Tasty & Sweety Tea

Tasty & Sweety Tea Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tasty & Sweety Tea, Shopping & retail, Pollachi.

09/05/2021

வணக்கம் நண்பர்களே!!! சுவையான வால்பாறை டீத்தூள் விற்பனை விரைவில் துவங்க உள்ளோம். விருப்பமுள்ளவர்கள் கமெண்ட் செய்யவும்...

09/05/2021

ஒரு ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு...

ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு...

ஒரு எரிச்சலை கட்டுபடுத்துவதற்கு...

ஒரு துரோகத்தை மறப்பதற்கு...

ஒரு தோல்வியை கடப்பதற்கு...

ஒரு வெற்றியைக் கொண்டாடுவதற்கு..

ஒரு முடிவை எடுப்பதற்கு...

ஒரு திட்டத்தை போடுவதற்கு

ஒரு மனப்போராட்டத்தை அமைதிபடுத்துவதற்கு....

நீ மட்டும்போதும்....

ஒரு கோப்பையில்..

தேநீராக !

#நாஞ்சில்_செல்வா

Address

Pollachi
642001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasty & Sweety Tea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share