25/11/2018
கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு எங்கள் முயற்ச்சியில் நிவாரண உதவி வழங்க அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டது இன்று அதிகாலை 4மணியளவில் கொண்டுசெல்ல இருக்கிறோம்.... பணம் மற்றும் பொருட்கள் வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்....
எங்கள் குழு நண்பர்கள்