12/03/2023
தேங்காய் எண்ணெயின் பரிசுத்தம் “RSR EXTRA VIRGIN COCONUT OIL”
இயற்கை முறையில் தேங்காய் பாலில் இருந்து காய்த்து எடுக்கின்றோம். எந்த விதமான ரசாயன பொருட்களும் சேர்பதில்லை.
1. மருத்துவ குணம் நிரம்பியது. உடலுக்கு தேய்த்து குளித்தால்,உஷ்ணம் குறையும்!
2. உருக்கு தேங்காய் எண்ணெய் வறண்ட சருமம் உட்பட அனைத்து வகையான சருமத்திற்கும் பாதுகாப்பான மற்றும் திறமையான மாய்ஸ்சரைசாக பயன்படுகிறது.
3.உருக்கு தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கும் நல்லது.
4. தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1-2 ஸ்பூன் உருக்கு தேங்காய் எண்ணெயை குடித்தால், அது செரிமானத்திற்கு நல்லது.
5. உருக்கு தேங்காய் எண்ணெய் பிறந்த குழந்தையின் சருமத்தின் பளபளப்பிற்கு நல்லது.
6. கர்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களும் தினமும் 1-2 ஸ்பூன் உருக்கு தேங்காய் எண்ணெயை குடிப்பது நல்லது.