21/02/2024
காங்கேயம் காளை விற்பனைக்கு உள்ளது.
ஆறு பல் சேர்ந்த நாட்டு காங்கேயம் காளை, பயிற்சி எதுவும் பழக்கப்படவில்லை, ஒரு ஆள் பழக்கத்தில் வளர்க்கப்பட்ட மாடு,
தேவை உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் .
இடம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையகோட்டை கிராமம், smj ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை.
தொலைபேசி எண்: 8825903002