18/11/2020
#நீரிழிவு நோய்களுக்கான சிறப்பு தயாரிப்பு #
நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் வாயில் மெல்லுவதற்கானது, இதில் 12 தாவரச் சாறுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டில் டுபாண்ட் யூஎஸ்ஏ-வின் உயர் தர சோயா புரத ஐசொலேட், உணவு நார்சத்து, கார்சினியா கம்போஜியா மற்றும் என்ஜைம்கள் அடங்கியுள்ளன.
நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்-வுடன் 25 நியூட்ரிசார்ஜ் ஸ்வீட்னர் சாஷேக்கள் இலவசமாகக் கிடைக்கும்.
ஒரு டம்ளர் கொழுப்பு குறைந்த பாலுடன் ஒரு ஸ்கூப் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் பௌடர் மற்றும் நியூட்ரிசார்ஜ் ஸ்வீட்னர் ஒரு சாஷேயையும் சேர்த்து அற்புதமான இலவங்கப்பட்டை சாக்லெட் காபி சுவையுள்ள புரொட்டீன் ஷேக்-ஐத் தயாரிக்கலாம்.
யார் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்: நீரிழிவுக்கு முந்திய நிலைமையினர் (தற்போக்கு இரத்த சர்க்கரை அளவுகள் 140 முதல் 200 mg/dl இருப்பவர்கள்)
மருந்தளவு: தினசரி காலையில் 1 நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட்டை மென்று சுவைத்த பிறகு
1 கிளாஸ் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் ஷேக்-ஐ அதனுடன் குடிக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவுகள் இயல்பு நிலைமைக்குத் திரும்பும் வரையில் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்: 8667549448
சிறிய நிலை தடுமாற்றம் கூட பேரபாயமாக ஆகலாம் ஆரம்ப நீரிழிவு நோய்களுக்கான சிறப்பு தயாரிப்பு.
இயற்கை மூலிகைகளுடன் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து குறைநிரப்பி.
பொருத்தமான ஊட்டம் மற்றும் இயற்கை மூலிகைகள்.
#சோயா_புரதம்!
*இரத்த குளுக்கோஸ் அளவுகளைக் கட்டுப்படுத்தும்.
#இலவங்கச்_சாறு!
*இன்சுலின் கிடைப்பதை அதிகரித்து செயல்பட வைக்கும்.
#காபி_பவுடர்!
*மேக்னீசியம் மற்றும் குரோமியம் சத்துகள் வழங்கும் நீரிழிவு நிலைமையைத் தடுக்க உதவும்.
#கர்சீனியா_கம்போஜியா!
*குளுக்கோஸ் கிரகித்தலைக் குறைக்க உதவும்.
#உணவு_நார்சத்து!
*குடல்களிலிருந்து குளுக்கோஸ் கிரகித்தலைக் குறைக்கும்.
#என்ஜைம்!
*புரதம் மற்றும் பால் கார்போஹைட்ரேட்டுகள் (லாக்டேஸ்) செரிமானத்தை தூண்டும்.
#பாகற்காய்!
*கொலஸ்டிரால் அளவுகளைக் குறைத்து நீரிழிவு நிலைமையைத் தடுக்கும்.
#மாங்காய்!
*செரிமானத்தை மேம்படுத்தும், இன்சுலின் பயன்பாட்டை ஊக்குவிக்கும்.
#சிறுகுறிஞ்சா!
*குளுக்கோஸ் கிரகித்தலைக் குறைக்கும், இன்சுலின் சுரத்தலை அதிகரிக்கும்.
#சீந்திற்கொடி!
*ஆன்டிஆக்ஸிடண்ட் ஆக செயல்படும், குளுக்கோசு புத்தாக்கம்.
#வில்வம்!
*ஆன்டிஆக்ஸிடண்ட் ஆக செயல்படும், கணைய செயல்திறனை ஊக்குவிக்கும்.
#திப்பிலி_பைபர்_நிக்ரம்_இஞ்சி!
*இன்சுலினை உற்பத்தி செய்யும் பீடா செல்களை பாதுகாத்து உதவும்.
#அதிமதுரம்!
*வயிற்றுக் கொழுப்பையும், இரத்த சர்க்கரை அளவுகளையும் குறைக்கும்.
#வேங்கை_மரம்!
*வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து இரத்த குளுக்கோஸ் அளவுகளை கட்டுப்படுத்தும்.
#நெல்லிக்கனி!
*ஆன்டிஆக்ஸிடண்ட், சேதாரத்தைத் தடுக்கும், கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்கும்.
#நாவற்பழம்!
*அதிக இன்சுலின் சுரக்க பீடா செல்களை ஊக்குவிக்கும்.
#டோஸ்_அளவு_மற்றும்_பயன்படுத்தும்_காலவரை_பரிந்துரை.
சிறந்த பயன் அடைய தினமும் காலையில் ஒரு டாப்லெட்டை வாயில் வைத்து மெல்ல வேண்டும் பிறகு ஒரு கிளாஸ் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரொடயட் ஷேக் பானம் தயாரித்து பருக வேண்டும்.
உங்கள் இரத்த சர்க்கரை 140mg/dl அளவுக்கு எட்டும் வரையில் தினசரி நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டாப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரொடயட் ஷேக் தொடர்ந்து எடுத்து கொள்ளுங்கள்.
மேலும் விபரங்கள் பெற அலைபேசி எண்கள்:
📲 8110984152 & 8667549448