Vasantham's Exports

Vasantham's Exports no pain no gain

30/06/2015

அல்லாஹு அக்பர்....

#கோரிக்கையை_ஏற்றது_குவைத்_அரசு
#தலைவலி_தீர்ந்தது_தமிழக_மக்களுக்கு

ஆம் கடந்த 3-6-2015 அன்று குவைத் அரசின் இரத்த தான சிறப்பு விருது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலத்திற்கு அந்நாட்டு அரசால் வழங்கப்பட்டது.

இந்த விருது பெரும் நிகழ்ச்சியில் குவைத் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்த குவைத் மண்டல நிர்வாகிகள்..

தமிழகத்திலிருந்து புதிதாக குவைத் வரக்கூடியவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதையும் அதற்கான தொகையும் முன்பை விட பன்மடங்கு உயர்த்தியதையும் சுட்டிக்காட்டி..

இதனால் குவைத் வரும் தமிழக மக்கள் படும் அவதிகளை விளக்கி ஏற்கனவே இருந்ததை போல் தமிழ்நாட்டிலேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் அதற்கான கட்டணத்தையும் பழைய தொகையையே நிர்ணயிக்க கோரியும் ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர்.

அதை பெற்றுக்கொண்ட அமைச்சர் "உங்கள் கோரிக்கை நியாயமானதாக இருக்கும் பட்சத்தில், வெகு விரைவில் இது சரிசெய்யப்படும்" என்று வாக்குறுதி அளித்தார்.

அதை நாம் ஏற்கனவே புகைப்படத்தோடு ஒரு பதிவாக போட்டிருந்தோம்.

இந்த சம்பவம் நடந்து இன்றோடு 26 நாட்கள் ஆகிறது. நாம் சுகாதாரத்துறை அமைச்சரை மறுபடியும் சந்தித்து இதை நினைவூட்டுவோம் என முயற்சி செய்து கொண்டிருந்த வேலையில்..

தமிழகத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான கட்டணமும் இருபத்தி நான்காயிரத்திலிருந்து குறைக்கப்பட்டு மீண்டும் 3500 ரூபாய் மட்டுமே என்ற நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது என்கிற இந்த இனிப்பான செய்தி நம் காதுகளில் எட்டியது.

அல்ஹம்துலில்லாஹ்..
எல்லா புகழும் இறைவனுக்கே...

தொடரும் நம் சமுதாய பணிகள்
இன்ஷா அல்லாஹ்...

08/06/2015
30/05/2015

ஊடகங்கள் , அரசியல் பிரபலங்கள், மனித உரிமை அமைப்புகள் என் யாருமே இதுவரை பர்மா முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம் உங்களை வாட்டிஎடுக்கின்றதா!
இதோ கீழே அவர்களின் தொடர்பு எங்களை கொடுத்துள்ளேன்..
பர்மா முஸ்லிம்களுக்காக நம்மால் முடிந்த உதவியாக இவர்களை வாய்திறக்கவைப்போம், குரல்கொடுக்கச்சொல்வோம், நாம் அழைக்கும் அலைப்பேசி அழைப்புககளின் ஒலிகள் ( Ring ) அவர்களை அலறச்செய்யட்டும்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அன்புச்சகோதரர்களே ! நீங்கள் பேசும் அலைபேசி உரையாடல்களை ஒளிப்பதிவு ( Voice Record ) செய்து என்னக்கு இந்த 9025276599 என்னுடைய வாட்ஸ் ஆப் . டெலிகிராம் எண்ணுக்கு அனுப்பிவையுங்கள் அவைகளை விடியோவாக கன்வர்ட் செய்து முகநூல் அவர்களின் பர்மாவுக்கான குரலாக முகநூலில் பதிவுசெய்யலாம் .
# # # # # # # தமிழக பிரபலங்கள் # # # # # # # #
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313
------------------------------------------------
CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666
--------------------------------------------------
LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377
---------------------------------------------------
SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146
------------------------------------------------------
Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426
-----------------------------------------------------
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510
# # # # # # # தமிழக செய்தி ஊடகங்கள் # # # # # # # #
www.dailythanthi.com
044 2538 7731
********************************
dinakaran daily newspaper
Ph: 91-44-42209191 Extn:21102
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
********************************
To send articles for Dinamani Daily -
[email protected]
+91-44-2345 7601 - 07
********************************
The Hindu (Head Office)
+(91)-7299911222, 9710011222, 9710929060, 9884024167, 9841725344, 9841810070, 9841245778
+(91)-44-28576300, 28575757, 28589060, 28575711, 28575714, 28410643, 28416250, 28575729, 28576309, 28418297 .
+(91)-44-28415325, 28416290
********************************
புதிய தலைமுறை - New Generation Media Corporati...
+(91)-44-45969500, 45969530
+(91)-8754417308
Puthiya Thagaval The News
+(91)-9382222900
********************************
Sun Network
+(91)-9844154181
Sun TV Network Ltd (Corporate ...
+(91)-44-44676767, 42059595
********************************
Raj Television Network Ltd
+(91)-44-24352926, 24351898, 24334376, 24334150, 24334149, 24334151, 24351307
+(91)-44-24341260, 24336332
********************************
Vijay TV
+(91)-44-39304050, 28205562, 28316000, 28224722
+(91)-44-28224755
********************************
Jaya TV
+(91)-44-43960000, 43960144
********************************
News 7 Tamil
+(91)-7708384077
+(91)-44-40300777, 40777777
********************************
Tamil News
+(91)-44-28544460, +(91)-9600646353
Tamil News Agency
+(91)-44-26156783
# # # # # # # தமிழக மனித உரிமை அமைப்புகள் # # # # # #
International Human Rights Association
+(91)-8807708423
Human Rights Council Of India
+(91)-22-28978877, +(91)-9619774060
Human Rights Association Of India
+(91)-22-22813876, +(91)-9320111118
Human Rights Foundation
+(91)-9321451179, 9819390199
Human Rights Association Of India
+(91)-9870731819
Human Right's India
+(91)-22-24944704, +(91)-9987876587
HUMAN RIGHTS ORG (Regd.)
+(91)-9702820786👇👇👇👇👇👇👇

28/04/2015

அதிர்ச்சி அடையாமல் படிக்கவும்
இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...
மீத்தேன் என்னும் எமன்
இன்று காலை தஞ்சையில்
காவேரி பாசன
பகுதிகளை பாலைவனமாய் மாற்ற
கூடிய மீத்தேன்
எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை
மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய
கருத்தரங்கத்திற்கு செல்லும்
வாய்ப்பு கிட்டியது..ஏற்க
னவே இது பற்றி அறிந்திருந்தாலும்
மேலும் அது பற்றிய விளக்கங்கள்
தெளிவாய் அறிய
வேண்டி கலந்துகொண்டேன்.
ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல்
அல்ல இது...அனைவரையும்
அதாவது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் அழிக்க கூடிய
கொடிய அரக்கன்
இது எனபது அறிந்து பெரும்
அதிர்ச்சியே ஏற்பட்டது.
அனைத்து நட்புகளுக்கும் நான்
வைக்கும்
வேண்டுகோள் ....பொறுமையாய்
படித்து அறிந்து இதை முடிந்த
அளவுக்கு பகிருங்கள் என்பதே.
முற்றிலும் பாலைவனமாய்
மாறப்போகும் தமிழகத்தின்
நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்
என்றும்
அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகு
ம் மாவட்டங்கள்
திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய
இரண்டும் தான் என்பதே நான்
இது வரை அறிந்த
விபரம்...உண்மை அதுவல்ல
என்பதை பல தகவல்களோடும் ,
நடந்த உண்மைகளோடும்
ஒப்பிட்டு இன்று நடந்த
கருத்தரங்கில் பொறியாளர்கள்
கூறியது மனதை பதைபதைக்க
வைத்தது.
சில நாட்கள் முன் புதிதாய்
வெளிவந்த
கத்தி படத்தை ஒரு நண்பர்
குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும்
வாய்ப்பு கிட்டியது..அப்படத்தில்
ஒரு இடத்தில கதாநாயகன்
தஞ்சை மாவட்டத்தில்
ஆழ்துளை கிணறு மூலம் மீத்தேன்
எடுக்க போகிறார்கள்
என்று கூறியதும் நண்பரின்
மனைவி என்னிடம் கேட்ட
கேள்வி மீத்தேன் எடுப்பது என்றால்
என்ன , எங்கே என்ற விபரம்
தான்.சற்றே அதிர்ச்சியோடு அவரை நோக்கி விபரம்
கூறினேன்..அதிர்ச்சிக்கு காரணம்
எங்கே மீத்தேன் எடுக்க
போகிறார்களோ அதற்கு வெகு அருகில்
அவர் பிறந்த மண் ...மீத்தேன் எடுக்க
போகும் விபரம்
இங்கு இருப்போற்க்கே சரிவர
தெரியாத
ஒரு செய்தி என்பதே உண்மை..இதே கருத்தை இன்றைய
கருத்தரங்கிலும் பகிர்ந்தனர்.
இன்னும் அதிக அளவில்
இது மக்களை அடைய
வேண்டும்...எதிர்ப்பு வலுக்க
வேண்டும் என்றும் தெரிவித்தனர்..
எங்கேயோ போடப்போகும்
ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன
வந்தது என்று எண்ண வேண்டாம்
தோழமைகளே..
1.நிலத்தடியில் சுமார் 6000
அடி ஆழத்தில்
நிலக்கரியோடு இருக்கும்
மீத்தேனை எடுக்க
நிலக்கரி இருக்கும் மட்டம்
வரை நிலக்கரிப் படிவத்தில்
இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
2.கடும் உப்பும், பிற மாசுகளும்
நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
தாவர உயிரியல் மற்றும்
நுண்ணுயிர்களைக் கொல்லும்
ஆற்றல் வாய்ந்தது.
3.அதோடு நிலம் சுடுகாடாய்
மாறும்.
4.கடல் நீர் உள் நுழையும்.
5.நிலம் சுமார் 20
அடிகளுக்கு உள்வாங்கும்.
6.கட்டிடங்கள், பாலங்கள்,
ஆற்றுக்கரைகள் , கோயில்கள்
சிதையும்.நிலநடுக்கங்கள்
ஏற்படும் .
7.குடிநீர் , பாசன நீர் தரும்
நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்
போகும்.
8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும்
ஆழ்துளை குழாய் இட
பயன்படுத்திய ரசாயனங்கள்,
மீத்தேன் ஆகியவை கலக்கும்.
இச்செயல் முறை மண்ணையும்,
நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக
நாசம் செய்யும்.
ஒப்பந்தம் போட்டிருக்கும்
ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்
இடம் 691 சதுர
கிலோமீட்டர் .ஆனால்
பாதிப்பு ஏற்படபோகும்
மூன்று மாவட்டங்களின்
பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர்
அதாவது 21 லட்சம் ஏக்கர்
நிலங்களை நாசம் செய்யும்.
மொத்த ஆழ்துளை கிணறுகளின்
எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும்
மாவட்டங்கள் புதுக்கோட்டை,
திருச்சி மற்றும் கடலூரும் தான்.
இதனால் காற்றும் மாசுபட
போவதால் அது ஒட்டுமொத்த
தமிழகத்தையும் பாதிக்கபோகும்
கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.
ஒட்டுமொத்தமாக
இப்பகுதி பாலைவனமாய் மாற
போவதால் 50 லட்சம் மக்களின்
வாழ்க்கை கேள்விக்குறியாய்
நிற்கிறது..சென்ற
அரசு ஒப்பந்தத்தில்
கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும்
போராட்டம் காரணமாய் இந்த
அரசு தற்காலிகமாய்
நிறுத்தி வைத்துள்ளது.இந்த
ஒப்பந்தம் மட்டும் மீண்டும்
தொடர்ந்தால் ...............
தமிழகத்தை யாராலும் காப்பாற்ற
இயலாது..அதற்கு முன் மக்கள்
விழித்தெழ வேண்டியது மிக
அவசியம் மற்றும் அவசரமும் கூட.

(ஒரு வேண்டுகோள் - ஷேர் செய்)
R.SARAVANAN.MA.BL.MPHIL.MBA.MLM.
ADVOCATE.HIGH COURT.
CHENNAI.
PLEASE SHARE IT.
THANK YOU.
SAVE TAMILNADU.

Hey guys please please please .... share this message to all your contacts......

Save our Tamilnadu.....from this danger.......

15/04/2015

ஒரு அவசரச் செய்தி...

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை
யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation)
சென்றுள்ளது.

இன்று மாலை அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல்
வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம்
பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர்.
குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர்
(அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி.

இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Carmichael (Queensland )என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க
ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது.

இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும்
நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India )
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.

கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில்
தேடினேன் – ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு
இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -
1 billion US dollars are equal to how many Indian rupees?

அதிர்ச்சியளிக்கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 =
61,532,000,000 Indian Rupees.

இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு
போவது மட்டும் அல்ல -

ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில்
இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் – இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட,2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல – நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து
அது ஏற்றுமதி செய்ய அமையவிருக்கும் துறைமுகம்
400 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச்
சுரங்கத்திலிருந்து – துறைமுகம் வரையிலான 400 கி.மீ.
தூரத்திற்கு அதானி கம்பெனியே ரெயில் பாதையும் போடப்போகிறது. இந்த ஷரத்தும் – இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

“Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய
கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற
மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத்
தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் எதில் சேர்த்தி …???

ஒன்றுமே புரியவில்லை….
உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு / தொழில் நிறுவனத்திற்கு கடனாகக் கொடுக்கிறது?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore ( இதற்கு ஆஸ்திரேலியாவிலேயே
13 சுரங்க கம்பெனிகள் உள்ளன ) தற்போது அதன் 8000 ஊழியர்களுக்கு வேலையின்மை/ நஷ்டம் காரணமாக – கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா …? இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் …???

Kingfisher விஜய் மல்லையாவிற்கு கொடுத்தது போல், இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் – அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது…..???

முட்டாள் இந்தியன் தலையிலா ….?

இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை,
இந்திய நிலக்கரி சுரங்களில் மேற்கொண்டு, உள்நாட்டு
உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை
உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்…..?

ஆமாம் – பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல - அரசு வங்கிப் பணம் – இந்த நாட்டு மக்களின் சேமிப்பு ) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா …?

http://www.adani.com/

http://www.thehindu.com/business/Industry/adani-groupsம்-australian-mine-project-cleared/article6608157.ec

இந்த நாட்டின்மீது அக்கறை இருக்கும் உங்களால் அநியாயங்களுக்கு எதிராக செய்ய முடிந்த எளிய புரட்சி என்னவென்றால் இச்செய்தியை குறைந்தபட்சம் 10 நண்பர்களுக்காவது பரப்புவதுதான். செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்..... ஒரு ஏமாளி.

28/03/2015
05/11/2014

அஸ்ஸலாமு அழைக்கும்

வளைகுடா நாடுகளில் வேலை தேடி வரும் பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேலை கிடைக்காமல் திரும்பி செல்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் சில வலைத்தளங்களை தருகிறேன் முயற்ச்சி செய்யுங்கள். 1) Get Your Dream Job Here ( page )
2) Kilakarai Classified ( page )
3) www.bayt.com
4) www.synergy.ae
5) www.kershawleonard.net
6) www.bacme.com
7) www.sosrecruitment.net
8) www.mindfieldresources.com
9) www.prosearch-me.com
10) www.pocme.com
11) www.jobtrackme.com
12) www.jobscan.ae
13) www.jobs-me.com
14) www.etisalat.ae
15) www.eim.ae
16) www.talentdubai.com
17) www.clarendonparker.com
18) www.iqselection.com
19) www.charterhouseme.ae
20) www.oceansrecruitment.com
21) www.soundlinesgroup.com
22) www.xpertuae.com
23) www.grafton-group.com
24) www.dulscojobs.com
25) www.brainstore-me.com
26) www.interfaceuae.com
27) www.mawaride.com
28) www.worldwideworker.com
29) www.mosaisearch.com
30) www.ebankingcareers.com (Specilized for banks)
31) www.jerryvarghese.com
32) www.dubizzle.com
33) www.careerjet.ae
34) www.dzooom.com
35) www.uaejobs.pro
36) www.dubaijobs77.com
37) http://gulfnews-jobs.com

23/10/2014
22/08/2014

Dear friends most important issues as a pharmacist we should save our child and world?!?!!.
Please read all this and find how many percentage in truth?.
media will ever inform you??
nestle company accepts that they add juice extracted from beef in chocolate kitkat.
______________________
media ever informed you ???
That in a case in chennai high court fair and lovely company accepted that the cream contains the oil from pig fats !!
______________________
media ever informed us that
vicks is banned in how many countries of Europe ! There it has been declared as poison ! But in our country we see it's advertising on tv whole day !!
_____________________

media ever informed us ?? life bouy is neither bath soap nor toilet soap ! But it's
a cabolic soap used for bathing animals !
Europe uses life bouy for dogs ! And in our country millions of humans use it !!
______________________

media ever informed us ! ???????????
That coke pepsi is in reality toilet cleaner ! it has been proved that it contains 21 types of different poisons ! And it's sale is banned in the canteen of indian parliament ! But it is sold in whole country !!
____________________
media never informed us ????
That foreign companies selling health tonics like boost ,complan ,horlics,maltova ,protinex ,were tested in delhi at all india institute (which houses biggest laboratory in india ) and it was found that it is made from the waste left after oil is extracted from groundnut ! Which is food for animals ! From this waste they make health
tonic !!
______________________
media ever informed us ??????
When amitabh bachchon was operated for 10 long hours !
Then doctor had cut and removed large intestine !!and doctor has told him that it has rotten due to drinking of
coke pepsi ! And from next day he stopped advertising it and till today he doesn't advertise coke
pepsi !
______________________
Media if it is faithful should expose all truth together !!

Lots of people enjoy today.
Let's have a look over pizza >>
Companies who sells pizza

"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"

These are all american companies,
You can view it over Wikipedia.

Note:- to make pizza tasty
E-631 flavor Enhancer is added which is made from pork or pig meat. If you want see it on Google.

● Attention friends if following codes are mentioned on food packs then you should know what you are unknowingly consuming .

E 322 - beef
E 422 - alcohol
E 442 - alcohol & chemical
E 471 - beef & alcohol
E 476 - alcohol
E 481 - mixture of beef and pork
E 627 - dangerous chemical
E 472 - mixture of beef, meat & pork
E 631 - oil extracted from pig fats.b

● Note - you will find these codes mostly in products of foreign companies like :- chips , biscuits , chewing gums, toffees , kurkure and maggi !

● Don't ignore pay your kind attention if in doubt then search yourself through your sources if not internet.

● look at ingredient on maggi pack, you will find flavor (E-635 ).

● Also look for following codes on google :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

Kindly forward it to your family and friends to spread awareness.

03/07/2014

Ring Project #3 punching & drifting the square bar

www.youtube.com
03/07/2014

www.youtube.com

Share your videos with friends, family, and the world

Address

#3188/3, East 2nd Street
Pudukkottai
622001

Telephone

+91-8883563330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vasantham's Exports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vasantham's Exports:

Share