Nigandu

Nigandu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nigandu, Comic Bookstore, Dindigul.

15/11/2018
ஆற்றிலிருந்து மேடேறிக்கொண்டிருந்த பாரி, என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்த்தான். வேந்தர்படையினரிடமிருந்து திரையர்கள் ...
15/11/2018

ஆற்றிலிருந்து மேடேறிக்கொண்டிருந்த பாரி, என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்த்தான். வேந்தர்படையினரிடமிருந்து திரையர்கள் எதையோ பிடுங்கி எறிவது தெரிந்தது. எதிரிகளின் ஆயுதங்களைப் பிடுங்கி எறிகிறார்களோ என்று ஒரு கணம் தோன்றியது. அவை ஆயுதங்கள் அல்ல; பிய்த்து எறியப்படும் மனித உறுப்புகள்!

14/11/2018

Follow this link to join

14/11/2018

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

எல்லா குலத்தவரும் பூசாரி ஆகவேண்டும் என்ற சமூக மாற்றத்தை அரசியல் முன் எடுத்து நீண்டகாலம் ஆகிவிட்டதுவழிபாட்டின் எல்லா பரிம...
21/02/2018

எல்லா குலத்தவரும் பூசாரி ஆகவேண்டும் என்ற சமூக மாற்றத்தை அரசியல் முன் எடுத்து நீண்டகாலம் ஆகிவிட்டது
வழிபாட்டின் எல்லா பரிமாணங்களையும் பதிவு செய்யும் விக்கிரகம் நாவல் சாதிகளை தாண்டி வழிபாடு செய்விக்கும் தொழிலையும் வழிபாட்டின் மையமான நம்பிக்கையையும் அதை சுற்றிய அரசியலையும் பதிவு செய்கிறது

தமிழில் நம்பிக்கை வழிபாடு பற்றிய முக்கியமான படைப்பான இந்த் நாவல் எழுப்பும் கேள்விகள் சமகால சூழ்நிலையிலும் புதிர்களாய் நிற்பது ஏன்?

இந்த புள்ளியில் நாவலை உள்வாங்கி மேற்சொல்லும் போது மேலும் பல பல கேள்விகள் உதிக்கின்றன - for Purchase cal -83-00-83-96-06

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சம...
21/02/2018

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.

கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.

ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான். For Purchase Call now - 83-00-83-96-06

கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப்...
21/02/2018

கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.

எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்? எப்போது, எங்கே, எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்?

நீர்ப்பாசனத்துக்குத் திட்டமிடுவது எப்படி? எது களை? அதைக் களைவது எப்படி? இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? செயற்கை உரத்தில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன?

எது பூச்சிக்கொல்லி? எது விதைக்கொல்லி? ஒரு விவசாயிக்கு விதைநெல் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்தப் புத்தகமும் அவசியம். புத்தகத்தை பெற அழைக்கவும் Mob/ WhatsApp - 83-00-83-96-06

ஒரு காலத்தில் நாகரிகத்தின், அறிவியலின் முன்னொடியாக இருந்த நம் தமிழ் இனம் இன்று அதன் அடையாளத்தை இழந்து அறிவு மழுங்கடிக்கப...
21/02/2018

ஒரு காலத்தில் நாகரிகத்தின், அறிவியலின் முன்னொடியாக இருந்த நம் தமிழ் இனம் இன்று அதன் அடையாளத்தை இழந்து அறிவு மழுங்கடிக்கப்பட்டு ஆட்டு மந்தையாக திரிகிறது காரணம் நாம் நமது வரலாறை படிக்காதது, அறிவியலை தெரிந்து கொள்ளாதது ..

"ஏழு நாட்களில் சிவப்பழகு"
முதல்...
"இந்த போட்டோவ ஒரு நிமிஷத்துல ஷேர் பண்ணா நல்லது நடக்கும்"
"தமிழனா இருந்தா ஷேர் பண்ணு"
-வரைக்கும் இது அத்தனைக்கும் காரணம் பகுத்தறிவு இல்லாமல் போனதே

இன்றைக்கும் சமூக வலைதளங்களில் ஏதொ ஒரு புகைபடத்தை பகிர்ந்து நல்லது நடக்கும் என காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அவர்களை பகுத்தறிவின் பக்கம் இழுத்து வர சுயமாக சிந்திக்க வரலாறு அரசியல் என அடிப்படைகளை தெரிந்துகொள்ள வாசித்தலை அதிகபடுத்த மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்கிறது #நிகண்டு

இனி வரும் காலங்களில்
#இயற்கைமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட_வேளாண்_விளைபொருட்கள்
#சூரிய_மின்_சக்தி
#கைவினை_பொருட்கள்&மட்பாண்டங்கள் போன்றவற்றை சந்தைப்படுத்த திட்டமிட்டு உள்ளது நிகண்டு

நிகண்டு என்பது கூட்டம் எனவும் பொருள் படும்...
ஆமாம். ஆரோக்கியமான சமுதாய கூட்டத்தை உருவாக்கும் எங்கள் முயற்சியே இது!!!

Follow this link to join

Address

Dindigul

Telephone

8300839606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nigandu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share