பாரதி புத்தகாலயம்

Call Directions Website Contact the business

பாரதி புத்தகாலயம் பாரதி புத்தகாலயம்

கற்றலும் கதைகளும் – சிறப்பு புத்தகக் காம்போநம் கல்வி முறையின் மீதான அக்கறை மிகுந்த பார்வையையும், குழந்தைகளின் மன உலகைத் ...
09/10/2026

கற்றலும் கதைகளும் – சிறப்பு புத்தகக் காம்போ

நம் கல்வி முறையின் மீதான அக்கறை மிகுந்த பார்வையையும், குழந்தைகளின் மன உலகைத் திறப்பதற்கான கடவுச்சொற்களாகவும் அமைந்துள்ள புத்தகங்கள் இவை.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/weekend-offer-tamil-books/

நாமக்கல்லில் அக்டோபர் 01 - 18 வரை நடைபெறும் நம்ம ஊரு புத்தகத் திருவிழாவில் வரும் அக்டோபர் 9 மாலை 6 மணிக்கு “வாழ்க்கைக்கா...
07/10/2026

நாமக்கல்லில் அக்டோபர் 01 - 18 வரை நடைபெறும் நம்ம ஊரு புத்தகத் திருவிழாவில் வரும் அக்டோபர் 9 மாலை 6 மணிக்கு “வாழ்க்கைக்கான கவிதை” உரையரங்கில் எழுத்தாளர் கலைக்கோவன் உரையாற்றுகிறார்.

அனைவரும் வருக!

TamilPoetry BookLovers

05/10/2026

இன்று (அக்டோபர் 05, 2026) நாமக்கல்லில் நடைபெறும் நம்ம ஊரு புத்தகத் திருவிழாவிற்கு கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் வருகை தந்து, புத்தகங்களைப் பார்வையிட்டு தங்களுக்குப் பிடித்த நூல்களைத் தேடினர்.

03/10/2026

நாமக்கல்லில் அக்டோபர் 01 - 18 வரை நடைபெறும் நம்ம ஊரு புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளில் சிறந்த தமிழ் மற்றும் ஆங்கில நூல்களைத் தேடி, தேர்வு செய்து வாங்குங்கள்.

👨‍👩‍👧‍👦 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற புத்தகங்கள் காத்திருக்கின்றன.

வாருங்கள்… புத்தகங்களை வாங்குங்கள்… வாசிப்பை வளர்ப்போம்! 📖

*ஏ.கே.ஜி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு சலுகை!*“நான் என்றும் மக்கள் ஊழியனே”, “சிவந்த காலடிகள்” இரண்டு நூல்கள் ₹790க்குப் ...
01/10/2026

*ஏ.கே.ஜி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு சலுகை!*

“நான் என்றும் மக்கள் ஊழியனே”, “சிவந்த காலடிகள்” இரண்டு நூல்கள் ₹790க்குப் பதிலாக ₹600. வரலாறும் சமூக சிந்தனையும் பேசும் சிறந்த வாசிப்பு தொகுப்பு.

புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/a-k-g-birthday-special-offer-2-tamil-books-at-%e2%82%b9600/

அக்டோபர் 02 – காந்தி ஜெயந்தி சிறப்புப் புத்தகக் காம்போ!October 2 - Gandhi Jayanti Book Combo Offer | 5 Books at 31% Disc...
30/09/2026

அக்டோபர் 02 – காந்தி ஜெயந்தி சிறப்புப் புத்தகக் காம்போ!
October 2 - Gandhi Jayanti Book Combo Offer | 5 Books at 31% Discount

அக்டோபர் 02 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 5 சிறப்பு நூல்கள் கொண்ட காம்போ! ₹1,210 மதிப்புள்ள தொகுப்பு, ₹380 தள்ளுபடியுடன் ₹830க்கு. காந்திய சிந்தனைகளை வாசிப்போம்; அறிவை வளர்ப்போம்!

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/october-2-gandhi-jayanti-book-combo-offer-6-books-at-%e2%82%b9830/

“விருது வென்ற சிறார் படைப்பு – சுழற்காற்றாக வந்த சிறுவன்!”அறிவியலும் கற்பனையும் இணையும் சுவாரஸ்யமான சிறார் பயணம்! கொ.மா....
24/09/2026

“விருது வென்ற சிறார் படைப்பு – சுழற்காற்றாக வந்த சிறுவன்!”

அறிவியலும் கற்பனையும் இணையும் சுவாரஸ்யமான சிறார் பயணம்! கொ.மா.கோ. இளங்கோவின் “சுழற்காற்றாக வந்த சிறுவன்” 2026 அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெற்ற சிறப்புப் படைப்பு. குழந்தைகளின் வாசிப்புக்கும் அறிவியல் ஆர்வத்துக்கும் அருமையான தேர்வு!

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/suzarkaatraga-vantha-siruvan/

பகத்சிங் பிறந்தநாள் – 50% தள்ளுபடி | Bhagat Singh Birthday – 50% OFFசெப்டம்பர் 28 பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு பகத்சிங...
24/09/2026

பகத்சிங் பிறந்தநாள் – 50% தள்ளுபடி | Bhagat Singh Birthday – 50% OFF

செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு பகத்சிங் மற்றும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த 9 நூல்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு. ₹1,180 மதிப்புள்ள நூல்கள் 50% தள்ளுபடியில் ₹590க்கு! வாசித்து வரலாற்றை அறிந்துகொள்வோம்.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/bhagat-singh-birthday-50-off/

*“ஜீரோ டெசிபல்” – சத்தமில்லாத உலகில்… ஒரு சைலண்ட் ஹீரோவின் அதிரடி வேட்டை!*சத்தமில்லாத உலகில் தொடங்கும் ஒரு பரபரப்பான வேட...
22/09/2026

*“ஜீரோ டெசிபல்” – சத்தமில்லாத உலகில்… ஒரு சைலண்ட் ஹீரோவின் அதிரடி வேட்டை!*

சத்தமில்லாத உலகில் தொடங்கும் ஒரு பரபரப்பான வேட்டை! காது கேளாத நவீன், அறிவியல் அறிவும் கூர்ந்த கவனிப்பும் கொண்டு மறைந்திருக்கும் உண்மைகளைத் தேடும் விறுவிறுப்பான பயணம் — “ஜீரோ டெசிபல்”

புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/zero-decibel-in-tamil/

பெரியார் பிறந்தநாள் – சிந்தனைச் செல்வம் சிறப்புச் சலுகைபெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் வாழ்க்கை, பணிகள்,...
17/09/2026

பெரியார் பிறந்தநாள் – சிந்தனைச் செல்வம் சிறப்புச் சலுகை

பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் வாழ்க்கை, பணிகள், சிந்தனைகளை அறிமுகப்படுத்தும் மூன்று முக்கிய நூல்கள். சமூக மாற்றம், சமத்துவம், சிந்தனை வளர்ச்சிக்கான சிறப்பான வாசிப்பு தொகுப்பு. பெரியார் பிறந்தநாள் சிறப்பு சலுகையில் ரூ.600க்கு பெறுங்கள்.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/periyar-birthday-special-combo/

Address

Elango Salai, Teynampet
Chennai
600018

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Telephone

+914424332924

Alerts

Be the first to know and let us send you an email when பாரதி புத்தகாலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பாரதி புத்தகாலயம்:

Shortcuts

Share

Category