Khadar bhavan-karur

Khadar bhavan-karur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khadar bhavan-karur, Shopping & retail, 153, jawahar bazar, Karur.

அரப்பு இலைகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பறிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் எண்ணற்றவை.🔷இந்தப் பொடி கண்களுக்க...
25/10/2025

அரப்பு இலைகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பறிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் எண்ணற்றவை.
🔷இந்தப் பொடி கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாகச் செயல்பட்டு, பொடுகுத் தொல்லையைத் தடுத்து, முடியை கருமையாக்கி, முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
பயன்பாடு:
🔷இந்த பொடியை தண்ணீரில் கலந்து, மெதுவாக தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
🔷இந்த அரப்பு தண்ணீருடன் சேர்த்து தலையில் தேய்க்கும் போது, சிகைக்காயை விட அதிக நுரையுடன் தலையில் உள்ள அழுக்குகளை நீக்கித் தூய்மையாக்குகிறது.
🔷தலைமுடியில் வாழும் உயிரினங்களான பேன், ஈர் போன்றவைகளை அகற்றுவதிலும் இந்த அரப்பு துணை புரிகிறது.
🔷தலையில் வரும் பொடுகு போன்ற சில நோய்கள் வராமல் தடுக்கிறது.
🔷பச்சை பொடிகளில் வைட்டமின்கள் A, E மற்றும் C ஆகியவை நிறைந்துள்ளன.
சித்த பாடல் :
உசிலை மரம் :
அள்ளுமந்த நெய்ச்சிக் கழன்மேக நீங்கும் நிதம்
கொள்ளுதயிலக் கறைக்கு கொல்விற்காம் விள்ளுமதி
லோதியடை வானினமென்று ஒன்று குழலேகலிகை
யாதி யாடபிசின்கட் டை .
Shop Now At - www.dharaniherbbals.com
vedanmart.com
.dharaniherbbals.com

* செரிமானத்தை மேம்படுத்தும்: கடுக்காய் பொடி செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணக் ...
26/04/2025

* செரிமானத்தை மேம்படுத்தும்: கடுக்காய் பொடி செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்க உதவுகிறது. இது பசியைத் தூண்டவும் பயன்படுகிறது.
* இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, கல்லீரல் மற்றும் பெருங்குடலை சுத்தம் செய்கிறது.
SHOP NOW AT www.dharaniherbbals.in
சரியான ஹேஷ்டேக்குகள் இதோ:
#கடுக்காய் #கடுக்காய்பொடி
#ஆயுர்வேதம் #மூலிகைமருத்துவம்

* முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பரியம் * பற்கள் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியம...
01/04/2025

* முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பரியம்
* பற்கள் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமானது.
* அதோடு மஞ்சள் பற்கள், கறைபடிந்த பற்கள், ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் சொத்தை, பல் வலி போன்ற பிரச்சனைகளை தடுக்க மூலிகை பல் பொடி பலன் கொடுக்கும்.
*மேலும் பற்கள், ஈறுகள் இரண்டையும் வலுவாக்க பல் சுத்தம் முக்கியம்.
* தினமும் காலை நேரத்திலும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் பல் துலக்குவது நல்லது.
* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் இந்த மூலிகை பல்பொடி தயாரிக்கும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.
To Order : www.dharaniherbbals.in

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்...
21/03/2025

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:
🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.
🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்மையாக தென்னிந்தியாவில் தோன்றியது. அவற்றைப் பாதுகாக்க எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
🔷 நமக்கு பிடித்த காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்யலாம்.
🔷 தயிர் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இல்லாம நிறைய பேர்க்கு சாப்பிடவே முடியாது. அதுலயும் எலுமிச்சை ஊறுகாய் அடடா சொல்லும்போதே மதியம் தயிர் சாத்துக்கூட சாப்பிடணும் போல இருக்கு. தாலிச்ச சாப்பாட்டுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.
🔷 எலுமிச்சையில் கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது, கெட்ட கொலஸ்ட்ரால், சிறுநீரக கற்களை நீக்குகிறது, எடை குறைக்க உதவுகிறது. இட்லி தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிடலாம்.
For Order :www.dharaniherbbals.in

 #மாஇஞ்சியின் மருத்துவ பயன்கள்:🔸மாங்காய் இஞ்சி விஞ்ஞான ரீதியாக குர்குமா அமாடா என்று அழைக்கப்படுகிறது.🔸இது பார்ப்பதற்கு இ...
14/03/2025

#மாஇஞ்சியின் மருத்துவ பயன்கள்:

🔸மாங்காய் இஞ்சி விஞ்ஞான ரீதியாக குர்குமா அமாடா என்று அழைக்கப்படுகிறது.

🔸இது பார்ப்பதற்கு இஞ்சியை போன்று இருக்கும்.

🔸இதை மாங்காய் இஞ்சி என்று அழைப்பதற்கு முக்கிய காரணம் இதன் சுவை மாம்பழத்தின் சுவை போன்று இருக்கும்.

🔸இந்த மாங்காய் இஞ்சியை ஆயுர்வேதத்தில் நிறைய வழிகளில் பயன்படுத்துகின்றனர்.

🔸காய்ச்சல், தோல் வியாதிகள், ஆஸ்துமா மற்றும் வயிற்று கோளாறுகளை போக்க உதவுகிறது

🔸இதில் ஆன்டி பைரியடிக் தன்மை, அழற்சி எதிர்ப்பு தன்மை, டையூரிடிக் தன்மை மற்றும் மலமிளக்கி தன்மை போன்றவை காணப்படுகிறது .dharaniherbbals.in

ஆஸ்துமாவை குறைக்கும்  #தரணி_ஹெர்பல்ஸ் தூதுவளை பொடி:சளி தொந்தரவு நீங்கும்...ஆஸ்துமா தொந்தரவை கட்டுப்படுத்தும்...கோழை அகற்...
30/11/2024

ஆஸ்துமாவை குறைக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் தூதுவளை பொடி:

சளி தொந்தரவு நீங்கும்...
ஆஸ்துமா தொந்தரவை கட்டுப்படுத்தும்...
கோழை அகற்றும்...

#தரணி_ஹெர்பல்ஸ்-ன் தரமான பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் கிடைக்கிறது...

Place your order here👇👇👇👇
http://dharaniherbbals.in/master/viewprofile/55/...

தரணி ஹெர்பல்ஸ்,
புஞ்சைபுளியம்பட்டி
#ஈரோடு...
9965523001, 9965532001...

Dharani Herbbals Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

மூலிகை நீராவி பொடி      வேடன் மூலிகை நீராவி பொடியில் நொச்சி, மஞ்சள் , தும்பை, வேம்பு , ஆடாதொடை, யூக்கலிப்டஸ் ,ஓமம் , உப்...
29/11/2024

மூலிகை நீராவி பொடி
வேடன் மூலிகை நீராவி பொடியில் நொச்சி, மஞ்சள் , தும்பை, வேம்பு , ஆடாதொடை, யூக்கலிப்டஸ் ,ஓமம் , உப்பு மற்றும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
இதை உபயோகிப்பதால், நுரையீரல் சளியை வெளியேற்ற உதவுகிறது.
உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுகிறது.
சளி, மூக்கடைப்பு, தலைவலி, தும்மல்-லில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Address

153, Jawahar Bazar
Karur
639001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadar bhavan-karur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share