19/08/2026
📚 Writer Imayam recommends “எரியும் பனிக்காடு” (Red Tea) by P. H. Daniel
🌿 தேயிலைத் தோட்டங்களின் அழகுக்குப் பின்னால் மறைந்திருந்த வலி, சுரண்டல், கொடுமை மற்றும் மனித வாழ்க்கையின் அவலங்களை இந்தப் புத்தகம் தோலுரித்துக் காட்டுகிறது.
இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையானவை. ஆனால், அதில் இடம்பெறும் சம்பவங்கள் — கற்பனைக்கு எட்டாத நிஜத்தின் பிரதிபலிப்பு.
📖 எரியும் பனிக்காடு | Red Tea | P. H. Daniel | Writer Imayam
For more book-related content, follow CommonFolks | Tamil Book Store