.

2 சேலையுடன் 45 மளிகை பொருட்களின் மதிப்பு Rs. 3000 ரூபாய். இந்த பொருளை வாங்குவதன் மூலம் 3000 ரூபாய் பணமும்  திரும்ப கிடைக...
28/07/2017

2 சேலையுடன் 45 மளிகை பொருட்களின் மதிப்பு Rs. 3000 ரூபாய். இந்த பொருளை வாங்குவதன் மூலம் 3000 ரூபாய் பணமும் திரும்ப கிடைக்கும் மேலும் தினமும் 1000 முதல் 5000 வரை வருமானம் பெரும் வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ள.... மேலும் விபரங்களுக்கு Cell : 90926 22666 stepamarket.in

11/04/2017
விவசாயம் காக்க விவசாயியை காப்போம்...நம்மாழ்வார் போல் பல விவசாய விஞ்ஞானிகளை காப்போம்....
06/04/2017

விவசாயம் காக்க விவசாயியை காப்போம்...நம்மாழ்வார் போல் பல விவசாய விஞ்ஞானிகளை காப்போம்....

விவசாயம் காக்க விவசாயியை காக்க வேண்டும்...
04/04/2017

விவசாயம் காக்க விவசாயியை காக்க வேண்டும்...

சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை.40 கிலோ என்று கூட வைத்துகொள்ளலாம்..நெடுவாசல் மீத்...
04/03/2017

சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை.
40 கிலோ என்று கூட வைத்துகொள்ளலாம்..
நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்க திட்டம் உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி.
கால அவகாசம் முப்பது வருடம்.
இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தில் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை.
இதற்கான செலவு 1850 கோடிகள்...........................................
இயற்கையை அழித்து பூமியை வறட்சி ஆக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை
1850 கோடியில் எடுக்க முடியும்.
கூடுதலாக கிடைக்கும் பலன்கள்
1) பால் வளம் பெருகும்
2) விவசாயிகள் வாழ்வு மேம்படும்
3) இயற்கை வளம் மேம்படும்.
4) விவசாயம் செழிக்கும்.
5) முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிக்காது.
முப்பது வருடத்தில் தீர்ந்துவிடும் மீத்தேன் தேவையில்லை.
ஆண்டாண்டுக்கும் கிடைக்கக்கூடிய சாண எரிவாயுவே நமக்குத் தேவை.
Save Agriculture....
Save Farmers.....

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன...
09/02/2017

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

மறக்காம ஷேர் செய்ங்க!!

அன்னம் சாப்பிடும் முறைகள்.* படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டோ, ‎துடையின் மேல் தட்டை வைத்துக் கொண...
19/10/2016

அன்னம் சாப்பிடும் முறைகள்.
* படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டோ, ‎துடையின் மேல் தட்டை வைத்துக் கொண்டோ சாப்பிடுதல் ஆகாது.
* தலைவிரி கோலமாக இருக்கும்போது சாப்பிடுதல் ஆகாது.
* அன்னத்தை ‎நிந்திக்ககூடாது.
* வாயில் இருந்து விழுந்ததை திரும்ப எடுத்து சாப்பிடுதல் ‎ஆகாது.
* கையால் எடுக்கும்போது கீழே விழுந்ததையும் திரும்ப எடுத்து ‎சாப்பிடுதல் ஆகாது.‎
* கையினால் அன்னத்தை பரிமாரக்கூடாது.
* பரிமாரும்போதே, அது எனக்கு ‎பிடிக்காது என்று கையால் தடுக்ககூடாது
* குடிநீர்,பாயசம்,ரசம் போன்ற திரவ பொருட்களை சாப்பிடும் போது ‎உறிஞ்சும் சப்தம் கேட்கக்கூடாது. அதாவது மெதுவாக, சப்தம் இல்லாமல் ‎சாப்பிடவேண்டும்.‎
* பேசிக்கொண்டோ, தொலைகாட்சி பார்த்துக்கொண்டோ அதிக நேரம் ‎உட்கார்ந்து சாப்பிடுதல் ஆகாது. ஐந்து, அல்லது அதிகபட்சம் பத்து ‎நிமிடத்துக்குமேல் அமர்ந்து சாப்பிடுதல் ஆகாது.‎
* நாம் சாப்பிடும்போது, இடது கையால் தண்ணீர் குடிக்கிறோம் அல்லவா,‎
அப்போது நம் வலது கை தட்டையோ அல்லது இலையையோ, ‎தொட்டுக்கொண்டு இருக்கவேண்டும் for connectivity purposes. As otherwise Water shall ‎be taken with Right hand only where ever possible…‎

Live Your Life like every day is Ramzan. A very happy Ramzan to all ......
07/07/2016

Live Your Life like every day is Ramzan.
A very happy Ramzan to all ......

Address

Woraiyur
Tiruchirappalli
620017

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 8am - 9pm

Telephone

+91 431 276 3741

Alerts

Be the first to know and let us send you an email when Steps market.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Steps market.com:

Share