Naanima_Sweets_Snacks

Naanima_Sweets_Snacks அன்பை பரிமாறிட ஆரோக்கியமான இனிப்புகள்..(purely homemade)

will be clean and fresh

Grandma's always bake with love..��

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ,Naanima Sweets & Snacks-இல் தற்போது🟤 மலிதா🟠 கஜூரா🟡 மொட்டு லட்டுபாரம்பரிய ...
12/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ,
Naanima Sweets & Snacks-இல் தற்போது
🟤 மலிதா
🟠 கஜூரா
🟡 மொட்டு லட்டு
பாரம்பரிய முறையில், consistent quality-யுடன் தயாரித்து வழங்கப்படுகிறது.
Customer feedback மிகச் சிறப்பாக உள்ளது.
🔹 Bulk orders / Function orders ஏற்றுக்கொள்ளப்படுகின்றன
🔹 Your friends & relatives-க்கு refer செய்து business support செய்யுங்கள்
📞 Orders & Enquiries: 9524339328

26/12/2025

NAANIMA Pooriyan…
சுவை மட்டும் இல்ல…
குழந்தை சிரிப்பும் சேர்த்து 🧡
பாரம்பரியம்
இன்னும் உயிரோட இருக்கு 🤍

Madakku paniyaram Naanimasweets 💖
10/09/2025

Madakku paniyaram
Naanimasweets 💖

Naanimasweets 💐💐💐
07/09/2025

Naanimasweets 💐💐💐


14/04/2024

நேந்திரம் சிப்ஸ்,
மடக்கு பணியாரம்,
சீப்பு பணியாரம்,
பூறியான்,
ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன....

All over IndiaWholesale and RetailDirect ManufacturerCall 9524339328
05/12/2023

All over India
Wholesale and Retail
Direct Manufacturer
Call 9524339328

நாணிம்மா ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸின் 🙂ஸ்பெஷல் மடக்கு பணியாரம்😋 ஆர்டரின் வகையில் இன்று டெலிவரி செய்யப்பட்டுள்ளது....🤩🥳🥳தங்களுக்...
30/11/2023

நாணிம்மா ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸின் 🙂ஸ்பெஷல் மடக்கு பணியாரம்😋 ஆர்டரின் வகையில் இன்று டெலிவரி செய்யப்பட்டுள்ளது....🤩🥳

🥳தங்களுக்கும் தங்கள் குடும்ப 💞உறுப்பினர்களின் நண்பர்களின் 💞இல்ல நிகழ்ச்சிகளுக்கும் விழாக்களுக்கும் தங்களின் விருப்பம் மாதிரி செய்து தருகிறோம்.

உடனே தொடர்பு கொள்க :-)9524339328

Specialty of our Nendram Chips: Our chips are deep fried in coconut oil. It is thin and crispy.Speciality of our Madaku ...
20/11/2023

Specialty of our Nendram Chips: Our chips are deep fried in coconut oil. It is thin and crispy.

Speciality of our Madaku Paniyaram: It is prepared in a traditional way using raw rice flour, egg, coconut milk, aniseed.

Buy and enjoy and Please share your Valuable reviews🤩

All over Trichy city door delivery available. contact : 9524339328

நமது நேந்திரம் சிப்சின் சிறப்பு : நமது சிப்ஸ் தேங்காய் எண்ணெய்யில் பொறிக்கப்படுகிறது. இது மெல்லிய மற்றும் கிரிஸ்பியான தன...
20/11/2023

நமது நேந்திரம் சிப்சின் சிறப்பு : நமது சிப்ஸ் தேங்காய் எண்ணெய்யில் பொறிக்கப்படுகிறது. இது மெல்லிய மற்றும் கிரிஸ்பியான தன்மையுடையது. நமது மடக்குப் பணியாரத்தின் சிறப்பு : இது பாரம்பரிய முறையில் பச்சை அரிசி மாவு, முட்டை, தேங்காய் பால், சோம்பு ஆகியவற்றினால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது.

வாங்கி உண்டு மகிழ்ந்து தங்களது மதிப்புமிக்க மதிப்பீடுகளை தெரிவிக்கவும்🤩

திருச்சி சிட்டி முழுவதும் டோர் டெலிவரி தருகிறோம்.
தொடர்புக்கு: 9524339328.

திருச்சி சிட்டி முழுவதும் டோர் டெலிவரி செய்கிறோம்... இந்த அறிமுக சலுகையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்...தொடர்புக்கு ...
17/11/2023

திருச்சி சிட்டி முழுவதும் டோர் டெலிவரி செய்கிறோம்... இந்த அறிமுக சலுகையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்...
தொடர்புக்கு 9524339328

Address

Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when Naanima_Sweets_Snacks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naanima_Sweets_Snacks:

Share