Agrisakthi Store

Agrisakthi Store agrisakthiangadi is one of ecommerce website for organic eCommerce products

AgriSakthi and Agrisakthi Store  மண் கட்டிய துவரம்பருப்பு5 கிலோ - 350 ரூபாய் தள்ளுபடிசரியாக இரண்டு மணி நேரம் மட்டுமே தள்...
10/07/2025

AgriSakthi and Agrisakthi Store

மண் கட்டிய துவரம்பருப்பு
5 கிலோ - 350 ரூபாய் தள்ளுபடி

சரியாக இரண்டு மணி நேரம் மட்டுமே தள்ளுபடி

இணைப்பு கீழே



AgriSakthi அக்ரிசக்தி மின்புத்தகம் 5ம் ஆண்டில்....அக்ரிசக்தி மின்புத்தகத்தின் 5-வது ஆண்டு நுழைகிறது என்பதை இந்த இனிய தரு...
15/05/2025

AgriSakthi
அக்ரிசக்தி மின்புத்தகம் 5ம் ஆண்டில்....

அக்ரிசக்தி மின்புத்தகத்தின் 5-வது ஆண்டு நுழைகிறது என்பதை இந்த இனிய தருணத்தில், உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தச் சாதனையை நாங்கள் அடைய உங்களின் தொடர்ச்சியான ஆதரவும் அன்பும் ஊக்கமும் தான் முக்கிய காரணம். எங்கள் புத்தகங்களை வாசித்து, பார்த்து, கருத்துக்களைப் பகிர்ந்து எங்களை மேலும் ஊக்குவிக்கும் ஒவ்வொருவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
குறிப்பாக, இந்த 78 புத்தகங்களின் வடிவமைப்பிலும், நேர்த்தியான வெளியீட்டிலும் பெரும் பங்காற்றிய எங்கள் திறமையான லேஅவுட் கலைஞர்களுக்கு எங்களது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் ஆசிரியர் குழுவிற்க்கும் மனமுவந்த நன்றி, உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாவிட்டால் இது சாத்தியமாகியிருக்காது.
உங்கள் அனைவரின் பேராதரவோடு, தொடர்ந்து பயனுள்ள மற்றும் தரமான மின்புத்தகங்களை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் ஆதரவு என்றும் எங்களோடு இருக்கும் என்று நம்புகிறோம்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எங்களது இதயப்பூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
அக்ரிசக்தி மின்புத்தகக் ஆசிரியர் குழு

இந்த தீபாவளி திருநாளில், உங்கள் வாழ்க்கையில் வெற்றியின் ஒளி பிரகாசமாக ஒளிர்ந்து, புதிய வணிக வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்...
31/10/2024

இந்த தீபாவளி திருநாளில், உங்கள் வாழ்க்கையில் வெற்றியின் ஒளி பிரகாசமாக ஒளிர்ந்து, புதிய வணிக வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

செழிப்பும், வளமும், மகிழ்ச்சியும் உங்கள் குடும்பத்திலும், வணிகத்திலும் நிறைந்திருக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கலப்படமில்லா நெய் சான்றிதழ்சமீபத்தில் திருப்பதி கோயிலில் கொடுக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருக்கலாம் என ஆராய்ந்து சொன்ன அ...
03/10/2024

கலப்படமில்லா நெய் சான்றிதழ்

சமீபத்தில் திருப்பதி கோயிலில் கொடுக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருக்கலாம் என ஆராய்ந்து சொன்ன அதே இடத்தில் அக்ரிசக்தி வழியே விற்கப்படும் சன்பிராண்டு நெய் தரம் குறித்து அதே ஆய்வகத்திற்கு அனுப்பியிருந்தோம். அதன் விபரம் இதோ...

தரம் உத்திரவாதம் என்பதால் உங்கள் பலகாரங்களுக்கு Agrisakthi Store வழியே விற்கப்படும் நெய்யை நீங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

இப்போது சலுகையும் இருக்கிறது ...
வாங்கிப்பயன்படுத்தலாம்

இணைப்பு
திருவடியில்....

@அக்ரிசக்தி

02/10/2024

Send a message to learn more

அக்ரிசக்தி சந்தைஒரு டன் விற்பனையை ஒரு மாதத்தில் கடந்துள்ளது. நம்பிக்கை வைத்து பொருட்களை வழங்கிய சிறு நிறுவனங்களுக்கும், ...
23/09/2024

அக்ரிசக்தி சந்தை

ஒரு டன் விற்பனையை ஒரு மாதத்தில் கடந்துள்ளது. நம்பிக்கை வைத்து பொருட்களை வழங்கிய சிறு நிறுவனங்களுக்கும், பொருளை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

பி2பி, பி2சியில் எவ்வளவு விற்பனை என்பதை அக்ரிசக்தி வாட்ஸன் வாய்க்காலில் பார்க்கலாம்

பண்டிகைக்காலம் நெருங்க உள்ளதால் இன்னமும் அதிகமாக விற்க ஆவலாக இருக்கிறோம். விரைவில் அறிவிப்பு வரும்....

Agrisakthi Store
AgriSakthi

20/09/2024

கலப்பட நெய் பத்தியெல்லாம் ரொம்ப யோசிக்காதிங்க.

அக்ரிசக்தி வழியாக வாங்கும் எந்த ஒரு பொருளும் கலப்படம் இல்லாதவை

அக்ரிசக்தியில் வாங்குவது விலைமதிப்பில்லாத ஆரோக்கியத்தின் அடித்தளம்

இணைப்பு மறுமொழியில்

AAgrisakthi StoreAAgriSakthi

மதுரை ஸ்டார்ட்அப் திருவிழாவில் அக்ரிசக்தி மார்கெட் பிளேஸ் ஜி17 எண்ணில் அரங்கம் அமைத்து உள்ளது.மறக்காமல் வாங்க நிறைய பேசல...
18/09/2024

மதுரை ஸ்டார்ட்அப் திருவிழாவில் அக்ரிசக்தி மார்கெட் பிளேஸ் ஜி17 எண்ணில் அரங்கம் அமைத்து உள்ளது.
மறக்காமல் வாங்க நிறைய பேசலாம்.

அக்ரிசக்தி மார்கெட் பிளேசில் பொருள் வாங்குவதும், விற்பதும் கொள் முதல் அல்ல, அது விலை மதிப்பற்ற ஆரோக்கியத்தின் அடித்தளம்

AgriSakthi

Agrisakthi Store

18/09/2024

மக்களே!!

டிஜிட்டல் மீடியா மார்க்கெட்டிங் படித்தவர்கள் யாரும் இன்டர்ஷிப் செய்ய பண்ண விருப்பமா?
6 மாசம் ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் 4 மணி நேரம்செலவு செய்ய வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

நிறைய கற்றுக்கொள்ள முடியும்

ஊக்கத்தொகை உண்டு.

பணி முழுக்க அக்ரிசக்தி சார்ந்து இருக்கும்..

மேலும் விபரங்களுக்கு
editor(at)agrisakthi.com

அக்ரிசக்தி ஸ்டோர்தமிழ்நாட்டில் எல்லா ஊர் பொருட்களையும் விரைவில் அக்ரிசக்தி ஸ்டோர் இணையம் வழியா வாங்கலாம்.நீங்களும் உங்கள...
10/09/2024

அக்ரிசக்தி ஸ்டோர்

தமிழ்நாட்டில் எல்லா ஊர் பொருட்களையும் விரைவில் அக்ரிசக்தி ஸ்டோர் இணையம் வழியா வாங்கலாம்.

நீங்களும் உங்களுக்கு என தனிகடையை எங்கள் தளத்தில் திறந்து அதன் வழியே பொருட்கள் விற்கலாம்

15 கடைகளுடன், 40 பொருட்களுடன் எங்களுடைய சந்தை இன்று முதல் ஆரம்பம். 400க்கும் மேற்பட்ட பொருட்கள் எங்கள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

உங்கள் கடைகளுக்கு பொருட்களை வாங்கவும் அல்லது வீட்டில் சமையல் பொருட்களை வாங்க அக்ரிசக்தி ஸ்டோர் என்றும் ஒரு தேர்வாக இருக்கட்டும்

உங்க ஊரில் அக்ரிசக்தி கடை ஆரம்பிக்க விருப்பம் என்றாலும் அணுகலாம்

https://agrisakthi.store
Agrisakthi Store

அக்ரிசக்தி அங்காடி முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம் விளைபொருட்களை மட்டுமே நுகர்வோருக்கு வழங்க திட்டமிட்டுள்....

Agrisakthi Storeஅக்ரிசக்தி ஸ்டோர் மார்க்கெட் ப்ளேஸ் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி துவக்கப்ப்பட்டது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆகஸ்...
05/09/2024

Agrisakthi Store

அக்ரிசக்தி ஸ்டோர் மார்க்கெட் ப்ளேஸ் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி துவக்கப்ப்பட்டது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 500+கிலோ விற்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி!.

உங்கள் பொருட்களையும் அக்ரிசக்தியில் இணைத்து விற்கலாம்.

இணைப்பு மறுமொழியில்

விலைமதிப்பில்லா ஆரோக்கியம்!

Address

Krishnagiri
635001

Alerts

Be the first to know and let us send you an email when Agrisakthi Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Agrisakthi Store:

Share