24/12/2017
எங்களிடம் சுத்தமான மரச்செக்கினால் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் புண்ணாக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
மேலும் வாகை மரத்தினால் தயாரிக்கப்பட்ட செக்கு இயந்திரங்கள் குறைந்த விலையில் உயர்ந்த தரத்தில் செய்து தரப்படும். புதிதாக மரச்செக்கு எண்ணெய் சுய தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனை மற்றும் பயிற்சி தரப்படும்.
தொடர்புக்கு
அபூர்வா ஆயில்
திண்டுக்கல்.
+919791979181