Sasi Creator

Sasi Creator Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sasi Creator, Shopping & retail, Karur.

வரமிளகாய் தூள்,  கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், இட்லிப் பொடி... இன்று கோயமுத்தூர் பார்சல்.... 🚚💨👍
10/05/2025

வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், இட்லிப் பொடி... இன்று கோயமுத்தூர் பார்சல்.... 🚚💨👍

06/05/2025
Boy and girl dolls.. how is it...
12/11/2022

Boy and girl dolls.. how is it...

Golden chain
12/11/2022

Golden chain

Boy doll 😍 😍 😍 😍
12/11/2022

Boy doll 😍 😍 😍 😍

Chain choker.. how is it.
12/11/2022

Chain choker.. how is it.

வீட்டிலே தயாரிக்கும் சுத்தமான சுகாதாரமான பொருட்களை கொண்டு பொடி வகைகள்.. மாவு வகைகள் கோதுமை ,ராகி, கம்பு இடியாப்ப மாவு, ம...
21/07/2022

வீட்டிலே தயாரிக்கும் சுத்தமான சுகாதாரமான பொருட்களை கொண்டு பொடி வகைகள்.. மாவு வகைகள் கோதுமை ,ராகி, கம்பு இடியாப்ப மாவு, முளைகட்டிய பாசிப்பருப்பு மாவு என பல வகை, ..

மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி , சீரகப் பொடி, மிளகுப் பொடி, கறிமாசலா, பருப்பு பொடி, இட்லிப் பொடி, எள்ளுப் பொடி கொள்ளு பொடி, கறிவேப்பிலை பொடி பாயாச மிக்ஸ் என பல வகை வீட்டிலிருந்து செய்து தரப்படும் .. ரவா லட்டு, பொட்டுகடலை உருண்டை, கடலை உருண்டை, அரிசி முறுக்கு, காரசேவு, ரிப்பன் பக்கோடா, ராகி உருண்டை, எள்ளுமாவு உருண்டை, பழைய கால சிறுதாணி உணவுகளையும் புதியதாக கேட்ட உடனே ஆர்டர் பேரில் செய்து தரப்படும் ... வேண்டுபவர் அணுகலாம்...

#சசிகலா_எத்திராஜ்

11/07/2022

Hi frds... வீட்டிலே செய்கிற இடியாப்பம் மிக்ஸ், அரிசி மாவு, கொழுகட்டை மாவு, மிளகாய் பொடி, கறிவேப்பிலை பொடி, பருப்பு பொடி, இட்லிப் பொடி, கறி மசாலா பொடி, தனியா பொடி சீரக பொடி மிளகு பொடி கேரவரகு தோசை மாவு மிக்ஸ், கம்பு தோசை மாவு மிக்ஸ்.. பருப்புப் பொடி.., கோதுமை மாவு இத்தனை அயிட்டங்கள் வீட்டில சுத்தமாக செய்து தரப்படும் .. தேவை பட்டவர்கள் எனக்கு மெசஸ்ஜ் அனுப்புங்க... தரமான பொருள் சுவையான ருசி .. பாயாச மிக்ஸ் கிடைக்கும், வத்தல், மிளகாய் வத்தல், எல்லாமே கிடைக்கும் தரமான பொருட்களால் தயாரிக்கப்பட்ட வீட்டில சுத்தமாக செய்து தரப்படும்...

ரவா லட்டு, பொட்டுகடலை உருண்டை, ராகி உருண்டை, உளுந்து மாவு உருண்டை ,கம்பு மாவு உருண்டை, கேட்பவர்கள் புதியதாக அன்றே செய்து கொடுக்கப்படும் ..

பேசியல் மேக் உரிய பொருட்களும் செய்து தரப்படும்.. அதற்கான குறிப்புகளோடு உங்களுக்கு கொடுக்கப்படும்.

ஹோம் மேடு மிகஸ் குறைந்த விலையில் சுத்தமாக சுகாதாரமாக செய்து தரப்படும் .. எந்தவித பக்கவிளைவுகளோ இருக்காது.. நம்பி வாங்கலாம்... வாருங்கள் தோழமைகளே.. உங்களுக்கு வேறு எதுவும் தேவை என்றாலும் இங்கே கமெண்டில் சொல்லுங்கள் ... 😍 😍 😍 😍

#சசிகலா_எத்திராஜ்

16/04/2021
Aari work..😊
08/04/2021

Aari work..😊

Address

Karur
631009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sasi Creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share