Konar Ghee Store

Konar Ghee Store We are selling pure cow ghee and butter (since 1937 ) ""Traditionaly made for Traditional customer"".

பசு நெயில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. முன்னோர்கள் அதிகமாக தனது உணவில் நெய்யை சேர்த்து கொண்டனர். நெய்யின் நன்மைகள் ....
04/08/2022

பசு நெயில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.

முன்னோர்கள் அதிகமாக தனது உணவில் நெய்யை சேர்த்து கொண்டனர். நெய்யின் நன்மைகள் .

*நம் உடலில் நுழையும் பாக்டீரியாக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

*நெயில் பியூட்ரிக் என்னும் அமிலம் இருப்பதால் உடலில் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.

*தினமும் அன்றாட உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்ப்பதால் வயிறு உப்பிசம் மற்றும் தொடர் ஏப்பம் அஜீரணக்கோளாறு போன்றவற்றை குணம் செய்கிறது.

*பசியின்மையை போக்கி பசியை தூண்டும் சக்தி நெய்க்கு உள்ளது
எலும்பு தேய்மானத்தை குணம் படுத்தும் வல்லமை உள்ளது.

*வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றை சரி செய்ய நெய் பெரிதும் உதவும்.

*நெயில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை நன்றாக இருக்கும்.

*உடல் எடையை குறைக்கும் சக்தி நெய்க்கு உள்ளது.

*நெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் இ போன்றவை உள்ளது எது கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.

*இதய நோய் உள்ளவர்கள் நெய்யை தினமும் சாப்பிட்டு வர இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

*தீக்காயம் ஏற்பட்டவர்கள் நெய் கொஞ்சம் காயத்தில் தடவி வர காயம் விரைவில் குணமாகும் மற்றும் எரிச்சல் இருக்காது.

*இருமல் உள்ளவர்கள் தினமும் நெய் சாப்பிட்டு வர இருமல் விரைவில் குணமாகும்.
*குழந்தைகளுக்கு தினமும் உணவில் நெய் கலந்து கொடுத்து வந்தால் நினைவு திறனை அதிகரிக்கும் மற்றும் மூளைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நெயில் உள்ளதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும்.

#நெய்சாப்பிடும்முறை

# பெரியவர்கள் மதிய உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடலாம்.

# சிறியவர்கள் காலை மற்றும் மதிய உணவில் நெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

# உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய் எடுத்து கொள்வதால் உடலில் மெட்டபாலிசம் அளவை அதிகம் செய்து உடல் பருமனை குறைகிறது.

கோனார் நெய் ஸ்டோர்
(துவக்கம் 1937)
318&319 பெரிய கடை வீதி,
திருச்சி-8

தொலைபேசி எண்

9043900580.
9842964202.

0431-2708362.
0431-4210062.

01/04/2022

❤️❤️Thank you for giving us the chance to serve your business as a vendor. You are such a prestigious customer and we promise to always handle your work with top care and priority. Happy and Prosperous New year!❤️❤️

By
KONAR GHEE STORE
BIG BAZAR
TRICHY-8

31/03/2022

அன்றாட உணவில் நெய் பயன்படுத்தி பயன்பெறுங்கள்

❤️நம் உடலில் நுழையும் பாக்டீரியாக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

❤️நெயில் பியூட்ரிக் என்னும் அமிலம் இருப்பதால் உடலில் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.

❤️தினமும் அன்றாட உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்ப்பதால் வயிறு உப்பிசம் மற்றும் தொடர் ஏப்பம் அஜீரணக்கோளாறு போன்றவற்றை குணம் செய்கிறது.

❤️பசியின்மையை போக்கி பசியை தூண்டும் சக்தி நெய்க்கு உள்ளது
எலும்பு தேய்மானத்தை குணம் படுத்தும் வல்லமை உள்ளது.

❤️வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றை சரி செய்ய நெய் பெரிதும் உதவும்.

❤️நெயில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை நன்றாக இருக்கும்.

❤️உடல் எடையை குறைக்கும் சக்தி நெய்க்கு உள்ளது.

❤️நெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் இ போன்றவை உள்ளது எது கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.

❤️இதய நோய் உள்ளவர்கள் நெய்யை தினமும் சாப்பிட்டு வர இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

❤️இருமல் உள்ளவர்கள் தினமும் நெய் சாப்பிட்டு வர இருமல் விரைவில் குணமாகும்.

❤️குழந்தைகளுக்கு தினமும் உணவில் நெய் கலந்து கொடுத்து வந்தால் நினைவு திறனை அதிகரிக்கும் மற்றும் மூளைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நெயில் உள்ளதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும்.

09/08/2021
17/07/2021
If any want pure cow ghee and cow butter  .place ur order at 9842964202 .
28/07/2020

If any want pure cow ghee and cow butter .place ur order at 9842964202 .

06/01/2020

28/11/2019

மனைவி இறக்கும்போது,
*அவருக்கு வயது 45 இருக்கும்*.
உறவினர்கள்,
*நண்பர்கள்*
அனைவரும்
*அவரை*
*மறுமணம்*
செய்து கொள்ளுமாறு
வற்புறுத்தியும்,
*அவரால்*
*அதை ஏற்றுக்கொள்ள*
*முடியவில்லை* .

என் மனைவி,
*அவள் நினைவாக*
எனக்கு
*ஒரு மகனை*
விட்டு சென்றிருக்கிறாள்.
*அவனை வளர்த்து*
ஆளாக்குவது ஒன்றே
*இனி என் வேலை*.
அவன் சந்தோஷத்தில்
*அகமகிழ்ந்து*,
அவன் வெற்றியில் நான்
*திளைத்திருப்பது*
எனக்கு போதும்.
*அவனுக்காக*
*வாழ போகிறேன்*.

இன்னொரு துணை
*எனக்கு தேவையில்லை*
என்று சொல்லிவிட்டார்.

வருடங்கள் உருண்டோடியது.
மகன் வளர்ந்து
பெரியவனானதும்,
தன் வீட்டையும்,
வியாபாரத்தையும்
மகனிடம்
எழுதி கொடுத்துவிட்டு
ஓய்வு பெற்றார்.

மகனுக்கு திருமணமும்
செய்து வைத்து,
அவர்களுடனேயே
தங்கியும் விட்டார்.

ஒரு வருடம் போனது.
ஒரு நாள்
வழக்கத்துக்கு மாறாக,
கொஞ்சம்
சீக்கிரமாக
காலை உணவு உண்ண,
*மருமகளிடம்*
ரொட்டியில் தடவ
*வெண்ணெய்
தருமாறு கேட்டார்.
*மருமகளோ* ,
*வெண்ணை*
*தீர்ந்துவிட்டது*
*என்று சொல்லி விட்டாள்*.

மகன்
அதை கேட்டுக் கொண்டு,
தானும் உணவருந்த உட்கார,
தகப்பன் வெறும்
ரொட்டி துண்டை
உண்டு விட்டு நகர்ந்தார்.

*மகன்*
உணவருந்தும் போது,
*மேஜையில்*
*வெண்ணை*
கொண்டு வந்து
வைத்தாள் *மனைவி*.
ஒன்றும் பேசாமல் ,
*மகன்*
தன் வியாபாரத்துக்கு
புறப்பட்டான்.
*அந்த வெண்ணையை*
பற்றிய சிந்தனையே
*அந்நாள் முழுதும்*
அவன் எண்ணத்தில்
*ஓடிக்கொண்டிருந்தது*.

மறுநாள்
காலையில்
தன்
தகப்பனை அழைத்தான்.
அப்பா வாருங்கள்
நாம் வக்கீலை
பார்த்துவிட்டு
வருவோம் என்றான்.
ஏன் எதற்காக
என்று தகப்பன் கேட்க...

நானும்
என் மனைவியும்
வாடகை வீட்டுக்கு
குடி போகிறோம்.
என் பெயரில்
எழுதிய அனைத்தையும் ,
உங்கள்
பெயருக்கே
மாற்றி கொள்ளுங்கள்.

இந்த வியாபாரத்திலும்
இனி நான் உரிமை
கொண்டாட மாட்டேன்.
மாதா மாதம்
சம்பளம் வாங்கும்
சராசரி
தொழிலாளியாக
இருந்து விட்டு போகிறேன்,
என்றான்..

ஏன்
இந்த திடீர் முடிவு?.
இல்லை அப்பா
*உங்கள் மதிப்பு*
என்னவென்று
*என் மனைவிக்கு*
உணர்த்த வேண்டிய
*கட்டாயம் வந்துவிட்டது*.

*சாதாரண வெண்ணைக்காக*
நீங்கள் கையேந்தும்
*நிலை வரக்கூடாது*.
ஒரு பொருளை
பெறுவதில்
உள்ள கஷ்டத்தை
*அவள் உணர வேண்டும்*.
மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...

பெற்றவர்கள்
பிள்ளைகளுக்கு
ATM கார்டாக இருக்கலாம்..
ஆனால் பிள்ளைகள் என்றும்
ஆதார்
(அடையாள) கார்டாக
இருக்க வேண்டும்
என்பதே
இந்த கதையின் கருப்பொருள்.

பெற்றவர்களை
புறக்கணிக்காதீர்கள்.
அவர்கள் இல்லாமல்
உங்களுக்கு
அடையாளம் என்பதே இல்லை.

படித்ததில் பிடித்தது.

Wish you happy fathers day
16/06/2019

Wish you happy fathers day

     u happy milk day BY KONAR GHEE STORE (SINCE 1937), TRICHY-8.
01/06/2019

u happy milk day BY KONAR GHEE STORE (SINCE 1937), TRICHY-8.

Address

Tiruchirappalli

Opening Hours

Monday 7am - 10pm
Tuesday 7am - 10pm
Wednesday 7am - 10pm
Thursday 7am - 10pm
Friday 7am - 10pm
Saturday 7am - 10pm
Sunday 7am - 2pm

Telephone

+19842964202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Konar Ghee Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Konar Ghee Store:

Share