Aswins Restaurants Sweets& Snacks

Aswins Restaurants Sweets& Snacks Veg Restaurants , Bakery,Sweets&Snacks

அன்பர்களே ... அதிகம் ஷேர் பண்ணுங்க ... அது யாருக்கேனும் பயனளிக்க கூடும் ..... நல்ல ஒர் பணியாளரை நமக்கு அடையாளம் காட்ட உத...
26/11/2016

அன்பர்களே ... அதிகம் ஷேர் பண்ணுங்க ... அது யாருக்கேனும் பயனளிக்க கூடும் ..... நல்ல ஒர் பணியாளரை நமக்கு அடையாளம் காட்ட உதவ கூடுமல்லவா ???

29/10/2016
அஸ்வின்ஸ் பாரம்பரிய பட்ணங்களை பரிசளியுங்கள் இந்த தீபாவளிக்கு ... உங்கள் அன்பானவர்களுக்கு ...                            ...
26/10/2016

அஸ்வின்ஸ் பாரம்பரிய பட்ணங்களை பரிசளியுங்கள் இந்த தீபாவளிக்கு ... உங்கள் அன்பானவர்களுக்கு ... இதயத்தை கொடுக்குமிடமெங்கும் ... அஸ்வின்ஸ் இனிப்பை கொடுத்திடுங்கள் ... அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் திருச்சி | பெரம்பலூர் Iவிழுப்புரம் | சென்னை இப்போது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் ஸ்ரீரங்த்திலும் ....

நமது பாரம்பரிய மைசூர் பாகு .....                         கரக் ... மொறுக் ... சுவையிலே ஒர் இனிப்பு ....      பிடிக்காதவர்...
15/10/2016

நமது பாரம்பரிய மைசூர் பாகு ..... கரக் ... மொறுக் ... சுவையிலே ஒர் இனிப்பு .... பிடிக்காதவர் உண்டோ இதை .... அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் திருச்சி | பெரம்பலூர் | விழுப்புரம் | சென்னை

துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;  வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;அறுகம்பு...
04/09/2016

துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;

வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;

எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;

அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்;

விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்; ***************************************************** அஸ்வின்ஸ் கொழுக்கட்டைகளோடு விநாயகர் அருள் பெற்றிடுங்கள் ..... ***************************************************** அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் , திருச்சி | பெரம்பலூர் | விழுப்புரம் | சென்னை

உனக்காக எல்லாம் உனக்காக ..... இந்த தரமும் , சுவையும் , பொருளும் உனக்காக ....     ஆம் உங்களுக்காக... உங்களின் ஆரோக்கியம் ...
04/09/2016

உனக்காக எல்லாம் உனக்காக ..... இந்த தரமும் , சுவையும் , பொருளும் உனக்காக .... ஆம் உங்களுக்காக... உங்களின் ஆரோக்கியம் ... உடல் நலம் ...காத்திடவே!!! உலகதரத்தை உள்ளுர் மக்களுக்கும் வழங்க வேண்டுமல்லவா ...? அஸ்வின்ஸ் சுவை ஆட்சி பேக்கிரியிலும் தொடர்ந்திடவே ... கத்தி முதல் ஒவன் வரை முழுவதும் 100% ஐரோப்பிய இயந்திரங்களையே கொண்ட அஸ்வின்ஸ் பேக்கிரி .... இயந்திரங்கள் பட்டியல் . Revent-Rack oven -Sweden. . Salva -Deck Oven -Spain. RONDO- Puffs Sheeter-Swizerland Bear- Spiral Mixer-Denmark ,. Sancassino-Dough kneedar -Italy. Climag --Bundivder -Sweden. Sottariva-- Flour Shifters Macaddms-Prover-South Affirica Rational -Combi Oven - Germany. இவையனைத்தும் பேக்கிரி உலகின் No 1 இயந்திரங்கள் ... உலகின் No 1 இயந்திரத்தில மட்டும் தானே ? No 1 பொருட்கள் தயாரிக்க முடியும் ... அதனால் தான்..... உலக தரத்தில் .... உங்கள் ஊரின் பேக்கிரி .... அது அஸ்வின்ஸ் பேக்கரி . அஸ்வின் ஹோம் பேக்கர்ஸ் & ஸ்வீட்ஸ் திருச்சி | பெரம்பலூர் | விழுப்புரம் | சென்னை

தொழுதிட வேண்டும் தெய்வத்தைகுழுமிட வேண்டும் குடும்பமாய்தழுவிட வேண்டும் தானங்கள்எழுதிட வேண்டும் நன்னெறிகள்கழுவிட வேண்டும் ...
02/09/2016

தொழுதிட வேண்டும் தெய்வத்தை
குழுமிட வேண்டும் குடும்பமாய்
தழுவிட வேண்டும் தானங்கள்
எழுதிட வேண்டும் நன்னெறிகள்
கழுவிட வேண்டும் அழுக்குகள்
நழுவிடாத சம்பிரதாயங்கள்
பழுதில்லா கொண்டாட்டங்கள்
இதற்குத்தானே கோவில்கள்... ****************************************************** விநாயகர் சதுர்த்தியை அஸ்வின்ஸ் கொழுக்கட்டையோடு படைத்து , சுவைத்திடுங்கள் ... அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் , திருச்சி | பெரம்பலூர் | விழுப்புரம் I சென்னை

இதமான , பதமான ... அஸ்வின்ஸ் கைமணத்தில் உருவான  அஸ்வின்ஸ் கார கொழுக்கட்டையோடு இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழுங்க...
01/09/2016

இதமான , பதமான ... அஸ்வின்ஸ் கைமணத்தில் உருவான அஸ்வின்ஸ் கார கொழுக்கட்டையோடு இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழுங்கள் . அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் , திருச்சி | பெரம்பலுர் | விழுப்புரம் | சென்னை

Address

Aswins Veg Restaurants
Perambalur
621220

Opening Hours

Monday 6am - 11pm
Tuesday 6am - 11pm
Wednesday 6am - 11pm
Thursday 6am - 11pm
Friday 6am - 11pm
Saturday 6am - 11pm
Sunday 6am - 11pm

Telephone

+91 95857 66000

Alerts

Be the first to know and let us send you an email when Aswins Restaurants Sweets& Snacks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category