SAK vegetables

SAK vegetables Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SAK vegetables, Shopping & retail, Om shakthi vegetable, Panruti.

🔴🔴🔴🔴கோரோணா வைரஸ்-ல் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள  #வைட்டமின்_C தேவை... #வைட்டமின்_சி நம் உடலுக்கு தேவையான அத்தியாவசி...
20/03/2020

🔴🔴🔴🔴கோரோணா வைரஸ்-ல் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள #வைட்டமின்_C தேவை...

#வைட்டமின்_சி நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இந்த வைட்டமின் நீரில் கரையக் கூடியது. மேலும் இவை ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. நமது உடலில் உள்ள திசுக்களுக்கு இவை மிகவும் முக்கியமானது. இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சி பயன்படுகிறது.

இந்த வைட்டமின் சி பற்றாக்குறையால் அதிக இரத்த அழுத்தம், பித்தப்பை பிரச்சினைகள், பக்கவாதம், சில வகை புற்றுநோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளும் நம் உடலில் ஏற்படுகின்றன. இக்கட்டுரையில் வைட்டமின் சி பற்றாக்குறையைத் தடுத்து, அதிகளவு வைட்டமின் சி அடங்கிய 15 உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

1. #கொய்யா (வைட்டமின் சி அளவான 628% உள்ளது.)

2. #மஞ்சள்_குடைமிளகாய் (மஞ்சள் குடைமிளகாயில் 341 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது)

3. #சிவப்பு_குடைமிளகாய்(1 கப் சிவப்பு குடைமிளகாயில் 317 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது.)

4. #ப்ராக்கோலி(1 கப் ப்ராக்கோலியில் 135 % வைட்டமின் சி அடங்கியுள்ளது.)

5. #காலிஃப்ளவர்(1 கப் காலிஃப்ளவரில் 77% வைட்டமின் சி அடங்கியுள்ளது)

6. #நெல்லிக்காய்(100 கிராம் நெல்லிக்காயில் 27.7 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது)

7. #மாம்பழம்(1 கப் மாம்பழத்தில் 76% வைட்டமின் சி அடங்கியுள்ளது)

8. #எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி(100 கிராம் லெமனில் 53 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது)

9. #அன்னாசி பழம்(1 கப் அன்னாசி பழத்தில் 131 % வைட்டமின் சி அடங்கியுள்ளது.)

10. #பப்பாளி(1 கப் பப்பாளியில் 144 % அளவிலான ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது)

பொது நலம் கருதி வெளியிடுவோர்


காய்கனி வியாபாரம்
பண்ருட்டி-607106

12/08/2019
பச்சை நிற உருளைக்கிழங்கு சாப்பிட்டால் கேன்சர் வரும் என்பது ஒரு போலியான தகவல்....
10/06/2019

பச்சை நிற உருளைக்கிழங்கு சாப்பிட்டால் கேன்சர் வரும் என்பது ஒரு போலியான தகவல்....

Address

Om Shakthi Vegetable
Panruti
607106

Opening Hours

Monday 5:30am - 10pm
Tuesday 5:30am - 10pm
Wednesday 5:30am - 10pm
Thursday 5:30am - 10pm
Friday 5:30am - 10pm
Saturday 5:30am - 10pm
Sunday 5:30am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAK vegetables posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share