Yasir Publications

Yasir Publications Yasir Publications is one of the most popular publications which established in 1990 and it published over 40 islamic books, novels and monthly paper.

இந்நூல் படிக்க...புக் விலை :₹280 + கூரியர் ₹45 = ₹325/-Gpay no: 94430 59620
23/02/2026

இந்நூல் படிக்க...
புக் விலை :₹280 + கூரியர் ₹45 = ₹325/-
Gpay no: 94430 59620

07/01/2026
08/09/2025

நூல் வெளியீட்டு நிகழ்வு...!

07/09/2025 ஞாயிற்றுக்கிழமை இன்று வேர்கள் பதிப்பகத்தின் அலுவலகத்தில் சமுக ஆர்வலர்கள் மத்தியில் "இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்" என்ற நூலை மு.குலாம் முஹம்மத் (வைகறை வெளிச்சம் ஆசிரியர்) அவர்கள் வெளியிட்டார்கள்.

நூலின் பக்கங்கள் - 526
விலை - 480

நூல் வேண்டுவோர் - 8148129887, 8220677704

28/05/2025
*தாக்கம்* குருகுல கல்வி நடத்திவந்த ஒரு சிறந்த ஆசிரியர் ஒருவர் இருந்தாராம், அவருடைய மாணவன் அவரிடம் இந்த கேள்வியை கேட்டாரா...
24/07/2024

*தாக்கம்*

குருகுல கல்வி நடத்திவந்த ஒரு சிறந்த ஆசிரியர் ஒருவர் இருந்தாராம், அவருடைய மாணவன் அவரிடம் இந்த கேள்வியை கேட்டாராம்.

"நிறைய புத்தகம் படித்து மறந்துவிடுகிறோம் என தெரிந்தும் நாம் மீண்டும் புதிய புத்தகத்தை படிப்பது ஏன்?"

ஆசிரியர் அந்த நேரத்தில் எந்த பதிலும் செல்லாமல் புன்னகைத்து விட்டு சென்றாராம்.

சில நாட்களுக்கு பிறகு ஒரு அழுக்கான சல்லடையை மாணவனிடம் கொடுத்து அதில் ஆற்றிலிருந்து தண்ணிரை எடுத்து வருமாறு சொன்னாராம்.மாணவனுக்கு அந்த யோசனை பிடிக்கவில்லை என்றாலும் அவரின் பேச்சை தட்டாமல் வேலையை செய்தான்.

சல்லடையில் தண்ணிரை எடுத்து நடந்தான், தண்ணீர் வடிந்து விடவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தான். தண்ணிரை எடுத்து வர இயலவில்லை.

கடைசியில் குருவிடம் வந்து நான் தோல்வி அடைந்து விட்டேன். என்னால் சல்லடையில் நீரை எடுத்து வர இயலவில்லை என்று கூறினான். நீ தோல்வி அடையவில்லை என சொல்லி பின்னர் வேலையிட்ட காரணத்தை விளக்கினார் குரு.

நீ கடைசியாக கேட்ட கேள்விக்கு உதாரணம் தான் இது.

சல்லடை = மூளை

தண்ணீர் = அறிவு

ஆறு = புத்தகம்

நீங்கள் படித்தது மறந்து விட்டாலும் பரவாயில்லை. ஆனால் படித்தவை உங்கள் மூளையை கூர்மையாக்கும். இதனால் படித்தவை உங்கள் உள்ளுணர்வு மற்றும் ஆழ்மனதில் (Subconscious) ஆழமாக பதிந்துவிடும். பின்னர் அவை தானாகவே செயல்படும் என்ற உரையுடன் கதை நிறைவுக்கு வந்தது.

புத்தகம் படிப்பது நினைவில் இல்லாவிட்டாலும், நம் மூளையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் வாய்ந்தது.

Address

3447 TNHB Colony, Villapuram
Madurai
625011

Alerts

Be the first to know and let us send you an email when Yasir Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yasir Publications:

Share

Category