Askfood

Askfood Online restaurant for people in and around TENKASI, they can order any foods in askfood.in our team will deliver food in door step.

Order your fav food in Askfood and get 10% discount on using coupencode :ask10.. book your food right nowin and around t...
02/08/2015

Order your fav food in Askfood and get 10% discount on using coupencode :ask10.. book your food right now

in and around tenkasi. for more details call 709 22 709 25

www.askfood.in

askfood.in இணையதளம் துவங்கியது முதல் தென்காசி பகுதி மக்கள் அளித்து வரும் அமோக ஆதரவிற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவி...
13/07/2015

askfood.in இணையதளம் துவங்கியது முதல் தென்காசி பகுதி மக்கள் அளித்து வரும் அமோக ஆதரவிற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்... தற்போது நன்றியின் பரிசாய் இன்று முதல் எங்கள் askfood.in இணையதளம் மூலம் login செய்து உணவு பெறும் போது view cart ல்use coupon code யை டிக் செய்து ask10 என்ற coupon codeயை டைப் செய்து 10 சதவீத பெறலாம்... மேலும் உதவிக்கு 709 22 709 25 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்... உங்கள் ஆதரவை என்றும் விரும்பும் askfood.in

தென்காசி நகரில் முதன்முறையாக தென்காசி சுற்று வட்டார பகுதி மக்கள் தங்கள் வீட்டில் இருந்தே தாங்களுக்கு வேண்டிய உணவை ஆன்லைன...
11/07/2015

தென்காசி நகரில் முதன்முறையாக தென்காசி சுற்று வட்டார பகுதி மக்கள் தங்கள் வீட்டில் இருந்தே தாங்களுக்கு வேண்டிய உணவை ஆன்லைன் அல்லது மொபைல் மூலம் புக் செய்தால் இலவசமாக டோர் செய்யும் ஒரு பிரத்தியோக இணையதளமாக askfood.in என்ற இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்தியன் சைனிஸ் தந்துரி என அனைத்து வகை உணவுகளையும் ஆர்டர் செய்தால் அதிகபட்சம் 1 மணி நேரத்தில் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்கின்றனர். டோர் டெலிவரிக்காக தனி கட்டணமும் பெறப்படுவதில்லை. வீட்டில் இருந்த படியே தேவையான உணவை சுவைக்க இது நல்ல வாய்ப்பு. தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த சேவையை தென்காசி நகரில் பலர் எதிர்பார்த்து வருவதால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும். உணவு ஆர்டர் செய்ய askfood.in என்ற இணையதளத்தில் லாக்ஆன் செய்யலாம் அல்லது 7092270925 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

09/07/2015

Address

Tenkasi
627811

Opening Hours

Monday 11am - 9pm
Tuesday 11am - 9pm
Wednesday 11am - 9pm
Thursday 11am - 9pm
Friday 11am - 9pm
Saturday 11am - 9pm
Sunday 11am - 9pm

Telephone

7092270925

Alerts

Be the first to know and let us send you an email when Askfood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share