CyclezonePodanur-Page

CyclezonePodanur-Page One Stop Solution for all Cycle requirements

தானம் என்று வந்துவிட்டால் நம் மக்கள் கர்ணன் தான்...👍👍கட்டாயம் புது பொருட்கள் வாங்க படமாட்டாது, உங்கள் வீட்டில் நல்ல நிலை...
17/12/2023

தானம் என்று வந்துவிட்டால் நம் மக்கள் கர்ணன் தான்...👍👍

கட்டாயம் புது பொருட்கள் வாங்க படமாட்டாது, உங்கள் வீட்டில் நல்ல நிலையில் உள்ள அரிதாக உபயோக படுத்திய பொருட்கள் மட்டுமே வாங்க படும், அது தேவை படும் இல்லாதோர்க்கு உங்கள் கண் முன்னே பீடம்பள்ளியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்து 24/Dec அன்று கொடுக்கப்படும்.

இந்த முயற்சியின் நோக்கம் இருப்பதை இல்லாதோர்க்கு கொடுப்பது மட்டுமல்ல, பொருட்கள் தேவையானவர்களுக்கு மறுசுழற்சி முறையில் உபயோக படவேண்டும் என்பதும் தான்...🙏

OTPw Foundation- உடன் இணைந்து Cycle zone, Podanur இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.தங்களிடம் நல்ல நிலைமையில் உள்ள  தேவைப்படா...
05/12/2023

OTPw Foundation- உடன் இணைந்து Cycle zone, Podanur இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

தங்களிடம் நல்ல நிலைமையில் உள்ள தேவைப்படாத பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுக்க விரும்பினால் Cyclezone, Podanur showroom- இல் கொடுக்கவும், Dec 24- ஆம் தேதி அன்று பட்டணத்தில் அனைவரின் முன்னிலையில் அப்பொருட்கள் தேவையானவர்களுக்கு, எளியோருக்கு கொடுக்கப்படும், நீங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உங்கள் மூலமாகவே கொடுக்கலாம்.

பகிர்ந்து வாழ்ந்தாலே இங்கே பற்றாக்குறை என்பது இருக்காது.

மேலும் விவரங்களுக்கு Cycle zone, Podanur 097512 88899 என்ற எண்ணை அழைக்கவும்.

Cyclezone - இல் கொடுக்கும் நேரம் - காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை.
செவ்வாய்க்கிழமை விடுமுறை.

11/11/2023

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..💥💥

11/11/2023
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னாடி தான் Bonus தருவாங்களா..??சம்பளமே 10ஆம் தேதி தான் வருமா..??குழந்தைகள் தீபாவளி அன்...
07/11/2023

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னாடி தான் Bonus தருவாங்களா..??

சம்பளமே 10ஆம் தேதி தான் வருமா..??

குழந்தைகள் தீபாவளி அன்று தான் Cycle வாங்கணும்னு சொல்றாங்களா??

கவலைய விடுங்க நம்ம கடை Cycle zone,. Podanur தீபாவளி அன்று திறந்திருக்கும்...🚴🚴

இந்த பண்டிகையில் உங்கள் சந்தோசத்தை மேலும் கூட்டுவதில் எங்களுக்கும் மகிழ்ச்சி...😊💥💥

தீபாவளி அன்று வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு...🎁🎁

Call 97512 88899
10.30 am to 8.30 pm

03/11/2023

Running an exclusive cycle showroom at podanur in Coimbatore district which has all top brands cycles, we does both sales and service. I am also a passionate...

01/11/2023

Celebrate this Diwali with Hero cycles...💥💥

Buy any Hero Cycle from our store and get assured gift coupons from popular brands (Swiggy, Amazon prime, Mintra, Domino's...etc)

Follow us for more updates...👣

06/08/2023
Soliton Technologies Cycle Rally.
25/02/2023

Soliton Technologies Cycle Rally.

கடந்த வாரம் எங்களிடம் சைக்கிள் வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்  Cyclezone-ன் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை பயணத்...
05/10/2022

கடந்த வாரம் எங்களிடம் சைக்கிள் வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் Cyclezone-ன் வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்க்கை பயணத்தில் இந்த சைக்கிள் உங்களுக்கு ஒரு நண்பனை போல உதவியாக இருக்கட்டும்.

இன்று எங்களிடம் Hero Electric Cycle வாங்கிய Mr.Kavin அவர்களுக்கு வாழ்த்துக்கள், உங்கள் வாழ்க்கை பயணத்தில் இந்த Cycle நல்...
04/10/2022

இன்று எங்களிடம் Hero Electric Cycle வாங்கிய Mr.Kavin அவர்களுக்கு வாழ்த்துக்கள், உங்கள் வாழ்க்கை பயணத்தில் இந்த Cycle நல்லதொரு முன்னேற்றத்தை கொடுக்கட்டும்... 👍👍

Address

Podanur Main Road
Coimbatore
641023

Opening Hours

Monday 10:30am - 9pm
Tuesday 10:30am - 9pm
Wednesday 10:30am - 9pm
Thursday 10:30am - 9pm
Friday 10:30am - 9pm
Saturday 10:30am - 9pm
Sunday 10:30am - 9pm

Telephone

+919751288899

Website

Alerts

Be the first to know and let us send you an email when CyclezonePodanur-Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CyclezonePodanur-Page:

Share