15/08/2026
பாரம்பரிய வர்ம கட்டு முறை பயிற்சிப் பட்டறை
📅 தேதி: ஆகஸ்ட் 22 & 23 (சனி & ஞாயிறு)
🕘 காலம்: 2 நாட்கள்
📍 இடம்: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம்
பயிற்சியில் கற்பிக்கப்படும் தலைப்புகள்
✅ சுளுக்கு கட்டு
✅ மூட்டு நழுவு கட்டு
✅ எலும்பு முறிவு கட்டு
✅ எண்ணெய் கட்டு
✅ மாவு கட்டு
✅ முட்டை கட்டு
✅ கட்டுக்கு தேவையான பசைகள் மற்றும் மருத்துவ எண்ணெய்கள் தயாரிக்கும் முறை
பயிற்றுவிக்கும் ஆசான்கள்
பார்த்தசாரதி ஆசான்
சித்த வர்ம வைத்தியர்
நாமக்கல் மாவட்டம்
ஹீராலால் ஆசான்
முன்னாள் தலைவர்
சித்த வைத்திய மூலிகை ஆராய்ச்சி சங்கம், மதுரை
பச்சையப்பன் மருத்துவர்
ஸ்ரீ அக்னி ஹெர்பல், திருவண்ணாமலை
ஷேக் முகமது
ஒடிவு–முறிவு வர்ம வைத்தியர்
மஸ்தான் மொய்தீன் ஆசான் அவர்களின் மகன்
திருநெல்வேலி
🍛 மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.
📌 முன்பதிவு அவசியம்
📞 தொடர்புக்கு: 97508 99502
Comprehensive training on traditional bone setting and paralysis treatment. View dates, venue, and fee structure in the details above.