24/12/2024
📖 தம்பிக்கு பாகம் 1, 2
✒️ வா.சி.ம.ப.த.ம. சரவணகுமார்
அறநிலையத்துறை, ஆளுநரின் அடாவடிகள், ஆளுநர் பதவி, அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை, ஆகமங்கள், ஸ்மார்த்தர்களின் வேதநெறி மீறல்கள், பார்ப்பனர்கள்/ தமிழர்கள் என்ற பெருந்தலைப்புகளுக்குள் நிகழ் கால நடப்புகளையும் உள்ளிணைத்தே அனைத்துக் கடிதங்களும் எழுதப்பட்டுள்ளன.
ஆளுநர் பதவி, கோவில் நுழைவுப் போராட்டங்கள், 'தூய தமிழர்களான' மா.பொ.சி, சீமான் போன்றோரின் உள்ளீடற்ற வாதங்களின் பொய்மை எனப் பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்தக் கடிதங்கள் - வடிவில் கடிதங்கள் ஆக இருந்தாலும் தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு மக்களின், தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை முன் வைத்து பல்வேறு வகையில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையன. தமிழர் நலனில் தமிழ்நாட்டு உரிமைகளில், தமிழ் மக்களின் உரிமைகளில் அக்கறையுள்ள அனைவரும் படித்தறிய வேண்டிய ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய ஆதாரக் களஞ்சியமே இந்த நூல்.
10% Discount & Free Shipping
புத்தகத்தின் விலை: 585ரூ
நூல் தேவைக்கு WhatsApp only : 7200173560