Safiyya Traders Book Store YouTube Channel

Safiyya Traders Book Store YouTube Channel This page is committed to ceaselessly share Safiyya Traders Book Store's YT channel video links.

17/05/2025

சூறா மாயிதா (அத்.51-56) தஃப்சீர்Surah Maidah 51-56 Tafsir in TamilQuran class in Tamilதிருக்குர்ஆன் வகுப்புஅத்தியாயங்கள் 👇00:00 - ஆரம்பம்00:07 - சூறா மாயித.....

https://youtu.be/tRmhUluIYZA?si=AHB45jk3fXRWu7_Rநூல் திறனாய்வு!
06/05/2024

https://youtu.be/tRmhUluIYZA?si=AHB45jk3fXRWu7_R

நூல் திறனாய்வு!

"இஸ்லாம் பற்றி பெரியார்"ஆசிரியர்: பெரியார் ஈ.வெ.ரா.தொகுப்பாளர்: எ.பி.ராமச்சந்திரன்பதிப்பகம்: சீர்மைபக்.222விலை ₹260***...

மக்களை முட்டாளாக்கும் மேற்குலகு!
29/10/2023

மக்களை முட்டாளாக்கும் மேற்குலகு!

ஹமாஸை நீங்கள் ஏன் கண்டிப்பதில்லை?Why didn't you condemn Hamas?மக்களை முட்டாளாக்கும் மேற்குலகு!Israel Palestine War in Tamilஒத்த காணொளிகள் 👇ஹமாஸ் ...

https://youtu.be/1JrIw-g5nK8வாராந்திர வரலாற்று வகுப்பு  #18
03/08/2023

https://youtu.be/1JrIw-g5nK8

வாராந்திர வரலாற்று வகுப்பு #18

"உஸ்மானின் (றளி) ஆட்சி-நிர்வாகம்"அபூதர்ரும் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ஃபும்!வாராந்திர வரலாற்று வகுப்பு History Lectur...

https://youtu.be/WwzmKIXeSAU
17/07/2023

https://youtu.be/WwzmKIXeSAU

"Two Books"Indispensable Read!****"முஸ்லிம்களின் வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன?"(பாகம் 1)அறபி மூலம்: ماذا خسر العالم بانحطاط المسلمینபக்.272விலை ....

Click here 👇https://youtu.be/Z_pQPb07ReY(பாகம் 1)
28/05/2023

Click here 👇
https://youtu.be/Z_pQPb07ReY

(பாகம் 1)

இப்னு தைமிய்யா(பாகம் 1)மார்க்கக் கல்வி குறுகிய வட்டத்துக்கு உட்பட்டதா?****அத்தியாயங்கள்00:01 - அறிமுகம்02:11 - இந்தப் பே.....

Click here 👇https://youtu.be/Z5YlhFkZ8SIஇமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் ஈமானும் இன்றைய "அறிஞர்களின்" நழுவல்களும்(ஆட்சியாளரிட...
11/05/2023

Click here 👇
https://youtu.be/Z5YlhFkZ8SI

இமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் ஈமானும் இன்றைய "அறிஞர்களின்" நழுவல்களும்

(ஆட்சியாளரிடம் நீதி பகரும் விவகாரம்)

இமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் ஈமானும் இன்றைய "அறிஞர்களின்" நழுவல்களும் ஆட்சியாளரிடம் நீதி பகரும் விவகாரம்!***அத்த....

https://m.facebook.com/story.php?story_fbid=147203134964327&id=100090239244165&mibextid=Nif5oz
10/04/2023

https://m.facebook.com/story.php?story_fbid=147203134964327&id=100090239244165&mibextid=Nif5oz

றமளான் மாதம் நிகழ்ந்த, முஸ்லிம்கள் பெருவெற்றி பெற்ற போர்களில் ஐன் ஜாலூத் போர் (Battle of Ain Jalut) மிக முக்கியமானதாகும்.

இந்தப் போர் 25 றமளான் ஹி.658 (3 September 1260) அன்று தாத்தாரியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் நடைபெற்றது.

"வெல்ல முடியாத பேராற்றல்" எனத் தாத்தாரியர்கள் குறித்து மக்கள் கொண்டிருந்த "தெய்வீகப் பிம்பம்" இந்தப் போரில் நொறுங்கித் தவிடுபொடியானது.

செங்கிஸ்கானின் பேரர் ஹுலகு கானின் படை இந்தப் போரில் படுதோல்வி கண்டது!

உடல் வலிமையைவிட உளவலிமையும் அல்லாஹ்வுடனான வலுவான தொடர்பும் அங்கு மிகைத்தன. நோன்பாளிகளான முஸ்லிம் மறவர்களுக்கு அல்லாஹ் தனது ஆற்றலால் அங்கு பெருவெற்றியை அளித்தான்.

**** **** ****

தாத்தாரியர்கள் ஷாமை வெற்றி கொண்ட பிறகு எகிப்தை நோக்கித் திரும்பினார்கள். அந்தச் சமயத்தில் எகிப்து மட்டும்தான் தாத்தாரியர்களின் தாக்குதலுக்கு இலக்காகாத ஒரு பிரதேசமாக இருந்தது.

எகிப்தின் அரசர் முளஃப்பர் சைஃபுத்தீன் குத்தூஸ் தாத்தாரியர்கள் ஷாமை வெற்றி கொண்ட பிறகு எகிப்தை நோக்கித்தான் வருவார்கள் என்பதையும், அப்படியே அவர்கள் படையெடுத்து வந்துவிட்டால் அவர்களிடமிருந்து தப்புவது கடினமாகிவிடும் என்பதையும் தமது சாதுரியத்தால் ஊகித்து அறிந்துகொண்டார்.

ஆகவே எகிப்திலிருந்து படைகளோடு ஷாமுக்குச் சென்று அவர்களைத் தாக்க வேண்டும் என அவர் முடிவுசெய்துகொண்டார்.

இறுதியில் ஹிஜ்ரீ 658ஆம் ஆண்டு றமளான் மாதம் 25ம் நாள் எகிப்தின் இஸ்லாமியப் படைகளுக்கும் தாத்தாரியப் படைகளுக்கும் மத்தியில் ஐன் ஜாலூத் என்ற இடத்தில் உக்கிரமான போர் நடைபெற்றது.

தாத்தாரியர்கள் தங்களின் முந்தைய போர்களில் அல்லாமல் அந்தப் போரில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவினார்கள்.

அவர்கள் அங்கிருந்து பின்வாங்கி ஓடினார்கள். எகிப்தின் படைகள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களில் பலரைக் கொன்றது; பலரைக் கைதிகளாகப் பிடித்தது.

பேரறிஞர் சுயூத்தீ தமது ‘தாரீஃகுல் ஃகுலஃபா’ என்ற நூலில் கூறுகிறார்:

"தாத்தாரியர்கள் மிக மோசமான தோல்வியைத் தழுவினார்கள். முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். தாத்தாரியர்கள் மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் புறங்காட்டி ஓடினார்கள். அவர்களின் விசயத்தில் மக்களின் பேராசை அதிகரித்தது. அவர்கள் தாத்தாரியர்களைப் பிடித்து அவர்களிடம் உள்ள எல்லாவற்றையும் பிடுங்கத் தொடங்கினார்கள்."

Click here 👇https://youtu.be/6PZj1irGvn4பாகம் 3குர்ஆன்-ஹதீஸ்-வரலாற்று ஒளியில் மன்னர் முஆவியா இப்னு அபூசுஃப்யான் அவர்களின...
23/02/2023

Click here 👇
https://youtu.be/6PZj1irGvn4

பாகம் 3

குர்ஆன்-ஹதீஸ்-வரலாற்று ஒளியில் மன்னர் முஆவியா இப்னு அபூசுஃப்யான் அவர்களின் ஆட்சி-நிர்வாகம்!

குர்ஆன்-ஹதீஸ்-வரலாற்று ஒளியில் மன்னர் முஆவியா இப்னு அபூசுஃப்யான் அவர்களின் ஆட்சி-நிர்வாகம்!பாகம் 300:02 - ஆரம்பம்01:...

https://youtu.be/D2hqKkIxBy0சரித்திர நாவல்!
26/01/2023

https://youtu.be/D2hqKkIxBy0

சரித்திர நாவல்!

இப்பி ஃபக்கீர்(சரித்திர நாவல்)ஆசிரியர்: நாவலர் ஏ. எம். யூசுஃப்பதிப்பகம்: புதுயுகம்பக். 176விலை ₹190*****For Orders:Safiyya Traders Book Store,What...

Address

Puthankudyiruppu, Parakkai Road, Kottar Post, Nagercoil/
Nagercoil
629002

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9:30am - 9pm
Thursday 9:30am - 9pm
Saturday 9:30am - 9pm
Sunday 9:30am - 9pm

Telephone

+919629554621

Alerts

Be the first to know and let us send you an email when Safiyya Traders Book Store YouTube Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safiyya Traders Book Store YouTube Channel:

Share

Category