லுசு உன்ன விட்டுட்டு நான் எங்க டி போகபோரன்

  • Home
  • India
  • Indore
  • லுசு உன்ன விட்டுட்டு நான் எங்க டி போகபோரன்
Directions

லுசு உன்ன விட்டுட்டு நான் எங்க டி போகபோரன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from லுசு உன்ன விட்டுட்டு நான் எங்க டி போகபோரன், Book shop, Indore.

21/08/2017
12/06/2017

iniya kaalai poludu inbamaaha amaiyatum...

26/03/2017

imaigal moodumpodu therium kanaugaul.... imaigal moodamale varuvadu ninaugal....

26/03/2017

alagana uraugalum alindu poginradu...... iyarkaien kadaisi tharuvaayil...

20/12/2015

உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!,...

06/12/2015

கொஞ்சம் இறந்து பார்க்க ஆசை
நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்
என்பதை அறிய..!!

26/09/2015

நீ என் மீது கோபமாக
இருந்தாலும் எனக்கு இன்பமே
ஏனென்றால் சந்தோஷத்தில்
இருப்பதை விட கோபத்தில்
நீ என்னை அதிகமாக
நினைப்பாய்............!!!!

20/08/2015

நீ....
எத்தனைமுறை வேண்டுமானாலும்
என் மனதை
புண்படுத்திக்கொள் ....!
ஆனால்.....
ஆறுதலுக்கு
உன்னைவிட்டால்
எனக்கென யாருமில்லை
என்பதையும் மறந்துவிடாதே...

21/07/2015

அன்பிற்காகவும்
பாசத்திற்காகவும்
ஏங்குவது தான்
ஒரு மனிதன்
அனுபவிக்கும்
மிகப் பெரிய
கொடுமை....!!!

Address

Indore

Website

Alerts

Be the first to know and let us send you an email when லுசு உன்ன விட்டுட்டு நான் எங்க டி போகபோரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category