Coimbatore Book Festival

Coimbatore Book Festival Coimbatore Book Festival 2025
18th - 27th July 2025

📚✨ கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2026 – இலக்கிய விருதுகள் அறிவிப்பு! ✨📚தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் எழுத்தாளர்கள், பதி...
16/04/2026

📚✨ கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2026 – இலக்கிய விருதுகள் அறிவிப்பு! ✨📚

தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு!

📅 ஜூலை 17 முதல் 26 வரை
📍 கொடிசியா, கோயம்புத்தூர்

இந்த புத்தகத் திருவிழாவில், சிறந்த படைப்புகளுக்காக கவிதை, தொகுப்பு, புதினம், சிறுகதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன
🏆

📝 விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:

✔️ 01.01.2026 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

✔️ 2024 & 2025 ஆண்டுகளில் வெளியான நூல்கள் மட்டும் ஏற்கப்படும்

✔️ ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி விண்ணப்பம் அவசியம்

💰 பரிசுத் தொகை: ₹25,000/-

📦 தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2026

📞 மேலும் தகவல்களுக்கு:
📱 +91 88705 06333
☎️ 0422 222 2396
📧 [email protected]

📖 உங்கள் படைப்புகளை உலகிற்கு கொண்டு செல்லும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

📚 Coimbatore Book Festival 2025 – Happening Now! 🎉Step into a world of words, wisdom, and wonder at the Coimbatore Book ...
22/07/2025

📚 Coimbatore Book Festival 2025 – Happening Now! 🎉

Step into a world of words, wisdom, and wonder at the Coimbatore Book Festival 2025, taking place from 18th to 27th July at CODISSIA Trade Fair Complex, Coimbatore!

✨ Entry is FREE!

🕙 Timings: 10:00 AM – 8:00 PM
📍 Venue: CODISSIA Trade Fair Complex
📅 Dates: 18th to 27th July 2025

🔖 Over hundreds of publishers
📖 Thousands of books across genres
👨‍👩‍👧‍👦 A perfect family outing for readers of all ages!

📢 Don’t miss this literary extravaganza – Come, Read, Explore, and Be Inspired!

📞 For More Details:
📲 +91 90950 55911 | +91 90952 55911
🖱️ Register Now at visitor.codissia.com

COIMBATORE BOOK FESTIVAL 2025 Invitation from Codissia Intec Technology Center

உங்கள் விருப்பமான புத்தகங்களை பார்வையிடவும், வாங்கி மகிழவும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 வந்தாச்சு!!!✅ 1 லட்சத்...
17/07/2025

உங்கள் விருப்பமான புத்தகங்களை பார்வையிடவும், வாங்கி மகிழவும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 வந்தாச்சு!!!

✅ 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகள்
✅ 300+ ஸ்டால்கள்

🗓 தேதி: ஜூலை 18 முதல் 27 வரை
🕙 நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
📍 இடம்: கொடிசியா வளாகம், கோயம்புத்தூர்

அனுமதி இலவசம்!!!!

📲 உடனே பதிவு செய்யுங்கள்: visitor.codissia.com
📞 மேலும் தகவலுக்கு: +91 90950 55911 | +91 90952 55911

📚 படிப்போம்! பகிர்வோம்!

AGRI INTEX 2025 Invitation from Codissia Intec Technology Center

17/07/2025

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025!

300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக வகைகள் அனைத்திற்கும் ஒரே இடமான நமது கொடிசியாவின் கோவை புத்தக திருவிழாவில் கலந்துகொள்ள இன்றே visitor.codissia.com மூலம் பதிவு செய்து உங்களுக்கு பிடித்த புத்தகங்களை இலவசமாக பார்வையிட்டு, விருப்பப்பட்ட புத்தகங்களை படிக்கவும், வாங்கவும் வருகை தாருங்கள்!

அனுமதி இலவசம்!!!!

தேதி: ஜூலை 18 முதல் 27 வரை
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: கொடிசியா வளாகம், கோயம்புத்தூர்

📞 மேலும் தகவலுக்கு: +91 90950 55911 | +91 90952 55911

📚 படிப்போம்! பகிர்வோம்!

📚 Coimbatore Book Festival 2025 is Here! 🎉Get ready to explore lakhs of books under one roof at Tamil Nadu’s favorite li...
16/07/2025

📚 Coimbatore Book Festival 2025 is Here! 🎉

Get ready to explore lakhs of books under one roof at Tamil Nadu’s favorite literary celebration! Whether you're a fiction lover, academic reader, or just looking for your next great read — this is the place to be!

✨ What to Expect?
✅ Lakhs of titles
✅ Top publishers & booksellers
✅ Vibrant book-loving crowd
✅ ENTRY FREE for all!

📍 Venue: CODISSIA Trade Fair Complex, Coimbatore
📅 Date: 18th – 27th July 2025
⏰ Time: 10 AM to 8 PM

🎟 Register Now: visitor.codissia.com
📞 For more info: +91 90950 55911 | +91 90952 55911

📖 Come, discover your next favorite book and fall in love with reading all over again!

AGRI INTEX 2025 Invitation from Codissia Intec Technology Center

உங்கள் விருப்பமான புத்தகங்களை பார்வையிடவும், வாங்கி மகிழவும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 வந்தாச்சு!!!✅ 1 லட்சத்...
14/07/2025

உங்கள் விருப்பமான புத்தகங்களை பார்வையிடவும், வாங்கி மகிழவும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 வந்தாச்சு!!!

✅ 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகள்
✅ 300+ ஸ்டால்கள்

🗓 தேதி: ஜூலை 18 முதல் 27 வரை
🕙 நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
📍 இடம்: கொடிசியா வளாகம், கோயம்புத்தூர்

அனுமதி இலவசம்!!!!
📲 உடனே பதிவு செய்யுங்கள்: visitor.codissia.com
📞 மேலும் தகவலுக்கு: +91 90950 55911 | +91 90952 55911

📚 படிப்போம்! பகிர்வோம்!

AGRI INTEX 2025 Invitation from Codissia Intec Technology Center

📚 Coimbatore Book Festival 2025 is Here!Lakhs of books, 300+ stalls, and 1 Lakh+ titles – all under one roof!✨ Dive into...
11/07/2025

📚 Coimbatore Book Festival 2025 is Here!
Lakhs of books, 300+ stalls, and 1 Lakh+ titles – all under one roof!

✨ Dive into a world of stories, knowledge, and imagination at Tamil Nadu's biggest book fair.

🗓 Date: 18th – 27th July 2025
🕙 Time: 10 AM – 8 PM
📍 Venue: CODISSIA Trade Fair Complex, Coimbatore

🔖 Free Entry | Live Events | Author Meets | Cultural Performances
📲 Register Now → visitor.codissia.com
📞 For More Info: +91 90950 55911 | +91 90952 55911

📣 படிப்போம்! பகிர்வோம்!
Let your love for books take flight!

📚✨ Coimbatore Book Festival 2025 is Here!Get ready to Read, Explore & Discover a world of stories, knowledge, and inspir...
07/07/2025

📚✨ Coimbatore Book Festival 2025 is Here!
Get ready to Read, Explore & Discover a world of stories, knowledge, and inspiration!

🔖 300+ Stalls | 1 Lakh+ Titles
👩‍🏫 Meet Famous Authors | 🌐 Explore Diverse Topics
🎉 Entry is Absolutely FREE!

🗓️ Dates: 18th – 27th July 2025
🕙 Time: 10 AM to 8 PM
📍 Venue: CODISSIA Trade Fair Complex, Coimbatore

🔗 Register now at: visitor.codissia.com
📞 For Details: +91 90950 55911 | +91 90952 55911

📌 Plan Your Visit Today and step into a universe of books!

AGRI INTEX 2025 Invitation from Codissia Intec Technology Center

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் புதிய Logo வெளியீடு இன்று நடைபெற்றது.
03/06/2025

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் புதிய Logo வெளியீடு இன்று நடைபெற்றது.

Address

Avinashi Road
Coimbatore

Opening Hours

Monday 11am - 8pm
Tuesday 11am - 8pm
Wednesday 11am - 8pm
Thursday 11am - 8pm
Friday 11am - 8pm
Saturday 11am - 8pm
Sunday 11am - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore Book Festival posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coimbatore Book Festival:

Share

Category