Kovaidryfruits

Kovaidryfruits We provide Best quality at reasonable price
Wholesale Dry fruits At Lowest Price
Improve Brain Health

Fastest and free Delivery
Assured Quality
Shopping on your Budget
Best price in the industry

Dried Dates
18/04/2023

Dried Dates

22/11/2022

ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் நன்மைகள் சாப்பிடும் முறை சாப்பிடும் அளவு!





'ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துக்களும், பலன்களும் மிக அதிகம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளைச் சாப்பிட்டுவந்தால், பல நோய்களின் வரவைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். அல்லது காலை உணவு, வேலை இடைவேளை நேரங்கள், மாலை 5-6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்'' சத்துகளின் அளவு மற்றும் புழக்கத்தில் இருப்பதன் அடிப்படையில் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை வகைப்படுத்தி அவற்றின் பலன்களையும், யார் யார் சாப்பிடலாம்

1. பேரீச்சை ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையில் பலன் தரும் பேரீச்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு பூப்பெய்தும் காலம் முதல் வயதான காலம்வரை பல்வேறு காலகட்டங்களிலும் உடல் வலிமையையும், ஆற்றலையும் கொடுக்க வல்லது. இரத்தச் சோகை ஏற்படாமலும், அதைக் கட்டுப்படுத்தவும் செய்யும். அசைவ உணவுகளைச் சாப்பிடாதவர்களுக்கு வைட்டமின் பி சத்து குறைவாகக் கிடைக்கும். பேரீச்சையை சாப்பிடுவதன் மூலம் அச்சத்தினை ஈடுகட்டலாம் என்பதுடன், கால்சியம், அயர்ன் சத்துகளும் அதிகமாகக் கிடைக்கும். எலும்புகள் பலம் பெறும்.

* பேரீச்சையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். * நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சை சாப்பிடலாம்.

2. வால்நட் வால்நட்டில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் (omega fatty acid) இதயத்துக்கு மிகவும் நல்லது. பலர் வால்நட் ஆயிலை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அப்படிச் செய்வதைக் காட்டிலும் வெறும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இதயப் பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும் திறன் வால்நட்டுக்கு உண்டு. மற்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளுடன் ஒப்பிடும்போது வால்நட்டின் சுவை சற்றே கசப்பாக இருக்கும். அதனால் இதன் சுவை பிடிக்காதவர்கள், பிடித்த உணவுகளுடன் இதைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

* வால்நட்டில் புரோட்டின் அதிகம். கொழுப்புச்சத்து குறைவு. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

* நாள் ஒன்றுக்கு ஒரு நபர் அரை வால்நட் சாப்பிடலாம்.

3. பாதாம் பருப்பு பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், அவற்றை எப்படி சாப்பிடுகிறோம் என்பதிலும் அடங்கியிருக்கிறது. பாதாம் பருப்பை பச்சையாகச் சாப்பிட்டால் பாதாமின் மேற்பகுதியில் இருக்கும் தோல்பகுதி(Antigen) செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். அதனால் பாதாமை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்தோ அல்லது வேர்கடலையை வறுப்பதுபோல எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தோல் நீக்கியோ சாப்பிடலாம். பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் புரோட்டின் அதிகமாகக் கிடைப்பதுடன் முகப்பொலிவும் சருமப் பொலிவும் அதிகமாகக் கிடைக்கும்.

* சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஒபிஸிட்டி, இதயநோய் பிரச்னை உள்ளவர்கள் சற்றே குறைவாகச் சாப்பிட வேண்டும்.

* நாள் ஒன்றுக்கு 3 - 5 பாதாம் பருப்புகளைச் சாப்பிடலாம்.

4. அத்திப்பழம் அத்திப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, வைட்டமின் டி, அயர்ன் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதயப் பிரச்னை உள்ளவர்களின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்ட அத்தி, இரத்தச் சோகை உள்ளவர்களுக்கும் நல்ல பலன் கொடுக்கும்.

* அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

* நாள் ஒன்றுக்கு ஒரு அத்திப் பழம் சாப்பிடலாம்.

5. உலர் திராட்சை

இன்றைய சூழலில் பெரும்பாலானோரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதனைக் குறைத்து, தொடர்ந்து மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கச் செய்யும் திறன் உலர் திராட்சைக்கு உண்டு. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும் உலர் திராட்சைகளில், கருப்பு உலர் திராட்சை கூடுதல் பலன் தரக்கூடியது. மனிதர்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ் பஸ்டர்(stress buster) அளவினையும், இரத்த அழுத்தத்தையும் கணிசமான அளவுக்கு குறைக்கும் உலர் திராட்சை, பலருக்கும் அடிக்கடி ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் வராமலும் தடுக்கும். காய்ச்சல் சமயத்தில் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக எனர்ஜி கிடைத்து விரைவில் குணம் பெறலாம். குழந்தைகளுக்கு உலர் திராட்சையை ஜுஸ் செய்தும் கொடுக்கலாம்.

* சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உலர் திராட்சை சாப்பிடலாம்.

* நாள் ஒன்றுக்கு 5 கிராம் உலர் திராட்சை சாப்பிடலாம்

6. அப்ரிகாட்(abricot) குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய அப்ரிகாட்டின் விலை சற்று அதிகம். வெளிநாடுகளில் இதனைப் பழமாகவே சாப்பிடுவார்கள். ஆனால், நம் இந்திய உணவுப் பழக்கத்தில் இதனை உலரவைத்து சாப்பிடுவது வழக்கம். அப்ரிகாட் சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின் ஏ சத்து, கண் மற்றும் சருமத்துக்கு ஆரோக்கியம் தர வல்லது.

* ஒபிஸிட்டி, டயாபடிக், இதய நோய் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் அப்ரிகாட்டை சாப்பிடக்கூடாது.

* நாள் ஒன்றுக்கு ஒரு நபர் பாதி அப்ரிகாட்தான் சாப்பிடவேண்டும்.

7. பிஸ்தா பருப்பு பிஸ்தா பருப்பைச் சாப்பிடுவதால் பாஸ்பரஸ் சத்து அதிகம் கிடைத்து, உடலை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கும். உடல் மினுமினுப்பாகவும், கூந்தல் வலிமையுடனும் இருக்கும். அதிக கொழுப்புச் சத்துள்ள பிஸ்தா பருப்பு, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ்.

* உடல் எடை பிரச்னை உள்ளவர்கள் பிஸ்தா பருப்பை மிகக் குறைவான அளவில் சாப்பிடலாம். இதில் கொழுப்புச்சத்து இருப்பதால், 65 வயதுக்கு அதிகமானோர் பிஸ்தா பருப்பைத் தவிர்ப்பது நலம்.

* குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் நாள் ஒன்றுக்கு 3- 4 பிஸ்தா பருப்புகளைச் சாப்பிடலாம்.

8. முந்திரிப் பருப்பு முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனைச் சாப்பிடுவதால் அதிக கலோரி ஆற்றலும், நார்ச்சத்தும் கிடைக்கும். ஆனால் முந்திரிப் பருப்பில் கொழுப்புச்சத்து மிக அதிகமாக இருப்பதால், அதிக அளவில் சாப்பிடக்கூடாது.

* விளையாட்டு, நீச்சல் என அதிக உடல் உழைப்பைக் கொடுக்கும் குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் தினமும் முந்திரிப் பருப்பைச் சரியான அளவில் சாப்பிடலாம். 30 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

* குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் நாள் ஒன்றுக்கு 2 முந்திரிப் பருப்பைச் சாப்பிடலாம். 30 வயதுக்கு அதிகமானோர் வாரத்துக்கு ஒருமுறை 2 - 4 என்ற அளவில் சாப்பிடலாம்.

அதிக அளவிலான சத்துகளைத் தரவல்ல டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை வேலைக்குச் செல்வோர் ஒரு சிறிய பாக்ஸில் எடுத்துச்சென்று அலுவலக நேரத்தில் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக இதனைக் கொடுத்தனுப்பலாம். இவற்றின் விலை சற்றே அதிகம்தான் என்றாலும், துரித உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு முடிந்த அளவேணும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை சாப்பிடலாம்"

-Kovaidryfruits
+91 90873 22000

Dry Fruits And Their 9 Amazing Health BenefitsBenefits of Dry Fruits------------------------Dry fruit is a form of dehyd...
10/09/2022

Dry Fruits And Their 9 Amazing Health Benefits

Benefits of Dry Fruits
------------------------
Dry fruit is a form of dehydrated fruit. Most of its moisture content is removed naturally or through some dehydrating method. Some of the techniques used to remove the moisture content from the fruit use sun rays or dehydrators. Nuts and dry fruits have most of the nutritional value of fresh fruit. As a result, they are highly beneficial. Naturally occurring nuts are almonds, pistachios, dates, cashew, walnuts, and hazelnuts. At the same time, raisins and Anjeer or figs are the dried form of fruits.

9 Nutty Health Benefits of Dry Fruits
*************
1. Immunity Boosters
Dry fruits are rich in potassium, magnesium, calcium, zinc, phosphorus and various vitamins like vitamin A, D, B6, K1 and E. These nutrients are essential for a healthy immune system. According to a study, dry fruits with high levels of polyphenols help improve immunity by showing anti-inflammatory effects. It is due to the antioxidant properties of several dry fruits. It also helps eliminate free radicals and relieve oxidative stress.

2. Weight Loss Properties
Dry fruits are rich in carbohydrates and dietary fibre. As a result, they are one of the best snacking options. The dietary fibre keeps you satiated for long and controls the urge to eat between meals. As a result, your calorie consumption reduces . At the same time, dietary fiber is good for a healthy gut and improves bowel movements.

Limited calorie intake and a healthy gut are two fundamentals of weight loss. Thus, dry fruits rich in dietary fibre help lose weight. As per studies, the fat content in some nuts takes time to absorb in your body. Hence, it prevents weight gain.

3. Dry Fruits for Gut Health
Gut health improvement is another benefit of the dietary fibers in dry fruits. Dry fruits are rich in dietary fiber, both soluble and insoluble these dietary fiber help in adding bulk to stool. As a result, dry fruits help maintain a healthy bowel movement. A recent study suggests that dry fruits like prunes contain bifidobacterial, which help improve digestive health.

4. Skincare Benefits
Free radicals are unstable molecules that tend to latch onto the oxygen inside the body. Due to this, the healthy cells are oxygen deprived, leading to oxidative stress. As per studies, oxidative stress can lead to several skin diseases and chronic inflammation.

Therefore, an antioxidant-rich diet can help you achieve and maintain healthy skin.

5. Heart Health
Many dry fruits like walnuts are rich in omega-3 fatty acids. Omega-3 helps reduce the triglyceride levels in the blood, which helps control cholesterol. As a result, it aids in preventing the arteries from clogging and, thus, decreases the chances of heart attacks. Omega-3 also helps prevent plaque build-up in the arteries.

A recent study proves that eating specific types of nuts like almonds, walnuts and pistachios may help reduce the chances of cardiovascular disease and coronary heart disease. The study supports the recommendations of increasing the intake of various nuts as part of healthy dietary patterns.

6. Bone Health
Dry fruits are rich in healthy nutrients like magnesium, boron, vitamin K and calcium. These nutrients influence our bone health. For example, our skeletal structure is full of calcium, and several dry fruits like dried apricots, figs etc., help give adequate amounts of calcium. As a result, they help prevent bone-related issues and strengthen our bones.

Having calcium deficiency in the body can lead to diseases like osteoporosis. In this condition, the bones become fragile, which increases the chances of unexpected fractures. Therefore, having healthy servings of dry fruits can help decrease the chances of osteoporosis. Studies suggest that low boron intake may lead to bone impairment issues.

7. Beneficial for Type-2 Diabetes
A 2017 study demonstrates a positive correlation between dry fruits and type-2 diabetes. Nuts and dried fruits can efficiently counteract metabolic diseases such as type 2 diabetes. Their unique macronutrients, micronutrients and other bioactive compounds are responsible for a positive effect on diabetes.

Dry fruits contain fiber, fat, minerals and other bioactive molecules. These molecules help modulate several gene mechanisms at the cellular and molecular levels. Some studies suggest that the dietary fiber in many dry fruits like cashews help to lower blood sugar spikes by controlling insulin levels.

8. Cancer Prevention
Several studies prove the effect of dry fruits in cancer prevention. For example, dry fruits like almonds are rich in phytonutrients because of vitamin A content. These nutrients show properties to help prevent certain kinds of cancer. The findings of a study establish an inverse relationship between dry fruits consumption and cancer.

As per the study, Increasing the intake of dried fruits like raisins, figs, prunes (dried plums) and dates to 3-5 or more servings per week may help reduce the risk of prostate, pancreatic, colon, stomach

9. Blood Pressure Management
Low magnesium levels in our bodies may result in high blood pressure. It can lead to many other disorders such as stroke, kidney failure and even heart attacks. One of the most popular dry fruits, almonds are naturally rich in magnesium and carry almost 76.5mg of magnesium per 28g of servings. So, including almonds in your diet can prove to be very beneficial.

A study shows that adding magnesium to dietary supplements can help lower blood pressure in diabetic hypertensive adults. Magnesium acts as a natural vasodilator and prevents the blood vessels from constricting. As a result, it helps maintain healthy blood pressure.

Types of Dry Fruits and Their Benefits
1. Almond
Benefits of Dry Fruits-
Almonds are the seeds of the prune trees. They are low-carb nuts that you can find in salted, unsalted, raw or roasted form. Raw almonds are sodium-free and are better for people with high blood pressure. However, almonds are calorie-rich foods and can be harmful to people with type 2 diabetes. Therefore, you should eat them in moderation.

Almonds are also beneficial for a sharp memory. Also, the antioxidants and omega-3 present in almonds help delay the cell ageing process in the brain cells.

The best way to include almonds in your diet can be an oatmeal topping, almond milkshake, or just consuming them raw for breakfast.

Nutrition Value of Almond
100 grams of unsalted almonds contain:

Calories: 744 kCal
Fat: 59.9 g
Carbohydrates: 26.9 g
Fibre: 15 g
Protein: 25.4 g
2. Pistachios
Pistachios grow on trees and belong to the cashew family. The nuts may be yellow or green, and the hard shell enclosure covering the pistachio helps protect the nut/seed.

Pistachios are rich in micro and macronutrients, such as potassium, magnesium and vitamin B6. Vitamin B6 is an essential nutrient for the body as it helps to make hemoglobin in the blood. Hemoglobin is required to transport oxygen to various cells inside the body. Moreover, pistachios are also rich in vitamin A, a type of carotenoid. Carotenoids are essential to improve eyesight.

The best way to consume pistachios is to eat them raw as a delicious snack. They are also very popularly used in flavored milk and milkshakes.

Nutrition Value of Pistachios
100 grams of pistachios contain:

Calories: 626 kCal
Carbohydrates: 16.2 g
Protein: 19.8ng
Fiber: 10.3 g
Fats: 53.5 g
3. Dates
Dates are the fruits of the palm tree and have a single seed. However, you can find the seedless variant of dates in the market. They are a prevalent dry fruit, and people commonly eat them during winters. In addition, they are naturally dehydrated and low in moisture content. Although dates are high in calories and sugar, they have several health benefits.

Dried dates are rich in dietary fiber, which helps keep you satiated and suppress your cravings. It is rich in iron which helps prevent issues like anemias. Dates may help reduce weight, increase hemoglobin, improve gut health and provide energy.

Dates are naturally rich in antioxidants and polyphenols. The antioxidants help reverse and prevent oxidative damage caused by free radicals inside the body.

Dates make excellent snacking options because they are pretty filling. One way to include dates in your diet can be by having them for breakfast with milk. It makes a very nutritious meal.

Nutrition Value of Dates
100 grams of Dates contains:

Calories: 317 kCal
Carbohydrates: 75.8 g
Protein: 2.5 g
Fibre: 8.3 g
Fats: 0.4 g
4. Cashew
Benefits of Dry Fruits-
Cashew nuts are the seeds of the cashew tree. They are rich in minerals, fiber, and plant protein. Cashew also contain high amounts of healthy monounsaturated fats. They are also rich in antioxidants and polyphenols. Polyphenols help to reduce inflammation which can help in boosting immunity. Cashews provide high amounts of vitamin E, vitamin B6, proteins, and magnesium. As a result, they help reduce bad cholesterol and the risk of heart diseases. Cashews also help lose weight.

One incredible health benefit of cashews is their scientifically proven effects on type 2 diabetes. Cashew nuts can help lower blood sugar levels and help maintain blood insulin levels. As a result, they benefit type-2 diabetes patients.

You can consume raw cashews for breakfast or as evening snacks. You can also include them in your diet by adding them into milkshakes.

Nutrition Value of Cashews
One serving of 100 g of cashews contain:

Calories: 596 Kcal
Carbohydrates: 22.3 g
Protein: 21.2 g
Fibre: 3.3 g
Fats: 46.9 g
5. Walnut
Walnuts are the nuts of the tree Juglans family. These nuts are enclosed in a tough outer case that you must remove to get to the nut.

Walnuts are also an excellent source of plant-based Omega-3s, an essential nutrient. The omega-3 content makes them very beneficial for brain health. They have a unique texture and shape that resembles the human brain. The brain sharpening properties of omega-3 and the unique shape of walnuts make them popular as brain food. DHA, a form of omega-3 fatty acids, protects newborns’ brain health, improves cognitive performance in adults, and prevents or lessens age-related cognitive decline.

The vitamins, minerals, proteins, and antioxidants in walnuts help reduce stress, prevent cancer, and benefit the hair and skin. The, carbohydrates and proteins contribute to the total calorie value of walnuts, which makes them quite filling. You can include walnuts in your breakfast as raw nuts or add them to your oatmeal or yoghurt.

Nutrition Value of Walnuts
One ounce or 100 grams of walnuts contain:

Calories: 687 kCal
Carbohydrates: 11 g
Protein: 15.6 g
Fibre: 6.7 g
Fats: 64.5 g
6. Hazelnut
Hazelnuts are tree nuts that have a crunchy, sweet and nutty flavor. They have a hard seed coat covering, which you must remove to access the nut. Hazelnuts are a nutritionally-rich choice for nuts.

Hazelnuts help increase the low-density lipoprotein levels, which can help to lower blood cholesterol levels. They are also a good source of iron, which our blood requires for a healthy oxygen supply in the body.

You can add hazelnuts to your milkshakes or in pies, truffles etc.

Nutrition Value of Hazelnuts
One ounce or 100 grams of hazelnuts contain:

Calories: 628 kCal
Carbohydrates: 16.7 g
Protein: 15 g
Fibre: 9.7 g
Fats: 60.8 g
7. Raisin
Raisins are dried grapes and have a wrinkly texture. The dehydration of grapes includes either sun drying method or microwave drying.

Raisins have very high iron content. Therefore, it can help fulfil iron deficiency and help with anemia. Anemia is a condition where the body has low iron levels, resulting in poor oxygen transport inside the body. In addition, a handful of raisins may help relieve constipation and improve your digestive system.

Raisins are high in sugar, and people often use them as toppings for yoghurt, cereals, trail mix etc.

Nutrition Value of Raisins
100 grams of raisins contains:

Calories: 308 kCal
Carbohydrates: 74.6 g
Protein: 1.8 g
Fibre: 6.8 g
Fats: 0.3 g
8. Fig/Anjeer
Benefits of Dry Fruits
Dried figs or Anjeer are the edible fruit of the Ficus tree. You can eat them raw or use them in jams and marmalades. Figs are high in sugar and have a sweet and crunchy flavor.

Figs have very high fibre content, both soluble and insoluble. Therefore, consuming figs can help with many gastric disorders, constipation and even irritable bowel syndrome, promoting a healthy gut.

You can take figs raw with some milk for breakfast to obtain all the nutrient values.

Nutrition Value of Figs
One ounce or 100 grams of figs contain:

Calories: 74 kCal
Carbohydrates: 19.2 g
Protein: 0.8 g
Fibre: 2.9 g
Fats: 0.3g
Diet Tips for Dry Fruits
Dry fruits are rich in energy, proteins and calories. However, salted or roasted nuts may have added preservatives and additional calories. They may also have unwanted, unhealthy fats, which are bad for your health. Therefore, you should always be mindful of store-bought nuts.

Many people are allergic to nuts and dry fruits. For example, if a dish contains nuts and dry fruits that you might be allergic to, its consumption can have severe adverse effects. It can cause sneezing, throat inflammation, swelling, diarrhea, trouble breathing, hives etc.

Consuming too many dry fruits can cause unwanted and unhealthy weight gain. It is because dry fruits have high fat and calorie value. However, you can quickly go overboard while snacking on nuts. Therefore, you should always consume them in moderation.

The Australian Dietary Guidelines recommend a daily serving of 30g of nuts. It equates to any one of the following handfuls of individual nuts:

Almonds: 20-30
Cashews: 15
Hazelnuts: 20
Macadamias: 15
Peanuts: 40
Pistachios: 30
Walnuts: 10 (whole or 20 walnut halves)
Having too many nuts in one sitting can also lead to various gastrointestinal irregularities. For example, it can cause gas, indigestion, diarrhea, bloating etc.

People who have hypertensive issues should avoid nuts high in sodium like almonds, cashew and macadamia. High sodium levels can cause spikes in blood pressure levels, leading to other disorders.

Conclusion
Dry fruits and nuts are rich in protein, energy and many macronutrients and micronutrients. They are also an excellent energy source with natural sugars. Different nuts and fruits have different nutrition values, and a good mix of these can be a source of nutrition-packed snacks. Dry fruits and nuts are healthy, and their fantastic taste makes it very easy to include them in your diet. So, replace your cookies and chips with healthy dry fruits. Use them as snacks or make them into smoothies and milkshakes to obtain their nutritional value.

Questions :
Q. Which dry fruit is healthiest?
A. All dry fruits have unique benefits. Therefore, deciding on the healthiest dry fruits depend on your requirements. However, almonds and walnuts are some of the most nutritious nuts due to their nutritional values. They are rich in vitamins, potassium and calcium. These nutrients can help boost immunity and improve overall health.

Q. What are the benefits of dry fruits?
A. Dry fruits can help control cholesterol, reduce weight, improve heart and gut health. They provide energy without artificial sugars and contain different macro and micronutrients essential for good health.

Q. Which dry fruit should be eaten daily?
A. If you do not suffer from any chronic illness, all nuts are healthy and safe to consume. However, you should consume them in moderation. You can consume up to 30 grams of nuts and dry fruits daily. They provide all the essential nutrients to keep the eyes and brain healthy.

Q. Are dry fruits bad for health?
A. Although dry fruits do not cause any harm if you consume them in moderation. But having uncontrolled portions of nuts and dry fruits can lead to unwanted weight gain. It may also cause gastric issues such as bloating, indigestion etc.

Q. Which dry fruit increases weight?
A. Dry fruits high in sugar like figs, raisins and cashews can lead to weight gain if you consume them in excess. Also, if you consume packed or flavoured dry fruits with added preservatives and sugar, it might lead to weight gain.

Q. Which dry fruit is good for a child?
A. Raisins are excellent dry fruit options for kids as they are rich in iron, copper, phosphorus, and magnesium, essential nutrients for growth and overall good health. Walnuts are also healthy for a child because they help proper brain development.

Q. When can I give my child dry fruits?
A. If you are planning to include dry fruits in your child’s diet, you should do it after the child is 7-8 months old. Then, you can include dry fruits for breakfast or lunch or evening snacks for your children. You can also pair them with milk.

Q. Which dry fruit is best for the baby brain?
A. Almonds and walnuts are best for healthy brain function and development. Vitamin E in almonds promotes healthy brain cell growth and prevents cell damage. At the same time, DHA (a form of omega-3 fatty acids) help protect a newborn’s brain health.

Q. Which dry fruit is good for weight loss?
A. Dry fruits rich in fibre are good for weight loss. For example, pistachios, walnuts, dates and almonds have a high fibre content and aid weight loss. The fibre content in dry fruits keeps you full for long, curbs your hunger, and prevents you from consuming extra calories. Dietary fibre takes time to absorb and prevents weight gain.

Q. Can we eat dry fruit during weight loss?
A. Yes, having controlled portions of suitable dry fruits can enhance your weight loss process. You can eat dry fruits like pistachios, walnuts, dates, almonds etc., in moderation to reap maximum weight loss benefits.

Q. What nuts are good for pregnancy?
A. Cashews provide essential proteins and zinc, necessary for healthy foetal growth. Eating apricots and figs during pregnancy may regulate a mother’s digestive process. Raisins help prevent anaemia as it is an excellent source of iron and fibre. You can also eat pistachios and dates to help reduce muscle weakness and fatigue.

Q. Which nuts are not good for pregnancy?
A. You should always consult a doctor while modifying your diet, especially during pregnancy. However, all nuts are nutrient-rich and are good to consume during pregnancy. However, if you have gestational diabetes, you should avoid raisins and dates as they may cause sugar spikes.

Q. Can we eat dry nuts during pregnancy?
A. Yes, having nuts during pregnancy can help you with the necessary nutrients. In addition, they can bring several benefits like relieving constipation, improving gut health, providing energy and preventing oxidative stress.

Q. Which dry nuts are good for diabetics?
A. Cashews can help people with type-2 diabetes. Cashews have healthy unsaturated fats, which can help lower blood sugar levels and provide energy.

Q. Why is dried fruit bad for diabetics?
A. People having diabetes should avoid dried cranberries and raisins because they are high in natural sugars and cause blood sugar spikes. The exceptionally high sugar content makes it difficult for the blood sugar levels to stay stable.

Q. Is Kaju good for diabetes?
A. Yes, Kaju or cashew can help people with type-2 diabetes by controlling insulin levels. In addition, they have a lot of “good fats” that keep you energised without hindering cholesterol and blood sugar levels.

Q. How much dry fruit should a diabetic eat daily?
A. A patient with diabetes should eat no more than 30 grams of dry fruits in a day. Consuming more than the advised amount can cause high cholesterol or increase blood sugar. They should also consult their doctors before adding dry fruits to their daily diet.

Q. Which dry fruit is best for nutrition?
A. Almonds are high in protein and other minerals and nutrients such as magnesium, calcium, potassium and iron. These minerals are essential for a healthy body function. Therefore, almonds are considered the most nutritional dry fruits.

Q. Which dry fruit is high in protein?
A. Almonds, pistachios, cashews, walnuts and peanuts are rich in natural protein. These dry fruits make up for up to 20% of your daily protein requirement.

-kovaidryfruits
+91 90873 22000

04/03/2021

Address

396 B Vetrivinayagar Nagar, Ganapathy
Coimbatore
641006

Opening Hours

Monday 9am - 9:30pm
Sunday 9:30am - 3:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Kovaidryfruits posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share