Syed Egg Sweet - Visharam branch

Syed Egg Sweet - Visharam branch It is a homogeneous substance that is made up of only four ingredients - egg, milk, sugar and ghee.

_பிறக்க இருக்கும்_ *தை...*_நம் அனைவருக்கும்_ஆரோக்கியத்... *தை..,*நலத்................... *தை,*வளத்.................. *தை...
14/01/2024

_பிறக்க இருக்கும்_ *தை...*
_நம் அனைவருக்கும்_

ஆரோக்கியத்... *தை..,*
நலத்................... *தை,*
வளத்.................. *தை,*
சாந்தத்............... *தை,*
சமத்துவத்......... *தை,*
நட்பில் சுகத்..... *தை,*
பந்தத்................. *தை,*
பாசத்................... *தை,*
நேசத்.................. *தை,*
இரக்கத்.............. *தை,*
உற்சாகத்........... *தை,*
ஊக்கத்............... *தை,*
ஏற்றத்................. *தை,*
சுபிட்சத்............... *தை,*

கொடுத்து...

ஆணவத்.... *தை,*
கோபத்........ *தை,*
குரோதத்..... *தை,*
சுயநலத்...... *தை,*
பஞ்சத்.......... *தை,*
வஞ்சத்......... *தை,*
வன்மத்......... *தை,*
துரோகத்...... *தை,*
அலட்சியத்... *தை,*
அகங்காரத்... *தை,*

_எடுத்து..._

எல்லோரும் _ இனிமையாய் வாழ...
*_ அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..._*
*Syed Egg Sweet, Visharam, Ambur, Walaja Toll Plaza , Chinnar *

31/12/2021
07/07/2020

இந்த கொரோனா காலத்தில் வியாபாரம் அனைத்தும் (மளிகை, காய்கறிகள் தவிற) படுத்துறங்கும் நேரத்தில் என் நீண்ட நாள் ஆசை வேலூர் நகரில் முட்டை மிட்டாய் கடை திறக்க வேண்டுமென்பது அது இப்போது நிறைவேறுகிது அல்ஹம்துலில்லாஹ், ஆம் நாளை (8.7.2020)காலை 10 மணிக்கு வேலூர் ஆற்காடு சாலை எண். C 25/19, தினத்தந்தி அலுவலகம் அருகில் திப்புசுல்தான் மஸ்ஜித் வளாகத்தில் திறக்க உள்ளோம், அது சமயம் தங்கள் அனைவரும் கலந்துகொண்டு தாங்களுடைய மேலான ஆதரவை தருமாறு இன்முகத்துன் அழைக்கின்றோம் ☺

07/05/2020

Egg sweet available now in our branch also can get through courier

தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் 😊
30/04/2020

தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் 😊

முட்டை- பால்- சர்க்கரை- நெய் ஆகிய நான்கு பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஓரினிப்புப் பண்டம் இது...எந்த ஒரு மாவு...
12/03/2020

முட்டை- பால்- சர்க்கரை- நெய் ஆகிய நான்கு பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஓரினிப்புப் பண்டம் இது...

எந்த ஒரு மாவும் இதில் கலந்து செய்வதில்லை என்பதே இதன் தனித்தன்மை.

மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை உண்பதற்கு... மிகவும் மிருதுவாக கேக் போல உள்ளது... கடிக்க வேண்டிய அவசியம் இல்லை... நாக்கில் பட்டதும் இனிப்பு சுவையேற தொடங்கிவிடுகிறது.

பற்களால் மெல்லக் கடிக்கலாம். இதற்கு தோன்றிய உவமையை இவ்விடம் கூறவியலாது.

Egg sweet is the only sweet in the world which is none floured sweet, contains bulk amount of proteins, calcium and calories other than sweet.

10/03/2020
03/07/2018

Visit Google Maps to check out my real-time location. With the Google Maps App you can share your location with friends and family too.

Address

Syed Muttai Mittai
Melvisharam
632517

Opening Hours

Monday 9am - 10:30pm
Tuesday 9am - 10:30pm
Wednesday 9am - 10:30pm
Thursday 9am - 10:30pm
Friday 9am - 10:30pm
Saturday 9am - 10:30pm
Sunday 9am - 10:30pm

Telephone

+919600660874

Alerts

Be the first to know and let us send you an email when Syed Egg Sweet - Visharam branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syed Egg Sweet - Visharam branch:

Shortcuts

Share

Category