27/09/2022
1.) எங்களிடம் வீட்டின் மேற்கூரை காண அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும். ரூபீங் செட் மெட்டீரியல் , ருபீங் சீட், கிரிம்பிங் ஷீட், ஆர்சி சிட், பிளேன் சிட், ரீட்ஜ் சீட், டிசைன் சீட்,ரெயின் கட்டர், ஸ்கொயர் ட்யூப் & பைப்ஸ், பிவிசி பைப்ஸ், சீட் ஸ்ருகு, வெல்டிங் மற்றும் கட்டிங் பொருட்கள், இரும்பு பிளேட் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் இங்கு மிக மிகக் குறைவான விலையில் நிறைந்த தரத்துடன் கிடைக்கும்.
(2.) மேலும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப ரூஃபிங் செட் நாங்களே ஸ்கொயர் பீட் முறையில் மிக மிக குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் நாங்களே அமைத்து தருகிறோம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 78:: 68:: 939:: 641
விலாசம்:
சிவம் என்டர்பிரைசஸ்,
மருத்தூர்,
தேரிழந்தூர் அஞ்சல்,
குத்தாலம் தாலுக்கா, 609808
மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு.