05/04/2020
அன்பான வாடிக்கையாளர்களே!!
கிரீன்வேயை சுற்றிய பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் #காலை_7_மணி_முதல்_மதியம்_2_மணி_வரை நமது #கிரீன்வேயில்_நேரடி_விற்பனை நடைபெறும்.
நேரடியாக பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பின்வரும் பாதுகாப்பு முறைகளை செய்வது அவசியமாகும்.
1. #மாஸ்க் அணிந்துவிட்டு வரவும்.
2. வீட்டிலிருந்து வரும்போதே #கூடை_கட்டைப்பை கொண்டு வரவும்.
3. #காலணிகளை கடையின் வெளியிலே விட்டுவிட்டு உள்ளே வரவும்.
4. கடையின் வெளியில் வைக்கப்பட்ட மூலமாக கைகளை நல்லமுறையில் கழுவி விட்டு உள்ளே வரவும்.
5. கடையின் உள்ளே மற்ற வாடிக்கையாளர்களை விட்டு சிறிது #இடைவெளி விட்டு நிற்கவும்.
6. பணம் செலுத்தும்போதும் அதே #இடைவெளியை பின்பற்றவும்.
தூரத்தில் உள்ள மக்கள் உங்களுடைய தேவைகளுக்கு அலைபேசி மற்றும் பகிரி(வாட்ஸப்) யில் தொடர்புகொள்ளவும்.
சமூக இடைவெளி பேணுவோம்!!! கொரோனாவை கட்டுப்படுத்துவோம்!!!
#நேரடி_விற்பனை_காலை_7_முதல்_மதியம்_2_வரை
என்றும் உங்களோடு...
#கிரீன்வே_ஹைபர்மார்க்கெட்
கடையநல்லூர்.