C.M Steels

C.M Steels Home of Steels

22/02/2018

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே,

எங்களின் ஏர்செல் (Aircel) தொலைபேசி எண் (9842120148, 9942876982) சேவை துண்டிக்கபட்டு உள்ளது. ஆகையால் தற்காலிகமாக கீழ் உள்ள எண்-ணை அழைத்து, எங்கள் சேவையை தொடர்ந்து பெற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

புதிய எண்

BSNL 94895 65881
Airtel (ஏர்டெல்) 96296 04148
Land-Line 04366-244044

நன்றி ! ! !

இங்கனம்,
C.M. ஸ்டீல்ஸ், திருவாரூர்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!
13/01/2017

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!

பொங்கல் திருநாளாம் ...
தைப்பொங்கல் திருநாளாம் ...
பொங்கிவரும் பொங்கல் போல ...
எங்கும் பொங்கட்டும் மகிழ்ச்சி !!!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!

பொங்கல் திருநாளாம் ...தைப்பொங்கல் திருநாளாம் ...பொங்கிவரும் பொங்கல் போல ... எங்கும் பொங்கட்டும் மகிழ்ச்சி !!!இனிய பொங்கல...
13/01/2017

பொங்கல் திருநாளாம் ...
தைப்பொங்கல் திருநாளாம் ...
பொங்கிவரும் பொங்கல் போல ...
எங்கும் பொங்கட்டும் மகிழ்ச்சி !!!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!

தீபங்கள் ஜொளிக்க, பட்டாசு வெடிக்க ,புது துணி உதுத்தி,மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட,எங்களின் இனிய தீபாவளி வாழ்த்...
28/10/2016

தீபங்கள் ஜொளிக்க, பட்டாசு வெடிக்க ,
புது துணி உதுத்தி,
மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட,
எங்களின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!!

என்றும் உங்கள் அன்புடன்
C.M. ஸ்டீல்ஸ் & சிமிண்ட்ஸ், திருவாரூர்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் :) :)
05/09/2016

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் :) :)

இன்று (22-ஆம் ஏப்ரல்)  #சர்வதேச பூமி தினம்பூமியின் வளங்களை காப்பது நம் கையில் தான் இருக்கிறது. இந்த பூமி தினத்தில் பூமிய...
22/04/2016

இன்று (22-ஆம் ஏப்ரல்) #சர்வதேச பூமி தினம்

பூமியின் வளங்களை காப்பது நம் கையில் தான் இருக்கிறது. இந்த பூமி தினத்தில் பூமியின் வளங்களைக் காத்து சக உயிரினங்களின் வளமான வாழ்க்கைக்கு வழி செய்வோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுவோம்.

C.M. ஸ்டீல்ஸ்
63-A, புதுத் தெரு,
(நாலுகால் மண்டபம் அருகில்)
திருவாரூர் - 610002.

திருவாரூர்-யில் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்C.M. ஸ்டீல்ஸ்63-A, புதுத் தெரு,(நாலுகால் மண்டபம் அருகில்)திருவாரூர் - 61000...
20/04/2016

திருவாரூர்-யில் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்
C.M. ஸ்டீல்ஸ்
63-A, புதுத் தெரு,
(நாலுகால் மண்டபம் அருகில்)
திருவாரூர் - 610002.
+91-9842120148
+91-9942876982

manufactured by Ran India Steels is of 100% recyclable quality and environmental friendly. Chose steels for all your construction applications.

Freedom in Mind, Faith in Words, Pride in our Heart, Memories in our Souls.Lets Salute the Nation on   DAY.~ Be proud 2 ...
26/01/2016

Freedom in Mind, Faith in Words, Pride in our Heart, Memories in our Souls.
Lets Salute the Nation on DAY.

~ Be proud 2 b an Indian ~
Republic Day !!!
!!!

இந்த புனித நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்,இந்த பண்டிகை குறையாத...
14/01/2016

இந்த புனித நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்,
இந்த பண்டிகை குறையாத மகிச்சியை கொடுக்கட்டும்,
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!

Wish u al Very very Hapiee New Year :) :)
01/01/2016

Wish u al Very very Hapiee New Year :) :)

பிறக்கும் இனிய புத்தாண்டுநம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தை...
01/01/2016

பிறக்கும் இனிய புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !!!

Address

63-E New Street
Thiruvarur
610001

Telephone

+919842120148

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.M Steels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to C.M Steels:

Share

Category