Safiyya Traders Book Store

Safiyya Traders Book Store ��� Repository for Knowledge ���

31/10/2025

"ஏழு தலைமுறைகள்"

ஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி
தமிழில்: ஏ.ஜி. எத்திராஜ்லு
பதிப்பகம்: சிந்தன் புக்ஸ்
பக்.272
விலை ₹300
English Source: Roots: The Saga of an American Family (English)

For orders: +91-97904 11844

1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!

📗📘📙

28/10/2025

"வேர்கள்"
ஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு
பக்.910
விலை ₹1500
Source: Roots (English)

"ஓநாய் குலச்சின்னம்"
ஆசிரியர்: ஜியாங் ரோங்
தமிழில்: சி. மோகன்
பதிப்பகம்: அதிர்வு
பக்.672
விலை ₹650
Source: Wolf Totem (Chinese: 狼图腾, Lang Tuteng)

இந்த இரண்டு நூல்களையும் வாட்சப் வழி ஆர்டர் செய்ய தொடர்புகொள்க:
+91-97904 11844

24/10/2025

"குர்ஆன் கூறும் நபிமார்கள் வரலாறு"
ஆதம் (அலை) முதல் முஹம்மது நபி (ஸல்) வரை

ஆசிரியர்: ஸைனப் காதர் அல்-சித்தீக்கியா
பதிப்பகம்: சாஜிதா புக் சென்டர்
பக்.464
விலை ₹350

நூல் ஆர்டர்களுக்கு: +91-97904 11844

நான்கு கலீஃபாக்களின் விரிவான ஆதாரப்பூர்வ வரலாறு.1. அபூபக்கர் (ரலி) - ₹7002. உமர் (ரலி) - ₹11003. உஸ்மான் (ரலி) - ₹8004. ...
12/10/2025

நான்கு கலீஃபாக்களின் விரிவான ஆதாரப்பூர்வ வரலாறு.

1. அபூபக்கர் (ரலி) - ₹700

2. உமர் (ரலி) - ₹1100

3. உஸ்மான் (ரலி) - ₹800

4. அலீ (ரலி) - ₹700

நான்கு நூல்கள் விலை ₹3300

நூல் ஆர்டர்களுக்கு: +91-97904 11844

30/03/2025

போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக, சீர்காழி ஜாமிஆ பள்ளிவாசலின் இமாம் அவர்களுக்கு சீர்மையின் "இஸ்லாமும் போதை ஒழிப்பும்: ஒரு சமூக உளவியல் ஆய்வு" நூல் ADIF அங்கத்தினர்கள் மற்றும் ஜமாஅத் உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

***

"இஸ்லாமும் போதை ஒழிப்பும்"
ஒரு சமூக உளவியல் ஆய்வு
ஆசிரியர் : மாலிக் பத்ரீ
தமிழில் : பீ.எம்.எம். இர்ஃபான்
பக்கங்கள் : 212
விலை : ₹275
மூலம் : حكمة الإسلام في تحريم الخمر: دراسة نفسية اجتماعية (Arabic)

***

For book orders 👇
https://www.commonfolks.in/books/d/islamum-bodhai-ozhippum

Follow us on Social Media 👇
https://linktr.ee/seermainoolveli

https://youtu.be/WwzmKIXeSAU
17/07/2023

https://youtu.be/WwzmKIXeSAU

"Two Books"Indispensable Read!****"முஸ்லிம்களின் வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன?"(பாகம் 1)அறபி மூலம்: ماذا خسر العالم بانحطاط المسلمینபக்.272விலை ....

நான்கு நூல்கள் ₹650 மட்டுமே!உங்கள் ஆர்டர்களுக்கு முந்துங்கள்:WhatsApp 097904 11844
26/02/2023

நான்கு நூல்கள் ₹650 மட்டுமே!

உங்கள் ஆர்டர்களுக்கு முந்துங்கள்:
WhatsApp 097904 11844

குழந்தைகளுக்கான குர்ஆனியக் கதைகள்!வண்ணப் பக்கங்களில்!12 நூல்கள்.ஒரு நூல் ₹77மொத்தம் ₹924உங்கள் ஆர்டர்களுக்கு முந்துங்கள்...
26/02/2023

குழந்தைகளுக்கான குர்ஆனியக் கதைகள்!

வண்ணப் பக்கங்களில்!

12 நூல்கள்.

ஒரு நூல் ₹77

மொத்தம் ₹924

உங்கள் ஆர்டர்களுக்கு முந்துங்கள் 🛒
📞 +91-9629554621
WhatsApp 097904 11844

*The 5 AM Club**Own Your Morning, Elevate Your Life*Category:  Author: Robin SharmaPublisher: Jaico Publishing HousePric...
26/01/2023

*The 5 AM Club*
*Own Your Morning, Elevate Your Life*

Category:

Author: Robin Sharma

Publisher: Jaico Publishing House

Price *₹350*

*For Orders Contact:*
Safiyya Traders, Puthankudyiruppu,
Parakkai road, Kottar post, Nagercoil.
Mobile: 9500827859/9629554621/9790411844
E-mail: [email protected].
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*page for YT channel:* https://m.facebook.com/SafiyyaTradersYTchannel/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Join us in Telegram:* https://t.me/Safiyya_Traders
*YouTube:* https://www.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

Part manifesto for mastery, part playbook for genius-grade productivity and part companion for a life lived beautifully, the 5 am club is a work that will transform your life. Forever.

Legendary leadership and elite performance expert Robin Sharma introduced The 5 AM Club concept over twenty years ago, based on a revolutionary morning routine that has helped his clients maximize their productivity, activate their best health and bulletproof their serenity in this age of overwhelming complexity.

Now, in this life-changing book, handcrafted by the author over a rigorous four year period, you will discover the early-rising habit that has helped so many accomplish epic results while upgrading their happiness, helpfulness and feelings of aliveness.

Through an enchanting—and often amusing—story about two struggling strangers who meet an eccentric tycoon who becomes their secret mentor, The 5 AM Club will walk you through:

■ How great geniuses, business titans and the world’s wisest people start their mornings to produce astonishing achievements

■ A little-known formula you can use instantly to wake up early feeling inspired, focused and flooded with a fiery drive to get the most out of each day

■ A step-by-step method to protect the quietest hours of daybreak so you have time for exercise, self-renewal and personal growth

■ A neuroscience-based practice proven to help make it easy to rise while most people are sleeping, giving you precious time for yourself to think, express your creativity and begin the day peacefully instead of being rushed

■ “Insider-only” tactics to defend your gifts, talents and dreams against digital distraction and trivial diversions so you enjoy fortune, influence and a magnificent impact on the world

https://youtu.be/D2hqKkIxBy0இஸ்லாமிய சரித்திர நாவல்!
26/01/2023

https://youtu.be/D2hqKkIxBy0

இஸ்லாமிய சரித்திர நாவல்!

இப்பி ஃபக்கீர்(சரித்திர நாவல்)ஆசிரியர்: நாவலர் ஏ. எம். யூசுஃப்பதிப்பகம்: புதுயுகம்பக். 176விலை ₹190*****For Orders:Safiyya Traders Book Store,What...

*சொல்ல மறந்த வரலாறு**ஒரு சாமானியன் சரித்திர நாயகன் ஆன கதை*வகைமை:  #கவிதை  #வாழ்க்கை_வரலாறுஆசிரியர்: நாகூர் அப்துல் கையூம...
26/01/2023

*சொல்ல மறந்த வரலாறு*
*ஒரு சாமானியன் சரித்திர நாயகன் ஆன கதை*

வகைமை: #கவிதை #வாழ்க்கை_வரலாறு

ஆசிரியர்: நாகூர் அப்துல் கையூம்

பதிப்பகம்: நியூலைட் புக் சென்டர்

விலை *₹220*

*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621/9790411844
E-mail: [email protected].
*Facebook:* https://www.facebook.com/safiyyatradersbookstr/
*Instagram:* https://www.instagram.com/safiyyatraders?r=nametag
*Twitter:* https://mobile.twitter.com/BookSafiyya
*Join us in Telegram:* https://t.me/Safiyya_Traders
*YouTube:* https://m.youtube.com/channel/UCCzdsNY6E9dmb-NbD_H89kQ

இது அவசர யுகம்; அவசர உணவு; அவசரப் பயணம்; எல்லாம் அவசரம்.
நீண்ட கவிதைகளை நிதானமாகப் படிக்க நேரமில்லை.
இதை உணர்ந்த கவிஞர் அப்துல் கையூம் ‘போன்சாய்’ கவிதைகளைப் படைத்துள்ளார்.
இக்கவிதைகள் போன்சாய் மரங்களைப் போலச் சிறியனவாக இருந்தாலும் பெரிய கருத்துகளைப் பேசுகின்றன.

- டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான்

*****

கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களுக்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதியவைக்கும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச்சொல்லும் திறமையும் பழுத்திருக்கிறது.

- கவிஞர் ஈரோடு தமிழன்பன்

*****

சொற்களை வெறும் சொற்களாகவே பயன்படுத்தும் நாம் சாதாரண மனிதர்கள்.
சொற்களுக்குள் சில நேரம் வெடிமருந்தையும், சில நேரம் தேன் சொட்டையும் நிரப்பத் தெரிந்தவர்கள் கவிஞர்கள்.
பஹ்ரைனில் இருந்தாலும் தமிழ் அவரை நம்மோடு இணைக்கிறது. அவரது இதயம் தமிழருக்காய்த் துடிக்கிறது.

- கவிஞர் நந்தலாலா

*****

நாகூர் தர்காவுக்கு உண்டு அலங்கார வாசல்!
ஒட்டுமொத்த நாகூரின் பேரழகை எழுத்துப் பூக்களால் சித்தரித்துக் காட்டும் இவரது பேனாவின் உயரம் கண்டு பிரமித்துப்போய் நிற்கிறது நாகூர் மனாரா!

- பேரா. முனைவர் ஹ.மு.நத்தர்சா

*****

எனக்கு ஓர் ஆச்சரியம். இவ்வளவு விரிவாகவும் இவ்வளவு சுருக்கமாகவும் இவ்வளவு எளிமையாகவும் எழுத முடியுமா? முடியும் என்று கையூம் நிரூபித்திருக்கிறார்.
மனசாட்சி உள்ள எந்த எழுத்தாளரும் இவரை மனதாரப் பாராட்டியே ஆக வேண்டும்.

- நாகூர் ரூமி

Customer's Pick  #1
26/01/2023

Customer's Pick #1

Address

Nagercoil
629002

Opening Hours

Monday 9am - 1am
4:30pm - 9pm
Tuesday 9am - 1am
4:30pm - 9pm
Wednesday 9am - 1am
4:30pm - 9pm
Thursday 9am - 1am
4:30pm - 9pm
Saturday 9am - 1am
4:30pm - 9pm
Sunday 9am - 1am
4:30pm - 9pm

Telephone

+919629554621

Alerts

Be the first to know and let us send you an email when Safiyya Traders Book Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safiyya Traders Book Store:

Share

Category